tag:blogger.com,1999:blog-30199374.post5031703397801173897..comments2023-09-29T14:27:23.925+03:00Comments on ஹரிஹரனின் உலகங்கள்: (144) காஞ்சி சங்கரமடத்தின் சேவை Vs தமிழக அரசு சேவைHariharan # 03985177737685368452http://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-30199374.post-23550953913641461282007-04-08T17:21:00.000+03:002007-04-08T17:21:00.000+03:00பெரிய குடிமக்கள் பேசும் போது நான் சும்மா சந்தில சி...பெரிய குடிமக்கள் பேசும் போது நான் சும்மா சந்தில சிந்து பாடக் கூடாது.....

இருந்தாலும் ஒண்ணே ஒண்ணு சொல்லிட்டு போவலியின்னா துக்கம் வராது ...

அகவே ஒன் பார் த நைட்

- Per capital Alcohol consumption in Tamil Nadu is amoung the highest in India

- If one were to remove city states like Delhi, Chandigarh etc TN may be all India No. 1 in this

- While in most countries Beer is more consumed than spirits, and Wine is included in total Alcohol consumption statistics, in India more spirits are consumed than beer or wine

- Ditto in TN as well

- Unlike in the rest of the western world, in India, and in TN, certain portions of the population do NOT consume alcohol and so the actual consumption per consuming adult is very high.

- Add to this the fact that spirits have a higher % of alcohol .... and well....
வந்தாரை வாழவைக்கும் தமிழகம் .........,
விருந்தோம்பலுக்கு பேர் போன தமிழகம் ........,
செம்மொழிக்கு இருப்பிடமாம் தமிழகம் ...... ஐய்யகோ ........ படும் அல்லல் சொல்லாமலே புரியும்

நான் இந்த ஒன்று மட்டும் சொன்னதால், தமிழகத்தில ரொம்ப பேர் குடிக்கிதாங்கன்னோ, தமிழகத்தில எல்லாரும் .... மொந்தைன்னோ ... இது தமிழருக்கு எதிராய் விநாயக் செஞ்ச சதீஈஈஈன்னோ ..... யாராவது புரிஞ்சுக்கிட்டால் .... யாராவது புரிஞ்சுக்கிட்டால் , அதுக்கு நான் ..நான் சத்தியமா பொறுப்பு இல்லை

இது எல்லாத்தையும் விட்டு,
- குடிப்பது நல்லது
- குடிக்காதவன் காட்டுமிராண்டி ன்னு ஒரு இழை ஆரம்பிச்சிட்டா, சூப்பரா இருக்கும்

நண்பன்
விநாயக்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-78722125602834030322007-04-08T16:44:00.000+03:002007-04-08T16:44:00.000+03:00வலைப்பூ, வலைக்காய், வலை மொட்டுகள்ள அடிதடி சங்கர மட...வலைப்பூ, வலைக்காய், வலை மொட்டுகள்ள அடிதடி சங்கர மடத்தை பத்தியோ வீ எச் பீ யை பத்தியோ தான் இருக்கும்

நாமும் ஓடி வந்து பதில் போட்டுக்கிட்டு இருப்போம்....இல்லண்ணா ?

யாராவது பிளாகுல வந்து செவெந்த் டே அட்வென்சரிஸ்டு மிஷன் நல்ல மிஷன்னு வாதம் பண்ணுதாங்களா ? ... இல்லை ...

யாராவது பிளாகுல வந்து Jamaat-E-Islami Hind நல்ல சேவை நிருவனம்... வலைப்பூவினரே நம்புங்கள் நம்புங்கள்ன்னு சொல்லுதாங்களா ?? சத்தியமா இல்லை

ரொம்ப வேணாண்ணா ... குறைச்சலா, 15 எம் எல் ஏ சீட்டில பிராமணர்கள் deciding factorராக இருந்துவிட்டால், இருந்துவிட்டால்.... பிளாகு என்ன்னாணே.... பிளாகு.....

