tag:blogger.com,1999:blog-30199374.post8252532046821417715..comments2023-09-29T14:27:23.925+03:00Comments on ஹரிஹரனின் உலகங்கள்: (190) உலகத்தமிழர் வீடுகளெங்கும் ISO:9001 அங்கீகாரம் பெற்ற "ஸர்வதாரி" சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்Hariharan # 03985177737685368452http://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-30199374.post-6874863566359079532008-07-26T10:37:00.000+03:002008-07-26T10:37:00.000+03:00அன்புள்ள ஹரிஹரன்,உங்கள் போலிப் பதிவு நீக்கப்பட்டுள...அன்புள்ள ஹரிஹரன்,

உங்கள் போலிப் பதிவு நீக்கப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-54645528709014586182008-04-19T19:43:00.001+03:002008-04-19T19:43:00.001+03:00தலைப்பு சூப்பர்தலைப்பு சூப்பர்மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-2860688141478206172008-04-19T19:43:00.000+03:002008-04-19T19:43:00.000+03:00உங்களுக்கும் தாமதமான தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள...உங்களுக்கும் தாமதமான தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-79892273704197139002008-04-14T16:21:00.000+03:002008-04-14T16:21:00.000+03:00/// கிறித்துவ ஆண்டு ஜனவரியில் வருவதால் தமிழ்ப்புத்.../// கிறித்துவ ஆண்டு ஜனவரியில் வருவதால் தமிழ்ப்புத்தாண்டும் ஜனவரியில்தான்
வருவது ஏற்புடையதாக கிறித்துவ சர்ச்களுக்கு இருக்கலாம். கருணாநிதியும்
கிறித்துவ சர்ச்களுடன் உடன்பட்டுப் போவதில் உலகத்தமிழர் மட்டுமல்ல வேறு
எவர்க்கும் எந்த ஒரு ஆட்சேபணையும் இருக்க வேண்டியதில்லை. ///

ஐயா,

நன்று சொன்னீர்கள். நீங்கள் மேலே எழுதியிருப்பது கற்பனை அல்ல. இந்துத்துவா
பிரச்சாரமும் அல்ல. உண்மை. கிருத்துவ புத்தாண்டை முன்னிறுத்தவே இந்த
கரு.நா.நிதி இந்த புத்தாண்டு மாற்றம் என்ற கோமாளி அறிவிப்பை அறிவித்தார் என்று
தெரிகிறது. தமிழ்விரோத மற்றும் அருவருப்பு பத்திரிக்கையான விடுதலை தன் இதழில்
எழுதியிருப்பதைப் பாருங்கள்..

/// அவரவர்க்கு ஓர் ஆண்டுக் கணக்கு வைத்துக் கொண்டாலும், உலகம் முழுக்க
அனைவரும் கடைப்பிடிக்கும் கணக்கு ஜனவரிமுதல் டிசம்பர் முடிய உள்ளதைத்தான்.
அதன்படிப் பார்த்தால் தைத் திங்கள் முதலில் வருகிறதே! சித்திரை அதற்கு 90 நாள்
கழித்துதான் வருகிறது. இதற்கு என்ன பதில்? ///

இப்போது புரிந்ததா, இந்த தையில்தான்-புத்தாண்டு ஸ்டன்ட் அடிப்பதின் நோக்கம்.

நன்றிஜயராமன்https://www.blogger.com/profile/02131962060446426649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30199374.post-30610874348133917942008-04-14T15:45:00.000+03:002008-04-14T15:45:00.000+03:0042,987டெஸ்ட் மெசேஜ்!42,987

டெஸ்ட் மெசேஜ்!Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.com