tag:blogger.com,1999:blog-30199374.post116391964406662368..comments2023-09-29T14:27:23.925+03:00Comments on ஹரிஹரனின் உலகங்கள்: (57) ஈவெரா வெங்காயம் & சனாதனதர்மம்... இந்துமதநெறி...வழிபாடுHariharan # 03985177737685368452http://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-30199374.post-1164003986732003672006-11-20T09:26:00.000+03:002006-11-20T09:26:00.000+03:00லியோ மோகன்,//நான் தீவிரவாதத்தை சரியென்று சொல்லவில்...லியோ மோகன்,

//நான் தீவிரவாதத்தை சரியென்று சொல்லவில்லை. காஷ்மீரின் பாதுகாப்புக்காக செலவிடப்படும் கோடான கோடி ரூபாய் பாதுகாப்புக்காக மட்டுமே செல்கிறதா. நாட்டின் எல்லா துறையிலும் ஊழல் மலிந்திருக்கும் போது ராணுவம் கறை படாமல் இருக்கும் என்று நினைக்கிறீர்களா. 50 வருடங்களாக தீர்க்க முடியாத பிரச்சனையிது என்று நீங்கள் நம்புகிறீர்களா. நீங்களே கூறுங்கள் //

இங்கு பதிலளித்தால் இப்பதிவினை திசைதிருப்பும் என்பதால் இதற்கு
உங்களது பதிவிலேயே பதிலளிப்பதுதான் சரியாக இருக்கும். பின்னர் வருகிறேன் உங்கள் பதிவுக்கு.Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1163957448197548212006-11-19T20:30:00.000+03:002006-11-19T20:30:00.000+03:00ஞானி- காஷ்மீர்ஐயா, உங்கள் கருத்துக் நன்றி. நான் தீ...ஞானி- காஷ்மீர்
ஐயா, உங்கள் கருத்துக் நன்றி.

நான் தீவிரவாதத்தை சரியென்று சொல்லவில்லை. காஷ்மீரின் பாதுகாப்புக்காக செலவிடப்படும் கோடான கோடி ரூபாய் பாதுகாப்புக்காக மட்டுமே செல்கிறதா. நாட்டின் எல்லா துறையிலும் ஊழல் மலிந்திருக்கும் போது ராணுவம் கறை படாமல் இருக்கும் என்று நினைக்கிறீர்களா. 50 வருடங்களாக தீர்க்க முடியாத பிரச்சனையிது என்று நீங்கள் நம்புகிறீர்களா. நீங்களே கூறுங்கள்Mohan Madwacharhttps://www.blogger.com/profile/12152009567507762312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1163942594308520602006-11-19T16:23:00.000+03:002006-11-19T16:23:00.000+03:00//How do U identify the 'shape' of GOD? //தமிழ் மக...//How do U identify the 'shape' of GOD? //

தமிழ் மகன்,

GOD is not an objectof the intellect. He is the very subject.

வடிவமில்லாதது, வடிவானது என அனைத்தும் இறையே! HE is the eye of the eye, ear of the ear, mind of the mind!

கண் என்பதன் கண்ணான பார்வையாகவும், செவி என்பதன் கேட்கும் திறனாகவும், மனம் என்பதன் நினவுகள்+எண்ணங்கள்+சிந்தனையாகவும் இருப்பது இறையே!

In the process of the "causation Hunting" trying to trace everything to its ultimate origin, the point at which human intellect get stalled is GOD!Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1163941882347533002006-11-19T16:11:00.000+03:002006-11-19T16:11:00.000+03:00How do U identify the 'shape' of GOD?How do U identify the 'shape' of GOD?வாசகன்https://www.blogger.com/profile/15685180722073483960noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1163933606254042572006-11-19T13:53:00.000+03:002006-11-19T13:53:00.000+03:00//இது என்ன வெங்காயம் என்று உண்மையைப் பகுத்தறிந்து ...//இது என்ன வெங்காயம் என்று உண்மையைப் பகுத்தறிந்து பார்ப்போம்//

ஹரிஹரன் அய்யா,

இப்படி பல உண்மைகளை விடுதலை செஞ்சி வெளியே கொண்டுவரும் உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1163932871023367242006-11-19T13:41:00.000+03:002006-11-19T13:41:00.000+03:00வாருங்கள் நீலகண்டன்.யதார்த்தத்தை உண்மையைச் சொல்லுக...வாருங்கள் நீலகண்டன்.

யதார்த்தத்தை உண்மையைச் சொல்லுகிறேன்!

இன்றைக்கு அரசியல் சாக்கடையில் புரட்டாகச் சொல்லப்படும் வேதமே வேதம் என்று வேதவாக்காகச் செயல்படுவோருக்கு பாசாங்கில்லாத நேர்மையான மாற்றுப்பார்வைக்கு கருத்துக்களை பதிகிறேன் அவ்வளவே!

துணிகரம் என்ன தனியாக இதற்கெல்லாம்?Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1163932017749290902006-11-19T13:26:00.000+03:002006-11-19T13:26:00.000+03:00துணிகரமாக கருத்துகளை வெளியிடுவதற்கு நன்றி.துணிகரமாக கருத்துகளை வெளியிடுவதற்கு நன்றி.அரவிந்தன் நீலகண்டன்https://www.blogger.com/profile/04880821933149404354noreply@blogger.com