tag:blogger.com,1999:blog-30199374.post116227662634361241..comments2023-09-29T14:27:23.925+03:00Comments on ஹரிஹரனின் உலகங்கள்: (39) எம்டன் மகன் 'n' கருணாநிதிHariharan # 03985177737685368452http://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-30199374.post-1162374210407789552006-11-01T12:43:00.000+03:002006-11-01T12:43:00.000+03:00BNI,முதலில் புனித பிம்பமாக எதையுமே செய்யாத அரசியல்...BNI,

முதலில் புனித பிம்பமாக எதையுமே செய்யாத அரசியல் திரா'விட'ப் பெத்தடின் ஏற்றுவதை மட்டுமே செய்கின்ற கூட்டதின் தலைமையை தேவையற்று larger than life என்று காட்ட முற்படுவதினைக் சுட்டவே சரித்திரத்தில் வடுவாகிப்போன உண்மைகள் பற்றி இப்பதிவு.

எதைச்செய்தால் திரா'விட' அரசியல் மக்களுக்குத் தோண்டிய குழியினின்று  விடுபடலாம் என்று தமிழக மக்கள் எல்லோரும் அவர்களது வளர்ச்சித்திட்ட உரிமைகளைப் பெற்றே ஆகவேண்டும் என்றும் சொல்லிப் பதிவிட்டு இருக்கிறேன்!Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1162346686428338412006-11-01T05:04:00.000+03:002006-11-01T05:04:00.000+03:00ஹரிஹரன், உயர்வுக்கான (உயர்வு இல்லண்ணாலும், atleast...ஹரிஹரன்,

உயர்வுக்கான (உயர்வு இல்லண்ணாலும், atleast, கீழிருந்து மேலெழுந்து சம நிலமைக்காவது ) வழியை பார்போம்.

அதை விட்டுட்டு இந்த மாதிரி 'வஞ்சப்புகழ்ச்சி' தாக்குதல்கள் எல்லாம் வேணாமே.

என்னதான் இருந்தாலும் பல கோடி மக்களுக்கு தலைவர்கள்தானே. சில நன்மைகளும் செய்தவர்கள்த்தானே.
இந்த மாதிரி போட்டா சிலர் மனது புண்படலாம்.
அவங்க திரும்ப தாக்கலாம் (atleast வார்த்தையிலாவது. ஆட்டோ வருதோ இல்லையோ)

எதுக்கு வீண் விவாதம்? யாருக்கும் பிரயோஜனம் இல்லை இதெல்லாம்.

ஏற்றத்திர்க்கான வழியை ஆலோசிச்சு விழிப்புணர்வு வர எழுதலாமே, எல்லோரும்.

என்ன சொல்றீங்க (எங்க வீட்டுக்கு நீங்க ஆட்டோ அனுப்பிடாதீங்க) தோன்றியதை கூறினேன். அம்புடுதேன்.BadNewsIndiahttps://www.blogger.com/profile/06050380170147260900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1162292817676773872006-10-31T14:06:00.000+03:002006-10-31T14:06:00.000+03:00அண்ணேவிழிப்புணர்வுக்கு இந்தமாதிரி "உண்மை" எழுதினா ...அண்ணே

விழிப்புணர்வுக்கு இந்தமாதிரி "உண்மை" எழுதினா "விடுதலை" தரச்சொல்லித்தான் பாசறையில் பயிற்சியா?

என்ன பண்ணலாம். மக்களை பெத்தடின் கொளுகையிலே முங்கிக் கெடங்கடான்னு விட்டுட்டு பேசாம
"அவ்வையாருக்கு அதியமான் அளித்த நெல்லிக்கனி இனித்ததா? துவர்த்ததா?"ன்னு தமிழ் பேசணுமா?

முல்லைக்குத் தேர் தந்த பாரியின் நினவாகத்தான் பாரிஸ் கார்னர்னு சென்னையின் வரலாறு பேசணுமா?Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1162292404515010642006-10-31T14:00:00.000+03:002006-10-31T14:00:00.000+03:00தம்பி தாதாவை இல்ல இங்க யாரை சொன்னாலும் ஆட்டோ தான்....தம்பி தாதாவை இல்ல இங்க யாரை சொன்னாலும் ஆட்டோ தான். அது அம்மாவா இருந்தாலும் சரி, அய்யாவா இருந்தாலும் சரி, புது கட்சி கண்ட தலைவனா இருந்தாலும் சரி... சரி சரி நமக்கேன் வம்புWe The Peoplehttps://www.blogger.com/profile/14379242285622940128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1162292060691461252006-10-31T13:54:00.000+03:002006-10-31T13:54:00.000+03:00ஜெய் அண்ணா,பஜாஜ் ஆட்டோ இவனுங்கள நம்பித்தான் ஆட்டோ ...ஜெய் அண்ணா,

பஜாஜ் ஆட்டோ இவனுங்கள நம்பித்தான் ஆட்டோ தயாரிப்பே நடத்துறாங்களோ?!

