tag:blogger.com,1999:blog-30199374.post2406200883009294999..comments2023-09-29T14:27:23.925+03:00Comments on ஹரிஹரனின் உலகங்கள்: (130) இந்து தரும முருக பக்தர்கள் மன்னிக்கவும்!Hariharan # 03985177737685368452http://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-30199374.post-8782619194597471872007-03-11T09:04:00.000+03:002007-03-11T09:04:00.000+03:00//s.k. என்ற பெயரில் நீங்கள் இட்டிருக்கும் பின்னூட்...//s.k. என்ற பெயரில் நீங்கள் இட்டிருக்கும் பின்னூட்டம் நான் இட்டதில்லை என்பதை அனைவர்க்கும் சொல்லிக் கொள்கிறேன்.

வழக்கம் போலவே முறையாகச் சோதிக்காமல், எனக்கு பதிலிட்டிருக்கிறீர்கள் என்பதால் சொல்ல வந்தேன்.//

எஸ்கே சார்,

நீங்கள் சுட்டிய பின்னூட்டத்தையும் அதற்கான பதில் பின்னூட்டங்களையும் நீக்கிவிட்டேன்.

உங்கள் பெயருமா இப்படிக் கும்மியடிப்பில் இழுக்கப்படுகிறது:-((Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-45303899732223973442007-03-10T18:42:00.000+03:002007-03-10T18:42:00.000+03:00s.k. என்ற பெயரில் நீங்கள் இட்டிருக்கும் பின்னூட்டம...s.k. என்ற பெயரில் நீங்கள் இட்டிருக்கும் பின்னூட்டம் நான் இட்டதில்லை என்பதை அனைவர்க்கும் சொல்லிக் கொள்கிறேன்.

வழக்கம் போலவே முறையாகச் சோதிக்காமல், எனக்கு பதிலிட்டிருக்கிறீர்கள் என்பதால் சொல்ல வந்தேன்.

நன்றி.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-58252102606836613412007-03-10T14:36:00.000+03:002007-03-10T14:36:00.000+03:00//தமிழ் வலைப்பதிவிலுள்ள "முருக பக்தர்கள்" யாருமே க...//தமிழ் வலைப்பதிவிலுள்ள "முருக பக்தர்கள்" யாருமே கௌமாரம் பத்தி ஏன் பேசமாட்டேங்கறாங்க... அவங்களுக்கே இது பத்தி தெரியலையா இல்லை வேறெதாவது சிறப்புக் காரணமான்னு தெரியலை.//

வாருங்கள் கோபி,

என்னைக் கேட்டால் எனக்கு கௌமாரம் பற்றி அதிகம் தெரியாது எனவே அமைதி. ஜிரா, எஸ்கே குமரன் போன்றவர்கள் இது பற்றி எழுதலாம். அவர்கள் ஏன் எழுதவில்லை என நான் அறியேன்.Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-19625357368909574922007-03-08T13:41:00.000+03:002007-03-08T13:41:00.000+03:00ஒண்ணுமே புரியலே ஒலகத்துலேஎன்னமோ நடக்குது மர்மமா இர...ஒண்ணுமே புரியலே ஒலகத்துலே
என்னமோ நடக்குது மர்மமா இருக்குதுராஜநாகம்https://www.blogger.com/profile/14706706775978153303noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-29852451215964592462007-03-08T13:16:00.001+03:002007-03-08T13:16:00.001+03:00நீங்க "முருகக் கடவுள் குறித்த பகுத்தறிவு வழியிலான ...நீங்க "முருகக் கடவுள் குறித்த பகுத்தறிவு வழியிலான பார்வைக்கோணத்தில் எழுதப்பட்ட முந்தைய பதிவு"ல என்ன எழுதியிருந்தீங்களோ எனக்குத் தெரியாது.

ஆனா இப்போது இந்து மதக் கடவுளாக கருதப்படும் முருகனின் மதம் (வைணவம்/சைவமெல்லாம் மதங்களாய் இருந்த சமயத்தில்) 'கௌமாரம்'.

