tag:blogger.com,1999:blog-30199374.post115425412080299669..comments2023-09-29T14:27:23.925+03:00Comments on ஹரிஹரனின் உலகங்கள்: (25) எந்நாட்டுக் கரன்ஸியும் இதற்கு இணையில்லைHariharan # 03985177737685368452http://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-30199374.post-1154583725227231102006-08-03T08:42:00.000+03:002006-08-03T08:42:00.000+03:00வாருங்கள் வல்லி,முதன் முதலாக பின்னூட்டமிடுகிறீர்கள...வாருங்கள் வல்லி,

முதன் முதலாக பின்னூட்டமிடுகிறீர்கள் என நினைக்கிறேன்.

25 வருடங்களில் நமது வாழ்க்கை அமைப்பே பெரிய அளவுக்கு மாறிவிட்டது.

முன்பு பணம் குறைவாய் இருந்தது ஆனால் ச்ந்தோஷங்கள் நிறைய இருந்தன.

இன்று பணம் பெரிய பற்றாக்குறை அல்ல எனினும் எதுவும் பெரிய சந்தோஷத்தைத் தருவதில்லை.

எத்தனை பணம் இருந்தாலும் கிராமங்களில் கூட இன்றைக்கு ஆற்றில் தண்ணீர் ஓடுகிறதா குளிப்பதற்கு?

நன்றி. தங்கள் வருகை ம்ற்றும் கருத்துக்கு.Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1154533120180355142006-08-02T18:38:00.000+03:002006-08-02T18:38:00.000+03:00சினிமா பற்றி நீங்கள் சொல்வது உண்மைதான்.அப்பொழுத...சினிமா பற்றி நீங்கள் சொல்வது உண்மைதான்.
அப்பொழுது இருந்த சந்தொஷங்களுக்கு நிறைய விலை கிடையாது.
அதை ஒப்பிட்டுப் பார்க்கும்போது
இப்போதைய குழந்தைகள் கொஞ்சம்
குறைப்பட்டு விட்டார்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1154339025671216142006-07-31T12:43:00.000+03:002006-07-31T12:43:00.000+03:00குமார்,வந்து படிச்சு இப்ப தாவணி ஞாபகம் வந்து வலையி...குமார்,

வந்து படிச்சு இப்ப தாவணி ஞாபகம் வந்து வலையில் கால் வச்சிட்டீங்க.... தாவணிகள்(!!) பற்றி நிறைய்ய உளறி சீக்கிரம் வலையில் வசமாகச் சிக்கிக் கொள்ள அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1154336717390448912006-07-31T12:05:00.000+03:002006-07-31T12:05:00.000+03:00வேண்டாம் ஹரிதாவணிகளை ஞாபகப்படுத்தாதீங்க!!!!ஏதாவது ...வேண்டாம் ஹரி
தாவணிகளை ஞாபகப்படுத்தாதீங்க!!!!
ஏதாவது ஏடாகூடமாக உளரீரப்போரேன்.
:-))வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1154329372325227402006-07-31T10:02:00.000+03:002006-07-31T10:02:00.000+03:00நன்மனம்,வாங்க. குழந்தைகள், சிறுவர்கள் உலகில் ஈஸிய...நன்மனம்,

வாங்க. குழந்தைகள், சிறுவர்கள் உலகில் ஈஸியாக இருக்கலாம். பெரியவர்கள் உலகம் கடினமானது. தினம் என் குழந்தைகளுக்கு நாட்டாமை மாதிரி சின்னச் சின்ன விஷயங்களுக்குப் பஞ்சாயத்துச் செய்வதில் பாதி குழந்தையானால் தான் அவர்கள் பிரச்னையைப் புரிந்து கொள்ள முடியும் அதனாலேயே நான் பாதி குழந்தை எனவே மகிழ்ச்சிக்குக் குறைவில்லை.

வலைஞர்களில் பலர் கான்க்ரீட் ஜங்கிள்கலான நகர்ப்புறங்களில் படித்து கிராமங்களை சினிமாவில் ம்ட்டும் நிறையப் பார்த்து வளர்ந்தவர்களுக்கு நான் விளையாடிய கிராமத்து விளையாட்டுக்களை சும்மா அறிமுகப்படுத்திப் ப்டுத்டி எடுக்கலாமே என்ற ஆசையும் தான்.Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1154325861340122432006-07-31T09:04:00.000+03:002006-07-31T09:04:00.000+03:00ஹரிஹரன்,சந்தோஷமா இருக்கீங்க போல இருக்கு, சந்தோஷமா ...ஹரிஹரன்,

சந்தோஷமா இருக்கீங்க போல இருக்கு, சந்தோஷமா இருக்கும் போது தான் இத மாதிரி குழந்தைங்க விளையாட்டு, குழந்தை பருவம் இதையெல்லாம் ரசிக்க முடியும்... சரியா.

நல்ல அனுபவ பகிர்வு. நன்றி.