தமிழ்நாட்டின் தாத்தனைப் பற்றி உண்மையேயேயே பேசக்கூடாது! பேசினா ஆட்டோதானா? :-(( பயமா வருது கொளுமோர் குடிச்சு ஆஞ்சநேயரை வேண்டிக்கிறேன் கூடுதல் வீரத்திற்கு!

அப்போ தமிழ்மணத்துல இந்தப் பதிவு சேராதது தற்செயலான டெக்னிகல் தவறு இல்லியா?Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1162291487113700162006-10-31T13:44:00.000+03:002006-10-31T13:44:00.000+03:00தம்பி ஹரி,உங்க நேரம் நல்லா இல்லைன்னு நினைக்கிறேன்....தம்பி ஹரி,

உங்க நேரம் நல்லா இல்லைன்னு நினைக்கிறேன். உங்களுக்கு ஒரு ஆட்டோ கண்டிப்பா ரெடி ஆயிருக்கும்!! ஜாக்கிரதை!!! என்னைக்கு இந்தியா வந்தாலும் யார்கிட்டயும் சொல்லாம வாங்க, குறிப்பா தமிழ்மணத்துல போடாதீங்க சென்னைக்கு வரேன்னு :( யார் கண்டா நீங்க எப்ப இந்தியா வருவீங்கன்னு உங்க ஆப்பீஸ்ல கூட கேட்டு வைத்து ரெடியா இருப்பாங்க!! ஐயோ பாவம்!!! ஏம்பா இந்த மாதிரி உண்மையை போட்டு உடைக்கிற... அவ்வளோ தான் சொல்லமுடியும்.

நன்றி

நண்பன் (முதல் முறையா அனானி கமெண்ட் போடலாம்னு நினைத்தேன் என்ன பண்ண விட மாட்டீங்கறீங்களே!!)We The Peoplehttps://www.blogger.com/profile/14379242285622940128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1162281068213020482006-10-31T10:51:00.000+03:002006-10-31T10:51:00.000+03:00வெங்க ராமன்,ஆட்டோ அரபிக்கடலில் சீறிவராது முங்கிப்ப...வெங்க ராமன்,

ஆட்டோ அரபிக்கடலில் சீறிவராது முங்கிப்போயிடும்னு ஒரு நம்பிக்கைதான்!

தமிழ்மணத்துல இந்தப் பதிவை இணைக்கமுடியலை. கம்ப்ளைண்ட் கந்தசாமியா மெயில் விடணும்!Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1162280930533561642006-10-31T10:48:00.000+03:002006-10-31T10:48:00.000+03:00குவைத்தில் எம்டன் மகன் தான்.என்ன சலுகையோ என்னவோ. ...குவைத்தில் எம்டன் மகன் தான்.

என்ன சலுகையோ என்னவோ. ஜால்ராக்கள் இல்லாமல் இருக்கமுடியாதே அதான் கருணைமழை சலுகைகள்.Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1162280278449988602006-10-31T10:37:00.000+03:002006-10-31T10:37:00.000+03:00நல்லாயிருக்கு உதாரணம்.பார்த்துக்குங்க, ஆட்டோ கீட்ட...நல்லாயிருக்கு உதாரணம்.

பார்த்துக்குங்க, ஆட்டோ கீட்டோ வ்ந்திடப்போவுது.வெங்கட்ராமன்https://www.blogger.com/profile/15071184596106943978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1162279961097272152006-10-31T10:32:00.000+03:002006-10-31T10:32:00.000+03:00//"எம்டன் மகன்" திரைப்படத்தைப் போட்டுப்பார்த்தேன்....//"எம்டன் மகன்" திரைப்படத்தைப் போட்டுப்பார்த்தேன்.//

சரியா பாத்தீங்களா... "எம் மகனா" இல்ல "எம்டன் மகனா"...

ஓ, தமிழ்நாட்ல மட்டும் தான் சலுகையா.... உலகம் முழுக்க சலுகை வழங்கி "தங்க உலகம்" வாங்க முடியாம போச்சேனு வருத்தமா இருக்குங்க.நன்மனம்https://www.blogger.com/profile/04352876283478273112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1162278124723196692006-10-31T10:02:00.000+03:002006-10-31T10:02:00.000+03:00டெஸ்ட் மெசேஜ்டெஸ்ட் மெசேஜ்Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.com