பெரியவரை புடிச்சு உள்ள வெச்ச கைய்யோட அம்மையார் காஞ்சீவரத்தில ஜெயிச்ச கொடுமையை எங்கண்ணா போய் சொல்ல ? ......

அதாண்ணா ... அதாண்ணா நாம வந்த்து பிளாகுல எழுதுதோம்.....

என்ன சொல்ல.....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-32876951824563094052007-04-08T15:04:00.000+03:002007-04-08T15:04:00.000+03:00I have given Rs.10,000 as dionation to SBOA to enr...I have given Rs.10,000 as dionation to SBOA to enroll my duaghter in LKG by year 1999 itself. First priority always to SBOA staff children only.Rajaramanhttps://www.blogger.com/profile/00121667166705431537noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-72817578208930560512007-04-08T13:31:00.000+03:002007-04-08T13:31:00.000+03:00Dear Sunder,Just you saw one load that too in TV d...Dear Sunder,

Just you saw one load that too in TV during Sunami should not be your basis for judgement. That time the entire Knchi episode has cretaed lot of shock among devotees and swamigal was behaind bars.See overall what is done by Kanchi Matt with out much media Hype.

SwamiUnknownhttps://www.blogger.com/profile/04821255029771209124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-91388391063521038332007-04-08T09:08:00.000+03:002007-04-08T09:08:00.000+03:00Hello Sir,There is a feeling among masses that shn...Hello Sir,

There is a feeling among masses that shnkara madam with its reach and capcity, probably didn't do much, particularly in areas like drinking water facilities , roads, primary health, free eye camps, or primary schools in villages...here I am talking without any statistics or inside informations.

During sunami, they were showing in the TV, regarding items send by shankara madam from kanceepuram, ...it was few corruaged boxes, may be 25 in nos, and it was being despatched in that yellow colour van.

It was pea nuts, they could have send atleast 50 lorry loads of rice,cloths, vegetbles etc., easily. They just have to make an appeal to bhaktha's , it could have been much more in substance, quantitiy, quality.

Ofcourse, various other organisations like Amirthananthami, Art of living, RSS did a very great service during those times, it was well appreciated by the people as well.

Anyway, its just a remark/feedback by some of the publc that Shankara madam didn't do much, so here is an opportunity, if addressed properly, can easily take the masses with them.

Sundar - Dubaiஅது ஒரு கனாக் காலம்https://www.blogger.com/profile/02619343563023430388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-50019808518364724792007-04-07T11:49:00.000+03:002007-04-07T11:49:00.000+03:00பத்மா சேஷாத்ரி தரம் நல்ல இருக்கு, (இந்த நிறுவனத்தை...பத்மா சேஷாத்ரி தரம் நல்ல இருக்கு, (இந்த நிறுவனத்தை பற்றி நீங்க கூறவில்லையே! ஏன்!!!, அவங்களும் நீங்க சொல்லற மாதிரி கல்வி சேவை தானே செய்யறாங்க, அவர்களும் பிராமணர்கள் தானே!)

பத்மா சேஷாத்ரி தமிழகமெங்கும், இந்தியாவெங்கும் கல்வி நிலையங்களைச் சங்கிலியாக அமைத்துச் செயல்படாததால் அம்மாதிரியான தனிப்பட்ட பள்ளிகளைக் குறிப்பிடவில்லை. வேறு காரணமில்லை ஜெய்.

விவாதக் கருத்துக்களுடன் திரும்பி வாங்க ஜெய்!Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-4758851381638692762007-04-07T11:45:00.000+03:002007-04-07T11:45:00.000+03:00//நீங்க சொல்லறத பார்த்தா எல்லா தமிழனும் குடித்து க...//நீங்க சொல்லறத பார்த்தா எல்லா தமிழனும் குடித்து கும்மாளம் அடித்து மாதம் இரண்டாயிரம் அதுக்கு மட்டும் செலவு செய்யற மாதிரி எழுதியிருக்கீங்க! இது வண்மையா கண்டிக்கதக்கது! உங்க பார்வை கோளாரு தான் இதுக்கு காரணம். திரும்ப வந்து இதை பற்றி விரிவாக விவாதிக்கிறேன்//

தமிழ் மக்கள் ஆறரைக்கோடியில்
52% பெண்கள் 3.38 கோடி
மீதி 3.12 கோடி ஆண்கள்
இதில் ஒரு ஒன்றரைக்கோடி ஆண்கள் சிறுவர்கள், குடிக்காதவர்கள் எனக்கொள்வோம்.

