tag:blogger.com,1999:blog-30199374.post115373256199701395..comments2023-09-29T14:27:23.925+03:00Comments on ஹரிஹரனின் உலகங்கள்: (23) சிதம்பரத்தில் "ஸிம்பொனி"திருவாசகம் கேட்பது எப்போது?Hariharan # 03985177737685368452http://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-30199374.post-1153981921014118412006-07-27T09:32:00.000+03:002006-07-27T09:32:00.000+03:00திரு. வெ.ரமணி,அரசியல் திரா'விட' இயக்கங்களின் தலைவர...திரு. வெ.ரமணி,

அரசியல் திரா'விட' இயக்கங்களின் தலைவர்கள் தமிழர் நலனுக்கான நிதி, கோவில் சொத்து அபகரிப்பு, எங்கும் எதிலும் ஊழல் எனச் செய்யும் திருடர் தானே.

எனினும் திருடர் என்பது தவிர்க்க முயல்வேன்.

நான் அரசியல் திரா'விடம்' என்ற பதத்தினையே பயன் படுத்துகிறேன். இவர்களது அரசியல் சித்தாந்தங்களில் உள்ளவை 'விட'மன்றி வேறென்ன?

பூகோள ரீதியில் தென்னிந்தியர் அனைவரும் திராவிடர்கள்தானே?Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1153942597513954822006-07-26T22:36:00.000+03:002006-07-26T22:36:00.000+03:00திருடர், திரா'விட'ம் போன்றவற்றை தவிர்க்கமுடியுமா எ...திருடர், திரா'விட'ம் போன்றவற்றை தவிர்க்கமுடியுமா என்று பாருங்கள். மற்றபடி, உங்கள் குற்றச்சாட்டுக்களை தாராளமாக எடுத்துவையுங்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/07459124885517906795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1153900265280160672006-07-26T10:51:00.000+03:002006-07-26T10:51:00.000+03:00வெங்கட் ரமணி அவர்களே,எனது எம்மாதிரி வார்த்தைகள் என...வெங்கட் ரமணி அவர்களே,

எனது எம்மாதிரி வார்த்தைகள் என்று கொஞ்சம் கோடிட்டுக் காட்டினால் உடனடியாய் திருத்திக் கொள்ள எனக்கு உதவியாய் இருக்கும்.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அடிக்கடி வருக.Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1153868401287388542006-07-26T02:00:00.000+03:002006-07-26T02:00:00.000+03:00ஹரிஹரன் அவர்களே,தயவுசெய்து உணர்ச்சிப்பிழம்பான உங்க...ஹரிஹரன் அவர்களே,

தயவுசெய்து உணர்ச்சிப்பிழம்பான உங்கள் வார்த்தைகளைக் கட்டுப்படுத்தமுடியுமா என்று பாருங்கள். எதிர்கருத்துக்களை மட்டும் வெளியிடுங்கள். உணர்ச்சியையும் சேர்த்து வார்த்தையில் கொட்டினால் 'கருப்பு'க்கும் வெள்ளைக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.

அன்புடன்,
வெங்கட்ரமணி.Anonymoushttps://www.blogger.com/profile/07459124885517906795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1153738900950397522006-07-24T14:01:00.000+03:002006-07-24T14:01:00.000+03:00முரளி,தஞ்சாவூர்ப் பெரிய கோவில்ல ஆளும் கட்சிக்கு ஒர...முரளி,

தஞ்சாவூர்ப் பெரிய கோவில்ல ஆளும் கட்சிக்கு ஒரு சென்டிமெண்ட் இருக்கு. ஆளும் பிரதமர், முதல்வர் நேர்வாயில் வழியாக கோவிலின் உள்ளே சென்றால் மரணிப்பார்கள் என்று.

இந்திராகாந்தி, எம்.ஜி.ஆர் இந்த சென் டிமெண்டால் பாதிக்கப்பட்டனர் என்றும் பேச்சு உண்டு.