:-)நன்மனம்https://www.blogger.com/profile/04352876283478273112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1154324574154222432006-07-31T08:42:00.000+03:002006-07-31T08:42:00.000+03:00குமார்,இம்மாதிரி விளையாட்டுக்கள் தாவணி மறைந்து வழக...குமார்,

இம்மாதிரி விளையாட்டுக்கள் தாவணி மறைந்து வழக்கொழிந்த மாதிரி காணாமல் போய்விட்டது. பம்பரம் மட்டும் சினிமாவில் ஹீரோயின் தொப்புளில் எப்போதாவது விளையாடுகிறார்கள். கோலி நகர்ப்புறங்களில் 'மார்பிள்ஸ்' என கண்ணாடிக்குடுவை நிறைய வைத்து ஷோகேஸில் வைத்திருக்கிறார்கள்.

அங்காங்கே கண்ணில் தட்டுப்பட்டாலும் அதன் சாரம் காலமாகிவிட்டதாகவே கருதுகிறேன்.Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1154324342360936702006-07-31T08:39:00.000+03:002006-07-31T08:39:00.000+03:00வாருங்கள் துபாய் ராஜா,கண்டிப்பாக கோலி, கில்லி, பம்...வாருங்கள் துபாய் ராஜா,

கண்டிப்பாக கோலி, கில்லி, பம்பரம் மாதிரியான கிராமத்து விளையாட்டுக்கள் மற்றும் ஆற்றில் குளித்தல் போன்ற பல்சுவையான, நுணுக்கமான உபயோகங்கள் நிறைந்த பலவற்றை நவீன நகர்ப்புற சிறுவர்கள் இழந்ததைக்கூட அறியாமலே இருக்கிறார்கள்.Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1154305875967919572006-07-31T03:31:00.000+03:002006-07-31T03:31:00.000+03:00போன வாரம் முழுவதும் தலையை உடைத்துக்கொண்டிருந்தேன்....போன வாரம் முழுவதும் தலையை உடைத்துக்கொண்டிருந்தேன்.இதைப்போய் யாரிடம் கேட்பது என்றிருந்தேன்.உங்கள் பதிவின் மூலம் விடை கிடைத்தது.நன்றி.
"சுள்ளான்"படத்தில் அவன் காலைத்தட்டிவிடும் போது ஒரு freeze ஷாட் வருமே அது மாதிரித்தான் அடிப்பேன்.அதை சில டீம் எதிர்பார்கள்.நான் அடித்தபிறகு தானே ஓடி வருகிறேன் அதனால் தவறில்லை என்று விவாதித்து வேண்டுமென்றால் நீயும் அந்த மாதிரி அடித்துக்கொள் என்பேன்.
நாங்கள் மாற்றிக்கொண்டதெல்லாம் "சோடா பொட்டி மூடி" தான்.
ஆமாம் இந்த மாதிரி விளையாட்டை இப்போது எங்கேனும் பார்க்கமுடிகிறதா??வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1154270267995923652006-07-30T17:37:00.000+03:002006-07-30T17:37:00.000+03:00அருமையான பதிவு ஹரிஹரன்.நாம் சிறுபிராயத்தில் அனுபவி...அருமையான பதிவு ஹரிஹரன்.நாம் சிறுபிராயத்தில் அனுபவித்து,மகிழ்ந்து விளையாடிய ஆட்டங்களையெல்லாம்
இக்கால குழந்தைகள் இழந்துவிட்டார்களே!!!.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1154267750758210062006-07-30T16:55:00.000+03:002006-07-30T16:55:00.000+03:00வாங்க முரளி,இந்தப் பதிவின் பின்னூட்ட கல்லாவில் கலெ...வாங்க முரளி,

இந்தப் பதிவின் பின்னூட்ட கல்லாவில் கலெக்ஷனை ஆரம்பித்து வைத்ததற்கு 10 தீப்பெட்டி மற்றும் சிகரட் அட்டைக் கரன்ஸி தங்களுக்கு சிறப்புப் பரிசாக வழங்கப்படுகிறது.

கண்டிப்பாக சிறுவர்கள் உலகமும் ரொம்ப ஸ்பெஷல் உலகம்தான்.Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1154267191696195302006-07-30T16:46:00.000+03:002006-07-30T16:46:00.000+03:00ஹரி ஹரன், ரொம்ப நாளைக்கு அப்பறம் லாக், பேந...ஹரி ஹரன்,
ரொம்ப நாளைக்கு அப்பறம் லாக், பேந்தா, சிகரேட் அட்டை, தீப்பெட்டி அட்டை சேகரிச்ச விஷயங்களை எல்லாம் ஞாபகப் படுத்தினதுக்கு நன்றி.

குழந்தைகளின் உலகம்போல் சிறுவர்களின் உலகமும் சுவாரசியமான உலகம்தான்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.muralihttps://www.blogger.com/profile/03774981970506911396noreply@blogger.com