மீதி இருக்கும் 1.62 கோடி ஆண்களில் ஒருகோடிப்பேராவது கண்டிப்பாக மொடாக் குடியர்கள் தான்!

இந்த ஒருகோடித்தமிழர்கள் ஆண்டுக்கு எட்டாயிரம் கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் சாரயத்தைக் குடித்துக் கெட்டு அழிபவர்கள்.

வன்மையாக என்னைக் கண்டிக்காதீர்கள் ஜெய்சங்கர்! நான் இருப்பதையே எழுதுகிறேன். தமிழக மொத்த மக்கள் தொகையில்,ஆறில் ஒருபகுதியினரான, தமிழகத்தில் ஆண்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒருபகுதியினர் குடிகாரர்கள் என்பது உறைக்கும் உண்மை!

தங்களது வன்மையான கண்டனத்தை, சாராய விற்பனையை ஊக்குவிக்கும் கழக அரசுகளின் சாராயக் கொள்கையைக் கண்டியுங்கள்!Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-35579083207724249122007-04-07T11:31:00.000+03:002007-04-07T11:31:00.000+03:00//எஸ்பிஓஏ பள்ளிகளில் வங்கிப்பணியில் இருப்போர் குழந...//எஸ்பிஓஏ பள்ளிகளில் வங்கிப்பணியில் இருப்போர் குழந்தைகள் தவிர பொதுவாக படிக்க விருப்பப்படும் அனைவருக்கும் வாய்ப்புக் கிடைக்கிறதா?//

எஸ்பிஓஏ பள்ளிகளில் பெரும்பாலான மாணவர்கள் வங்கி பணியில் உள்ளவர்களின் குழந்தைகள் அல்ல என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். என் மகனும் அங்கு தான் படிக்கிறான்! சின்மயா, சங்கரா, பத்மா சேஷாத்ரி, டி.ஏ.வி, ஆதர்ஷ் பள்ளிகள் போன்ற எல்லா பள்ளிகளின் தரம் ஆராய்ந்த பிறகு தான் எஸ்பிஓஏ பள்ளியில் என் மகனை சேர்த்தேன். இதில் பத்மா சேஷாத்ரி தரம் நல்ல இருக்கு, ஆனா அங்கு பிராமணர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுது! பிராமணர் அல்லாதவர்களுக்கு குறைந்தது 50 ஆயிரம் நன்கொடை கேட்கிறார்கள்.(இந்த நிறுவனத்தை பற்றி நீங்க கூறவில்லையே! ஏன்!!!, அவங்களும் நீங்க சொல்லற மாதிரி கல்வி சேவை தானே செய்யறாங்க, அவர்களும் பிராமணர்கள் தானே!)

திரும்ப வரேன்! இன்னும் சொல்ல நிறைய இருக்கு! நீங்க சொல்லறத பார்த்தா எல்லா தமிழனும் குடித்து கும்மாளம் அடித்து மாதம் இரண்டாயிரம் அதுக்கு மட்டும் செலவு செய்யற மாதிரி எழுதியிருக்கீங்க! இது வண்மையா கண்டிக்கதக்கது! உங்க பார்வை கோளாரு தான் இதுக்கு காரணம். திரும்ப வந்து இதை பற்றி விரிவாக விவாதிக்கிறேன்.We The Peoplehttps://www.blogger.com/profile/14379242285622940128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-85438831352434426422007-04-07T10:32:00.000+03:002007-04-07T10:32:00.000+03:0034947டெஸ்ட் மெசேஜ்!34947
டெஸ்ட் மெசேஜ்!Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.com