tag:blogger.com,1999:blog-30199374.post116270907618784126..comments2023-09-29T14:27:23.925+03:00Comments on ஹரிஹரனின் உலகங்கள்: (56) இன்று நான் புதிதாய் பிறந்தநாள்!Hariharan # 03985177737685368452http://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-30199374.post-1164013835141521782006-11-20T12:10:00.000+03:002006-11-20T12:10:00.000+03:00//தமிழக அரசியலில் ராங் சாய்சின் நேர்மைக்கு கொஞ்சம்...//தமிழக அரசியலில் ராங் சாய்சின் நேர்மைக்கு கொஞ்சம் ஸ்பேஸ்விடாத தாக்கம் தான்!//

தமிழக அரசியலில் எது ரைட் சாய்ஸ். எல்லாமே தப்பான சாய்ஸ் தான். அதனால தான் மக்கள் ரெண்டு ராங் சாய்சிக்கு ஈக்வலா சான்ஸ் குடுக்கறாங்க. ரெண்டும் வெட்டிங்க. பிறந்தநாளில் எதுக்கு என்பதே என் கருத்து :)))

//சாரி உங்க பின்னூட்டம் தொடர் ஈமெயில் சுருளுக்கு மத்தியில் மாட்டிக்கொண்டதில் தாமதம்!//

நோ ப்ராப்ளம்We The Peoplehttps://www.blogger.com/profile/14379242285622940128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1164006619396384122006-11-20T10:10:00.000+03:002006-11-20T10:10:00.000+03:00பாஸ்டன் பாலா,முதல் தரம் வந்து வாழ்த்தியதற்கு மிக்க...பாஸ்டன் பாலா,

முதல் தரம் வந்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி!Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1164006522585690452006-11-20T10:08:00.000+03:002006-11-20T10:08:00.000+03:00வடுவூர் குமார்,நிரம்ப மகிழ்ச்சி. சிங்கையை சிடியில...வடுவூர் குமார்,

நிரம்ப மகிழ்ச்சி. சிங்கையை சிடியில் பார்த்தேன். வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள்!Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1164006404883758722006-11-20T10:06:00.000+03:002006-11-20T10:06:00.000+03:00எ.அ.பாலா,வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள்1எ.அ.பாலா,

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள்1Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1163997197045885212006-11-20T07:33:00.000+03:002006-11-20T07:33:00.000+03:00வாழ்த்துகள் ஹரிஹரன். இன்று போல் என்றும் வாழ்க : )வாழ்த்துகள் ஹரிஹரன். இன்று போல் என்றும் வாழ்க : )Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1163989368957617872006-11-20T05:22:00.000+03:002006-11-20T05:22:00.000+03:00இரண்டு நாள் தாமதம்,இருந்தாலும் மென்மேலும் பல வெற்ற...இரண்டு நாள் தாமதம்,இருந்தாலும் மென்மேலும் பல வெற்றிகளை குவித்து வாழ்விலும் முன்னேற வாழ்த்துக்கள்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1163949226492636032006-11-19T18:13:00.000+03:002006-11-19T18:13:00.000+03:00Dear Hariharan,பிறந்த நாள் வாழ்த்துக்கள்! Pl. forg...Dear Hariharan,

பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Pl. forgive me for my belated wishes.

My best wishes for your continued success in whatever you seek to endeavour !!!enRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1163933669459848932006-11-19T13:54:00.000+03:002006-11-19T13:54:00.000+03:00வரதன்,உங்க முதல் பின்னூட்டம் வந்ததே.மீண்டும் வாழ்த...வரதன்,

உங்க முதல் பின்னூட்டம் வந்ததே.
மீண்டும் வாழ்த்திய வரதண்ணனுக்கு ஜே!Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1163933433919423762006-11-19T13:50:00.000+03:002006-11-19T13:50:00.000+03:00வி த பீப்புள் ஜெய்,கருணாநிதியைத் தொடாமல் சென்றிருக...வி த பீப்புள் ஜெய்,

கருணாநிதியைத் தொடாமல் சென்றிருக்கலாம்தான்! என்றபோது 1969ல் நிலவில் நீல் ஆம்ஸ்டிராங்கின் ஸ்பேஸ் வாக் சாதனையை விட தமிழக அரசியலில் ராங் சாய்சின் நேர்மைக்கு கொஞ்சம் ஸ்பேஸ்விடாத தாக்கம் தான்!