நம்ம திருட்டுச்சோழர்கள் நேரா மஞ்சக்கட்டிட்டுப் போகச்சொல்லவேண்டும்.

மத்தபடி, ராஜராஜன் கண்டிப்பா கோபமாத்தான் இருப்பார். நிஜமான சோழ அரசன் கருணாநிதி மாதிரி சோப்ளாங்கியைச் சோழன்னு சொன்னா கோபம் வராதா?Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1153738503123313362006-07-24T13:55:00.000+03:002006-07-24T13:55:00.000+03:00//பிரியாணிக்கு போட்டியா சம்பா சாதமா?.ஆனால் மிளகு ர...//பிரியாணிக்கு போட்டியா
சம்பா சாதமா?.ஆனால் மிளகு ரொம்ப தூக்கலா இருக்கு.
மிளகு காரம் உடம்புக்கு நல்லதும் கூட.//

வாங்க முரளி,

உண்மையை மட்டும் உள்ளது உள்ளபடியாகப் பதிந்திருக்கிறேன். இது நடக்கவில்லை இது பொய் என்று
மறுக்கட்டும்.

எதெடுத்தாலும் 10000 வருடத்திற்கு முன் வந்தேறியவன். இந்துமதம். சும்மா ஒதுங்கி அடிவாங்குவதை விட உண்மையை உரக்கக் காரமாகச் சொல்லலாம்னு ஒரு முயற்சிதான்.

நீங்ககூட பாயர டைப் ஆள் தானே?Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1153738103805991492006-07-24T13:48:00.000+03:002006-07-24T13:48:00.000+03:00//திருடியது போதாதா?//தொழில் முறைக் குலக் கல்வியாக ...//திருடியது போதாதா?//

தொழில் முறைக் குலக் கல்வியாக இந்த அரசியல் திரா"விட" இயக்கத் தலைவர்கள் திருடர் பெரியார் பாசறையில் "பகுத்தறிவோடு" கற்றுத் தேர்ந்தது திருடுவது தானே?

பிழைப்பே திருடுவதில் தான் எனும் போது நிறைவு வந்துவிட்டால் புவ்வாவிற்கு உழைக்கல்ல செய்யணும்.Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1153737787422466672006-07-24T13:43:00.000+03:002006-07-24T13:43:00.000+03:00//கடவுள் இல்லை இல்லவே இல்லை என்று கூறிவிட்டு பிறகு...//கடவுள் இல்லை இல்லவே இல்லை என்று கூறிவிட்டு பிறகு ஆத்திகர்கள் செய்யும் வேலையில் ஏன் குறுக்கே வர வேண்டும்? //

உண்மையில் வெட்டிப்பயல்கள் இந்த அரசியல் திரா'விட' இயக்க வாதிகள் தானே? வெட்டியா இருக்கிரவனுக்கு கோவில் உண்டியல் காசு, கோவில் சொத்தில் 150 ரூபாய்க்கு 10 ஏக்கர் குத்தகை, கோவில் சொத்துக் கடைகளுக்கு மின்சாரத்துடன் மாதம் 120 ரூபாய் வாடகை என்ற பசையான பலன் வேறெங்கு கிடைக்கும்.

உண்மையில் இந்தஆதிக்க MBC சமூக அறங்காவலர்கள்தான் நோகாமல் நோம்பு கும்பிட்டுப் பலன் அடைவது.Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1153737390751799252006-07-24T13:36:00.000+03:002006-07-24T13:36:00.000+03:00//இந்து மதத்துக்கு மட்டும் ஏன் தனி ஆலய அமைச்சர்?//...//இந்து மதத்துக்கு மட்டும் ஏன் தனி ஆலய அமைச்சர்?//

சரியான கேள்வி. எந்தக் காலத்திலும் உண்டியல் பணம் கழகக் கண்மணிகளுக்கு பாக்கட் மணியாக கிடைக்கும் என்பதால் தான்.

