tag:blogger.com,1999:blog-30199374.post116515420208749498..comments2023-09-29T14:27:23.925+03:00Comments on ஹரிஹரனின் உலகங்கள்: (76) ஈவெரா.சாமியுடன் குவைத்தில் உலா -1Hariharan # 03985177737685368452http://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-30199374.post-1165394449203942732006-12-06T11:40:00.000+03:002006-12-06T11:40:00.000+03:00பாலா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!பாலா,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1165392144259157032006-12-06T11:02:00.000+03:002006-12-06T11:02:00.000+03:00வரதன்,இங்கே குவைத்தில் தினமும் பார்க்கும் காட்சிகள...வரதன்,

இங்கே குவைத்தில் தினமும் பார்க்கும் காட்சிகளைப் பாசாங்கில்லாமல் எழுதியிருக்கிறேன். ஆக்கங்கெட்ட பழக்கத்திற்குள் அடிமையாகிவிட்ட இவர்கள் நெறியற்ற கொள்கைகளின் தாக்கங்களில் புதையுண்டு தங்களைத் தாங்களே சிதைத்துக் கொள்வதை தினம் கண்டு ஆட்சியாளர்கள் மீதும் அவர்கள் இவர்கள் மேல் பிரயோகித்த முற்றிலும் தவறான கொள்கைகளின் பலியாடுகள் இந்த சாதரணர்களே.

என்னளவில் தனிநபர்களுக்கு அடுத்த தலைமுறையினர் கல்வி பயில வேண்டிய கட்டாயத்தை அதற்கான பொருளை இவர்களாகவே தங்களைச் சுயமாக கெடுக்கும் குடி, புகைப்பைக் குறைத்து பயன்படுத்த அறிவுறுத்துகிறேன்!

பல குடும்பச் சிக்கல்கள் கேட்டாலே மனம் உடைந்துபோகும் நிகழ்வுகள் என்று இவர்கள் கிடந்து உழல்வதற்கு பிரதான காரணம் இவர்க்ள் நம்பிய பொய்யான கொள்கைகள் & தலைமைகள்!

அக்கறையுள்ள எவராலும் நாம் என நினைக்கும் எவராலும் உண்மையை தைரியமாக எழுதமுடியும். சாதாரணமாக உண்மையைப் பேசுவது கூட சாதனை என்று எண்ண வைக்கிற அளவுக்கு தினசாரி வாழ்வை பொய்மைக்குள் புதைத்துவிட்ட சமூக கொள்கைகளைக் கண்டனம் செய்யவேண்டியது அவசியமாகிறது!Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1165385883528095902006-12-06T09:18:00.000+03:002006-12-06T09:18:00.000+03:00ஹரிஹரன் அய்யா,கரும் பாறை நம்ம முத்துகுமரன் அய்யா க...ஹரிஹரன் அய்யா,

கரும் பாறை நம்ம முத்துகுமரன் அய்யா கவிதைக்கு உருகுமோ உருகாதோ தெரியாது;ஆனால் உங்அளுடைய 66-76 பதிவுகளுக்கு கண்டிப்பாக உருகும்.

பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1165384395334582272006-12-06T08:53:00.000+03:002006-12-06T08:53:00.000+03:00டெஸ்ட் மெசேஜ்!டெஸ்ட் மெசேஜ்!Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.com