tag:blogger.com,1999:blog-30199374.post115357457015929337..comments2023-09-29T14:27:23.925+03:00Comments on ஹரிஹரனின் உலகங்கள்: (21) இனியேனும் அக்கறையாக "விதி"செய்வோம்Hariharan # 03985177737685368452http://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-30199374.post-1153733200580079942006-07-24T12:26:00.000+03:002006-07-24T12:26:00.000+03:00வாங்க நன்மனம்.நேற்று எனக்கு 100மீ தூரத்தில் முன் ச...வாங்க நன்மனம்.

நேற்று எனக்கு 100மீ தூரத்தில் முன் சென்ற கார் ஒரே நொடியில் ஹைவேஸ் நடுவிலான பிரிப்புச்சுவரில் தட்டி ஐந்தாருமுறை சம்மர்ஸால்ட் அடித்து, நல்லவேளை உள்ளிருந்த நவர் சீட் பெல்ட் போட்டு இருந்ததில் சட்னியாகமல் படுகாயத்தோடு உயிர் பிழைத்தார்.

ஐந்து நொடிகளில் அவர் வாழ்க்கையே மாறிவிட்டது. விதிப்பயன் அன்றி என்ன?

கண்டிப்பா அமைதியான மனம் எல்லோருக்கும் உண்டு. நல்லதை கூடுதலாக மெனக்கெட்டு அதிகரித்து அல்லதைத் தவிர்த்தால் எல்லாம் நலமே.

அதுசரி எப்படியிருக்கு அஸர்பைஜான் நாடு? எழுதுங்கள் உங்கள் வலைப்பூவில்.Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1153728874462821672006-07-24T11:14:00.000+03:002006-07-24T11:14:00.000+03:00ஹரிஹரன், இதே மாதிரி எண்ணம் எனக்கும் இருந்தது உண்டு...ஹரிஹரன், இதே மாதிரி எண்ணம் எனக்கும் இருந்தது உண்டு. இப்ப இருக்கற ஊருக்கு எப்படி வந்தோம்னு நெனச்சா இன்னிக்கு கூட ஆச்சரியமா இருக்கும்.நன்மனம்https://www.blogger.com/profile/04352876283478273112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1153725913671973862006-07-24T10:25:00.000+03:002006-07-24T10:25:00.000+03:00கீதா,பாரட்டுக்கு நன்றி. வீணாக்குதல் தவிர்த்தல் கஞ்...கீதா,

பாரட்டுக்கு நன்றி. வீணாக்குதல் தவிர்த்தல் கஞ்சம் ஆகாது. அது அக்கறை எனவே எடுத்துக் கொள்ளப் படவேண்டும்.

பதிவை வாசிக்கும் வலைஞர்கள் பின்னூட்டக் கஞ்சம் செய்கிறார்கள் என்றபோதும் 30 நாட்களில் 22 பதிவுகள் பதிந்திருக்கிறேன். எதையும் தாங்கும் இதயம் எனக்கு எப்போதும் உண்டு:-)))Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1153721711810843822006-07-24T09:15:00.000+03:002006-07-24T09:15:00.000+03:00ரொம்ப நாள் கழிச்சு உங்க பதிவு திறக்க வந்தது. அருமை...ரொம்ப நாள் கழிச்சு உங்க பதிவு திறக்க வந்தது. அருமையான பதிவு. இதுக்கு இது வரை ஒரு பின்னூட்டம் கூட இல்லைங்கறது வருத்தமா இருக்கு. நாங்களும் கூடியவரையில் உங்களைப் போல்தான் விரயம் ஆகாமல் சமைப்போம், சாப்பிடுவோம். இதனால் கஞ்சம் என்ற பெயர் எல்லாம் வாங்கி விட்டேன். ஆனாலும் மாற முடியவில்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com