தமிழ் வலைப்பதிவிலுள்ள "முருக பக்தர்கள்" யாருமே கௌமாரம் பத்தி ஏன் பேசமாட்டேங்கறாங்க... அவங்களுக்கே இது பத்தி தெரியலையா இல்லை வேறெதாவது சிறப்புக் காரணமான்னு தெரியலை.தகடூர் கோபி(Gopi)https://www.blogger.com/profile/01158144646795087086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-32959390229773643762007-03-08T13:16:00.000+03:002007-03-08T13:16:00.000+03:00எக்ஸாம் பேப்பர்.எக்ஸாம் பேப்பர்.Pot"tea" kadaihttps://www.blogger.com/profile/14592613457991682841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-34220028606384682052007-03-08T13:15:00.001+03:002007-03-08T13:15:00.001+03:00பின்னிட்டீங்க தல...சூப்பர் பதிவு...உங்களோட உயர் பம...பின்னிட்டீங்க தல...
சூப்பர் பதிவு...உங்களோட உயர் பம்பு எந்த திரா"விட"ங்களுக்கும் கிடையாது.

இங்கே அனுமார் ஆட்டம் ஆட அனுமதி உண்டா?

அமுக
அவுசுதிரேலியாPot"tea" kadaihttps://www.blogger.com/profile/14592613457991682841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-37387631688559914982007-03-08T13:15:00.000+03:002007-03-08T13:15:00.000+03:00தலை!எங்கே என் பின்னூட்டம்?தலை!

எங்கே என் பின்னூட்டம்?லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-49987379029727766702007-03-08T13:12:00.000+03:002007-03-08T13:12:00.000+03:00உண்மையில் வேதனைப்பட்டேன் அந்த பதிவை பார்த்துஉண்மையில் வேதனைப்பட்டேன் அந்த பதிவை பார்த்துவரவனையான்https://www.blogger.com/profile/18373577758026393085noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-32578799348448039772007-03-08T13:07:00.000+03:002007-03-08T13:07:00.000+03:00ஹரிஹரன்!உங்க கூத்துக்கும், கும்மிக்கும் அளவே இல்லை...ஹரிஹரன்!

உங்க கூத்துக்கும், கும்மிக்கும் அளவே இல்லையா? :-))))))))

உங்கள் பதிவுக்கு வரும் திரா"விட" பெத்தடின்கள் யாருமே ஆவேசமாகவோ, உங்களிடம் வாதாடவோ வரவில்லை. அது வீண் என்று எங்களுக்கு ஏற்கனவே தெரியும் :-))))

Mind reliefக்காகவே பலரும் வருகிறோம்.. எங்களை ஏமாற்றாமல் வழக்கம்போல ஜாலியாக பதிவிடுங்கள் ப்ளீஸ்.....லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-8791936013788967372007-03-08T12:45:00.000+03:002007-03-08T12:45:00.000+03:00அரை நாள் இந்த பக்கம் வரலைனா என்ன நடக்குதுனே புரியம...அரை நாள் இந்த பக்கம் வரலைனா என்ன நடக்குதுனே புரியமாட்டேங்குது.கார்மேகராஜாhttps://www.blogger.com/profile/12663972922215975709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-72294539356282736152007-03-08T12:41:00.000+03:002007-03-08T12:41:00.000+03:00ஹரிஹரன், அந்தப் பதிவைப் பார்த்து அதை நீக்கக் கோரவே...ஹரிஹரன், அந்தப் பதிவைப் பார்த்து அதை நீக்கக் கோரவேண்டும் என்று இருந்தேன். ஆனால் அதற்கு முன் நீங்களே தூக்கி விட்டீர்கள்.

உங்கள் உயர் பண்பையும், ஆன்மிகப் பக்குவத்தையும் இது காட்டுகிறது. மிக்க நன்றி.ஜடாயுhttps://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-44903208338715743432007-03-08T12:25:00.000+03:002007-03-08T12:25:00.000+03:00டெஸ்ட் மெசேஜ்!டெஸ்ட் மெசேஜ்!Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.com