சாரி உங்க பின்னூட்டம் தொடர் ஈமெயில் சுருளுக்கு மத்தியில் மாட்டிக்கொண்டதில் தாமதம்!Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1163915595628118062006-11-19T08:53:00.000+03:002006-11-19T08:53:00.000+03:00பா.ராமச்சந்திரன் (எ) மனிதன்,//எல்லா நலமும் பெற்று ...பா.ராமச்சந்திரன் (எ) மனிதன்,

//எல்லா நலமும் பெற்று இருக்க வைப்பாய் இவரை தொடர்ந்து நெருப்பாய் என கண்மூடி எனது குருநாதரையும்,குல குருவையும், குல தெய்வத்தையும் வேண்டிக் கொள்கிறேன்//

எனது நலத்துக்காக வேண்டிக்கொண்ட உங்களின் நல்ல எண்ணத்துக்கு என்ன கைம்மாறு செய்வேன்? கண்ணில் நீர்கசிய நன்றிகள் என்று சொல்வதைத் தவிர!Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1163915377014813472006-11-19T08:49:00.000+03:002006-11-19T08:49:00.000+03:00மணியன்,வாழ்த்துக்களுக்கு நன்றிகள். ஏதாவது சிறு சர...மணியன்,

வாழ்த்துக்களுக்கு நன்றிகள். ஏதாவது சிறு சரித்திரமாவது படைக்க முயற்சிக்கிறேன்!Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1163915281465564222006-11-19T08:48:00.000+03:002006-11-19T08:48:00.000+03:00துளசியக்கா,திடீர் வேலைப்பளு பாலைவனத்துக்குள் சைட்வ...துளசியக்கா,

திடீர் வேலைப்பளு பாலைவனத்துக்குள் சைட்விசிட்டுக்கு ஓடியதில் கம்ப்யூட்டர் பக்கமே வரமுடியவில்லை. அதான் உடனடியாக பப்ளிஷ் செய்ய முடியவில்லை.

வாழ்த்துக்களுக்கு நன்றிகள்!Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1163915146470785522006-11-19T08:45:00.000+03:002006-11-19T08:45:00.000+03:00லக்கி,மோதுவதெல்லாம் கருத்துக்கள் தானே!எதற்கு மன்னி...லக்கி,

மோதுவதெல்லாம் கருத்துக்கள் தானே!
எதற்கு மன்னிப்பெல்லாம்?

நான் கருணாநிதியை உயர்வுநவிற்சியாக எழுதி உண்மை நிகழ்வுகளோடு பொருத்தியபோது வஞ்சப்புகழ்ச்சியாகிப் போனது!

பொதுவாழ்வில் உயரம் போனால் எதிர்பார்ப்பு, விமர்சனம் அதிகம் வரும். கருணாநிதி மிக உயரத்தில் இருப்பவர்.Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1163914889027299512006-11-19T08:41:00.000+03:002006-11-19T08:41:00.000+03:00nono,nono என்றில்லாமல் yesyes என்று வருகை தந்து வா...nono,

nono என்றில்லாமல் yesyes என்று வருகை தந்து வாழ்தியதற்கு நன்றிகள்!Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1163914796791517862006-11-19T08:39:00.001+03:002006-11-19T08:39:00.001+03:00தியாகராஜன்,வாழ்த்தியதற்கு மிகுந்த நன்றி!தியாகராஜன்,

வாழ்த்தியதற்கு மிகுந்த நன்றி!Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1163914752297775792006-11-19T08:39:00.000+03:002006-11-19T08:39:00.000+03:00ஜெயராமன் சார்,வாழ்த்துக்களுக்கு நன்றிகள். என்னிலு...ஜெயராமன் சார்,