கோவில் சொத்துக்கள் அனைத்தும் இந்த திருட்டு திரா'விட இயக்கங்கள் கயில் குறிப்பாக ஆதிக்க சாதிகளான MBCக்கள் தான் அறங்காவலர்கள். இவர்கள் திருடித் தின்ற பலநூறி கோடிரூபாய்க் கோவில் செல்வத்தில் குறைந்தது 20 மருத்துவக் கல்லூரிகள் இந்துமதத்தின் சார்பாகக் கட்டியிருந்தால் மருத்துவப் படிப்புக்குத் தமிழகத்தில் இட ஒதுக்கீடு இன்றிருக்கும் அளவிற்குக் கடும் பிரச்னையாகியிருக்காது.Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1153737065285768302006-07-24T13:31:00.000+03:002006-07-24T13:31:00.000+03:00பிரியாணிக்கு போட்டியா சம்பா சாதமா?.ஆனால் மிளகு ரொம...பிரியாணிக்கு போட்டியா
சம்பா சாதமா?.ஆனால் மிளகு ரொம்ப தூக்கலா இருக்கு.
மிளகு காரம் உடம்புக்கு நல்லதும் கூட.

"இந்த அத்தனை சர்ச்சையிலும் டாப் காமெடி தமிழக மக்கள் நலவாழ்வுக்கான நிதியைத் திருடிய கருணாநிதியைச் சோழன் என்பதும்"
ஒரு பதிவுல ராஜராஜ சோழன்-னு கூட எழுதியிருந்தாங்க.கலைஞருக்கு புகழ்ச்சி ரொம்ப பிடிக்கும்தான் அதுக்காக இந்த மாதிரியெல்லாம் புகழ்ந்தா அவருக்கே வெட்கமா இருக்கும்.

தஞ்சை பெரிய கோவிலில் ஒரு ராஜராஜன் சிலை இருப்பதா கேள்வி; அவர் கோபமடைந்து இருக்கிறாரா என்று, எதுக்கும் பணிக்கர கூப்டு தேவ ப்ரச்னம் பாத்திர்ரது நல்லது.

என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.muralihttps://www.blogger.com/profile/03774981970506911396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1153736220406320082006-07-24T13:17:00.000+03:002006-07-24T13:17:00.000+03:00அதெல்லாம் சரி அது என்ன இந்துக் கோவிலை மட்டும் அரசு...அதெல்லாம் சரி அது என்ன இந்துக் கோவிலை மட்டும் அரசு ஏற்று நடத்துவது? இந்து மதத்துக்கு மட்டும் ஏன் தனி ஆலய அமைச்சர்? இசுலாமிய மசூதிகள் மற்றும் வேளாங்கன்னிக் கோவிலையும் எடுத்து வாரியத்தில் போடுவதுதானே?

திருச்செந்தூர் கோவில் உண்டியல் எண்ண வந்த அதிகாரியை போட்டுத் தள்ளியதுதானே திராவிடக் கும்பல்? கடவுள் இல்லை இல்லவே இல்லை என்று கூறிவிட்டு பிறகு ஆத்திகர்கள் செய்யும் வேலையில் ஏன் குறுக்கே வர வேண்டும்? திருடியது போதாதா?

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1153735081091219722006-07-24T12:58:00.000+03:002006-07-24T12:58:00.000+03:00வாருங்கள் குமரன்.வருகைக்கும் தங்கள் கருத்துக்கும் ...வாருங்கள் குமரன்.

வருகைக்கும் தங்கள் கருத்துக்கும் நன்றி.Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1153734465417891792006-07-24T12:47:00.000+03:002006-07-24T12:47:00.000+03:00தொடர்ந்து நீங்கள் செய்து வரும் மருத்துவ சேவைக்கு ந...தொடர்ந்து நீங்கள் செய்து வரும் மருத்துவ சேவைக்கு நன்றி ஹரிஹரன்.முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.com