tag:blogger.com,1999:blog-30199374.post116539926988574754..comments2023-09-29T14:27:23.925+03:00Comments on ஹரிஹரனின் உலகங்கள்: (77) வாஸனைகளால் உந்தப்படுபவனே மனிதன்-பகுதி1Hariharan # 03985177737685368452http://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-30199374.post-1165651593455786712006-12-09T11:06:00.000+03:002006-12-09T11:06:00.000+03:00//இது போன்றவையும் நாட்டுக்கு மிகத்தேவையானவையே .//ப...//இது போன்றவையும் நாட்டுக்கு மிகத்தேவையானவையே .//

பரத்,

மிக அவசரமான தேவையாகவே உணர்கிறேன் அதனாலேயே எனக்குத் தெரிந்த வேத நெறி வாழ்க்கையில் இருக்கும் நல்ல விஷயங்களைப் பதிவுகளாக்கிப் பகிர்கிறேன்!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1165489096373313742006-12-07T13:58:00.000+03:002006-12-07T13:58:00.000+03:00வெங்காய பதிவுகள் மட்டுமல்ல, இது போன்றவையும் நாட்டு...வெங்காய பதிவுகள் மட்டுமல்ல, இது போன்றவையும் நாட்டுக்கு மிகத்தேவையானவையே .

பரதரசுபரதரசுhttps://www.blogger.com/profile/13169977979766549445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1165484557941991132006-12-07T12:42:00.000+03:002006-12-07T12:42:00.000+03:00//வாஸனாஸ் கூட வரும் அடுத்த ஜன்மத்திலுமா?!!//அதனால்...//வாஸனாஸ் கூட வரும் அடுத்த ஜன்மத்திலுமா?!!//

அதனால் தானே சிலரை அப்போதுதான் முதலில் பார்த்தாலும் எந்தவிதமான பரிச்சியம் இல்லாதபோதும் உடனே ஒட்டி உறவாடும் படியோ... வெட்டிக்கொள்ளும் படியோ நடந்து கொள்கிறோம்!

பின்ன அந்தந்த தனிமனிதர்களது அவர்கள் செய்த எல்லாவகையிலுமான causeகளால் விளைந்த effectகளை அவர்கள்தான் சுமக்க வேண்டும்! ப்ரையாரிட்டி என்பது புண்யமாகிய நல்லதெல்லாம் மொத்தமாகக் காலியாகி ஓவர் டிராப்ட் வசதியிலும் சமாளிக்காமல் பேங்ரப்ட் ஆகி டிபுரமோட் ஆகலாம்.

அம்மாதிரியே தொட்டால் 10 மடங்கு நன்மைகள் விளையலாம் அவரவர் செயல்படுத்திய causeகளால் விளைந்த effectகள் அதற்கான நியாயமான பலனைத்தந்தே தீரும்!Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1165478508671623032006-12-07T11:01:00.000+03:002006-12-07T11:01:00.000+03:00வாஸனாஸ் கூட வரும் அடுத்த ஜன்மத்திலுமா?!!எண்ணங்களை ...வாஸனாஸ் கூட வரும் அடுத்த ஜன்மத்திலுமா?!!
எண்ணங்களை சுத்தப்படுத்துவது என்பது மிக கஷ்டமான வேலை அதை முடித்துக்காட்டினாலே நல்ல வாஸனாஸ் கூடவே இருக்கும்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1165412666727893442006-12-06T16:44:00.000+03:002006-12-06T16:44:00.000+03:00ரவி,உங்களுக்காக நமீதாவை எனது பதிவுக்குள் சப்ஜக்டிவ...ரவி,

உங்களுக்காக நமீதாவை எனது பதிவுக்குள் சப்ஜக்டிவாக ஏற்ற ஆவன செய்கிறேன்!

கடுமையானஆன்மீக(!?) சவாலை என் முன் வைத்திருக்கின்றீர்கள்! :-))Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1165412467392771662006-12-06T16:41:00.000+03:002006-12-06T16:41:00.000+03:00கிருஷ்ணா,இந்தியப் பாரம்பரிய சனாதன தர்ம வாழ்வுமுறை ...கிருஷ்ணா,

இந்தியப் பாரம்பரிய சனாதன தர்ம வாழ்வுமுறை தனிமனிதனுக்குப் பல விஷயங்களில் மிக அவசியமானது.

தனிமனித செயல்பாட்டை நேர்மையானதாகவும் அக்கறையானதாகவும், பொறுப்புணர்வுடையதாகவும் ஆக்கக்கூடிய நான் கற்ற, அப்ளை செய்கின்ற நல்ல வேத நெறி டெக்னிக்குகளை அடுத்தடுத்த பதிவுகளில் தரலாம் என்று இருக்கிறேன்!