வாழ்த்துக்களுக்கு நன்றிகள். என்னிலும் என் எழுத்து துள்ளலோடு இளமையாக துணிவாக இருக்கிறது என்று சொல்கிறீர்கள் எனக் கொள்ளலாமா? மனம் காலேஜ் காம்பௌண்டுக்குள்ளேயே (படிப்பு, அறிந்து கொள்வதற்குத்தான்) இருக்கிற மாதிரிதான் இருக்கிறது!Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1163914496568043802006-11-19T08:34:00.000+03:002006-11-19T08:34:00.000+03:00கிருஷ்ணா,அஞ்சனா மைந்தன் அருள்கிட்ட பிரார்த்தனையோடு...கிருஷ்ணா,

அஞ்சனா மைந்தன் அருள்கிட்ட பிரார்த்தனையோடு வாழ்த்தியதற்கு நன்றிகள்!Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1163914411012342312006-11-19T08:33:00.000+03:002006-11-19T08:33:00.000+03:00நன்மனம், வாழ்த்திய உங்கள் நன்மனத்திற்கு நன்றிகள்!...நன்மனம்,

வாழ்த்திய உங்கள் நன்மனத்திற்கு நன்றிகள்!Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1163914366962155472006-11-19T08:32:00.000+03:002006-11-19T08:32:00.000+03:00ஜி.கௌதம்,தடாலடியாக வந்து வாழ்த்தினதுக்கு என் நன்றி...ஜி.கௌதம்,

தடாலடியாக வந்து வாழ்த்தினதுக்கு என் நன்றிகள்!Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1163914305850093002006-11-19T08:31:00.000+03:002006-11-19T08:31:00.000+03:00வரதன்,Hurricaneகளால் ஹரிcan do it என்று அறிந்து கொ...வரதன்,

Hurricaneகளால் ஹரிcan do it என்று அறிந்து கொள்ள முடிந்தது. வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1163914123655752502006-11-19T08:28:00.000+03:002006-11-19T08:28:00.000+03:00ஜொள்ளுப்பாண்டி,20வயசைக் குறைச்சு 18 ஆக்கியதற்கு மி...ஜொள்ளுப்பாண்டி,

20வயசைக் குறைச்சு 18 ஆக்கியதற்கு மிக்க நன்றி. கையில ஒரு புஸ்தகத்தோட நல்ல கோஎட் காலேஜூக்கு கிளம்பிற வேண்டியதுதான்!Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1163884639832859192006-11-19T00:17:00.000+03:002006-11-19T00:17:00.000+03:00முதலில் அனுப்பிய வா(ழ்)த்துகளைக் காணோமே ? பறந்துரு...முதலில் அனுப்பிய வா(ழ்)த்துகளைக் காணோமே ? பறந்துருச்சோ? :-)))
விடறதில்லை.
மீண்டும் இதோ...

இனிய பிறந்தநாள் வாழ்த்து(க்)கள் ஹரிஹரன்துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1163875133395446762006-11-18T21:38:00.000+03:002006-11-18T21:38:00.000+03:00அன்பு ஹரிஹரன், எல்லா நலமும் பெற்று இரு...அன்பு ஹரிஹரன்,
எல்லா நலமும் பெற்று இருக்க வைப்பாய் இவரை தொடர்ந்து நெருப்பாய் என கண்மூடி எனது குருநாதரையும்,குல குருவையும், குல தெய்வத்தையும் வேண்டிக் கொள்கிறேன்.
என்றென்றும் அன்புடன்,
பா.ராமச்சந்த்ரன்.மனிதன்https://www.blogger.com/profile/04064718281816936517noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1163850207002190712006-11-18T14:43:00.000+03:002006-11-18T14:43:00.000+03:00பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!சரித்திரம் படைத்திட்ட ...பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!
சரித்திரம் படைத்திட்ட நாள் மட்டுமல்ல, சரித்திர நாயகர்கள் ( நேரு, இந்திரா, பிரபாகரன்) பிறந்த மாதமும் கூட.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1163840595194420802006-11-18T12:03:00.000+03:002006-11-18T12:03:00.000+03:00இனிய பிறந்தநாள் வாழ்த்து(க்)கள் ஹரிஹரன்.நல்லா இருங...இனிய பிறந்தநாள் வாழ்த்து(க்)கள் ஹரிஹரன்.

நல்லா இருங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com