tag:blogger.com,1999:blog-30199374.post116264572500269846..comments2023-09-29T14:27:23.925+03:00Comments on ஹரிஹரனின் உலகங்கள்: (45) சிகரட்டை விட ஒரு சீக்ரெட்Hariharan # 03985177737685368452http://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-30199374.post-1162806057284525572006-11-06T12:40:00.000+03:002006-11-06T12:40:00.000+03:00கீதாஜி,மந்தையிலிருந்து காணாமல்போன ஆடு திரும்பி வரு...கீதாஜி,

மந்தையிலிருந்து காணாமல்போன ஆடு திரும்பி வரும்போது வர்ற மகிழ்ச்சி மாதிரியானது இது!

எப்படி இருந்தேனோ அப்படியே திரும்ப கிருஷ்ணனது கடாட்சம் தேவைப்பட்டது!

//Hats Off to your Self-control. Keep it Up.//

நன்றிகள்!Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1162805510400004172006-11-06T12:31:00.000+03:002006-11-06T12:31:00.000+03:00Hats Off to your Self-control. Keep it Up.Hats Off to your Self-control. Keep it Up.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1162732677674056072006-11-05T16:17:00.000+03:002006-11-05T16:17:00.000+03:00வாங்க டோண்டு சார்,//நான் கூட சிகரெட் பிடிப்பவன், 1...வாங்க டோண்டு சார்,

//நான் கூட சிகரெட் பிடிப்பவன், 12 சிகரெட்டுகள் ஒரு வருடத்திற்கு.//

இது என்ன மாதிரி சீக்ரட் கணக்கு? விளக்கம் தேவைப்படுகிறது புரிதலுக்கு
:-)))Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1162732126543873912006-11-05T16:08:00.000+03:002006-11-05T16:08:00.000+03:00நான் கூட சிகரெட் பிடிப்பவன், 12 சிகரெட்டுகள் ஒரு வ...நான் கூட சிகரெட் பிடிப்பவன், 12 சிகரெட்டுகள் ஒரு வருடத்திற்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1162714502477544302006-11-05T11:15:00.000+03:002006-11-05T11:15:00.000+03:00வாங்க சிவா,//சிகரட் நம்மை பிடிக்கவில்லை. நாம் தான்...வாங்க சிவா,

//சிகரட் நம்மை பிடிக்கவில்லை. நாம் தான் சிகரட்டை கையில் பிடித்திருகிறோம். இந்த ஒரு வாக்கியம் நான் விட காரணமானது //

முள்ளின் மேல் நடந்து அதைக் காலில் ஏற்றிக்கொண்டுவிட்டு முள்ளு குத்திருச்சுன்னு முள்ளைக் குற்றம்சாட்டுவது தானே நம் பழக்கம்.

நீங்கள் நான் முள்ளை ஏற்றிக்கொண்டுவிட்டேன் எனும் பக்குவத்துடன் இருந்து சிகரட்டை விட்டது மகிழ்ச்சி!Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1162710918412012962006-11-05T10:15:00.000+03:002006-11-05T10:15:00.000+03:00ஹரி, சிகரட் நம்மை பிடிக்கவில்லை. நாம் தான் சிகரட்ட...ஹரி, சிகரட் நம்மை பிடிக்கவில்லை. நாம் தான் சிகரட்டை கையில் பிடித்திருகிறோம். இந்த ஒரு வாக்கியம் நான் விட காரணமானதுகால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1162649913839953072006-11-04T17:18:00.000+03:002006-11-04T17:18:00.000+03:00ஹரிஉங்களுக்கு நடந்தது போல் நான் பலரிடம் கேட்டுள்ளே...ஹரி
உங்களுக்கு நடந்தது போல் நான் பலரிடம் கேட்டுள்ளேன்.
விடுவது என்றால் "பட்" என்ரு விட்டுவிட வேண்டும்.
கொரியன் கம்பெனியில் வேலை பார்க்கும் போது அவர்கள் ஏர்கான் அலுவலகத்தில் விடும் புகையை என் உடுப்புகள் சுத்தமாக உரிஞ்சிருக்கும்.
நல்ல வேளை தப்பித்தீர்கள் அப்படியே கொஞ்சம் இடுப்பையும் பாத்துகுங்க!!??வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1162647974907545922006-11-04T16:46:00.000+03:002006-11-04T16:46:00.000+03:00டெஸ்ட் மெசேஜ்!டெஸ்ட் மெசேஜ்!Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.com