ஒரு சிலருக்காவது பயன்பட்டால் சரி!

மிக முக்கியமானது நல்ல அறிவைப் பகிர்வது.

வருகைக்கும் ஊக்கத்துக்கும் நன்றி!Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1165406983010426262006-12-06T15:09:00.000+03:002006-12-06T15:09:00.000+03:00டோண்டு சார்,ஆசிர்வாதங்களுக்கு நன்றிகள்.இது சம்பந்த...டோண்டு சார்,

ஆசிர்வாதங்களுக்கு நன்றிகள்.

இது சம்பந்தமான அடுத்த பகுதிகளை விரைவில் எழுதி வெளியிட கண்டிப்பாக முன்னுரிமை தருவேன்.

கருத்துக்கு நன்றிகள்! உங்களிடம் முரட்டு வைத்தியத்திலிருந்து நானும் கற்றேன்! :-)))Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1165402477805833642006-12-06T13:54:00.000+03:002006-12-06T13:54:00.000+03:00என்னை விடாமல் வியப்பில் ஆழ்த்துகிறீர்கள். நடத்துங்...என்னை விடாமல் வியப்பில் ஆழ்த்துகிறீர்கள். நடத்துங்கள். ஒரு சிறு வேண்டுகோள். இதன் அடுத்தப் பகுதி(களை) விரைவில் கொணருங்கள். அவற்றுக்கே முன்னுரிமை தரவும். உங்களிடம் கற்றுக் கொள்ள பல விஷயங்கள் உள்ளன.

வெறுமனே என் வயதை மட்டும் அடிப்படையாக வைத்து உங்களையும் உங்கள் மனைவி மக்களையும் ஆசீர்வதிக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1165402037506612802006-12-06T13:47:00.000+03:002006-12-06T13:47:00.000+03:00ஹரிஹரன்: நல்ல தொடக்கம். ஸனாதன தர்ம விளக்கங்களை எதி...ஹரிஹரன்: நல்ல தொடக்கம். ஸனாதன தர்ம விளக்கங்களை எதிர் பார்க்கிறேன். ஹிந்து தர்மம் மட்டுமே "மரணத்திற்கு பின்னால் என்ன" என்னும் இரகசியத்திற்கான விடை காண முயற்சித்துள்ளது தெளிவு. கர்ம பலன்களின் வீச்சு என்பது மட்டுமே உலகில் பல விளக்கமுடியாத விஷயங்களுக்கு லாஜிக் பொருத்தி பார்க்க உதவும். இதை விட பெரியது வேறெதுவும் இல்லை. வெங்காயப் பதிவுகளைத் தொடர்ந்து இத்தகைய பதிவுகள் would reinstate the misdeeds! தொடரட்டும் உங்கள் பணி.Krishna (#24094743)https://www.blogger.com/profile/06900459150187978437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1165400793367543522006-12-06T13:26:00.000+03:002006-12-06T13:26:00.000+03:00பதிவுக்கு நடுவில் நமீதா படம் இருந்தா கண்டிப்பா வந்...பதிவுக்கு நடுவில் நமீதா படம் இருந்தா கண்டிப்பா வந்து பார்க்கிறேன் ஹி ஹி ஹி...

அதனால அடுத்த பதிவுல ஏதாவது படத்தை சேர்க்க முயற்சி செய்யுங்க :)))ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1165399760014967132006-12-06T13:09:00.000+03:002006-12-06T13:09:00.000+03:00ரவி,அப்பீட் ஆகவெல்லாம் அவசியமில்லை. யோகக்கலையை செ...ரவி,

அப்பீட் ஆகவெல்லாம் அவசியமில்லை. யோகக்கலையை செய்துவருபவர். யோகம் உடலுக்கு இது மனதுக்கு. ரெண்டுமே ஆரோக்கியமா இருக்கணும் மொத்தமா மனிதன் மனிதனா இருக்க, சிந்திக்க, செயல்பட.. போரடிக்காம சொல்ல முயற்சிக்கிறேன் ரவி ;-)))Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1165399488170872952006-12-06T13:04:00.000+03:002006-12-06T13:04:00.000+03:00ஆஹா அட்வைசா ? நான் அப்பீட் ஆகிக்கிறேன் !!!ஆஹா அட்வைசா ? நான் அப்பீட் ஆகிக்கிறேன் !!!ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-1165399420776805292006-12-06T13:03:00.000+03:002006-12-06T13:03:00.000+03:00டெஸ்ட் மெசேஜ்!டெஸ்ட் மெசேஜ்!Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.com