Monday, August 11, 2008

(192) சோனியா சூனியக்காரியின் காங்கிரஸ் அரசால் அவமானப்பட்ட இந்தியா

நடைபெற்றுக்கொண்டிருக்கும் 2008 சீன ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு இந்திய அரசை, இந்திய பிரதமரையோ, இந்திய ஜனாதிபதியையோ சீனா அழைக்க மறுத்துவிட்டது.

ஆனால் மறக்காமல் சோனியாகாந்தி+ சோனியாவின் குடும்பத்தினர்க்கு சீனாவின் இந்திய தூதரகம் முறையாக அழைப்பை 10, ஜன்பத், புதுதில்லி விலாசத்தைத் தேடிச் சென்று ஒலிம்பிக்ஸ் விருந்தினராக அழைத்தது.

பாரத நாட்டின் நன்மைக்காக பிரதமர் பதவியை 2004ல் தியாகம் செய்த "அன்னை" சோனியாகாந்தி குடும்பத்தாருடன் பெய்ஜிங் கிளம்பிச்சென்றுவிட்டார்.

இடது சாரி கம்யூனிஸ்டுகளால் நடத்தப்படும் இந்திய ஆங்கில மீடியா அனைத்தையும் "மூடிக்கொண்டு" அடக்கி வாசிக்கிறது. இந்தியாவை அவமானம் செய்தது சீனா ஆயிற்றே எப்படி காட்டிக்கொடுத்து எழுதமுடியும் இடதுசாரிகளால்?!!

இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங்கும், இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீலும் தன் ஏவல் படியே நடக்கும் ஆட்கள் என்று காங்கிரஸ் கட்சிமூலமாக பாரத தேசத்தை மிக அசிங்கமாக நாட்டிலும் உலக அரங்கில் ஆட்டிபடைக்கும் சூனியக்காரி சோனியா காந்தியால் ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு அழைக்கப்படாமல் சீனாவால் இளப்பமாக இந்தியா அவமானப்பட்டிருக்கிறது!

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் எனும் முழக்கத்தோடும், பாகிஸ்தான் கொடியோடும் பாகிஸ்தானுக்குள் சென்று வர்த்தகம் செய்வோம் என்று பாகிஸ்தான் பிரிவினைவாதிகளான மெஹ்பூபா முப்திகளுடனும், கையாலாகத அப்துல்லாக்களுடனும், ஹுரியத் தீவிரவாதிகளுடனும் கை குலுக்கிக் கொண்டு இருக்கிறது கையாலாகத சூனியக்காரி சோனியாவின் அடிமையான மன்மோகன்சிங்கின் காங்கிரஸ் அரசு!

60 ஆண்டுகளாக பச்சை பாகிஸ்தான் கொடி பிடித்து, பாகிஸ்தான் ஜிந்தாபாத் சொல்லும் பிரிவினை கோரும் அரசியல் கட்சிகள் நடத்தும் நாய்களுடன் கைகோர்த்து "செக்குலரிஸம்" பேசி வரும் மத்திய காங்கிரஸ் அரசு மீது கொதித்துப்போய் நாற்பது நாட்களாக ஜம்முவில் பாகுபேதமின்றி அனைத்து தரப்பினரும் போராடுகிறார்கள்!

சூனியக்காரி சோனியா தன் மோசமான அடிமைத்தனத்தை மேலெடுக்கும் வழிநடத்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்து பாரத தேசத்தையே தொடர் தலைக்குனிவுகளுக்குள் தள்ளி வருகிறது!

சீன ஒலிம்பிக்ஸ் விழாவுக்கு இந்தியா அழைக்கப்படாமல் அவமதிக்கப்பட்டு, தேச அவமானமாக சோனியாவை சீனா அழைத்ததை ஆளும் காங்கிரஸ், இடது சாரி கம்யூனிஸ்டுகள், எதிர்கட்சிகளான பிஜேபி மௌனமாக இருந்து ஆமோதிப்பது ஏன்??

ஒலிம்பிக்ஸில் அகஸ்மாத்தாக ஏதோ ஒரு பதக்கம் வெல்லும் தேசம் என்பது உண்மை என்றாலும் ஒலிம்பிக்ஸுக்கு முறையாக அழைக்காத சீனாவுக்கு தேச அவமானத்தை எதிர்க்கும் விதமாக இந்திய வீரர்களை அனுப்பாமல் இருத்தல்தானே மானமுள்ள தேசத்தின் அரசு செய்யவேண்டிய முதல் கடமை?

பிரதமர் மன்மோகன்சிங்கும், ஜனாதிபதி பிரதீபா பாட்டீலும் சீனாவில் ஒலிம்பிக்ஸ் கண்டுகளித்துக்கொண்டிருக்கும் அன்னை சோனியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றார்களா?

சூனியக்காரியின் சூதில் மாட்டித்தவிக்கிறது பாரத தேசம்!


கோபத்துடன்,

ஹரிஹரன்

3 comments:

Hariharan # 03985177737685368452 said...

44339
டெஸ்ட் மெசேஜ்!

மங்களூர் சிவா said...

நியாயமான கோபம்தான்
:((

Hariharan # 03985177737685368452 said...

சிவா,

பாகிஸ்தானியக்கொடியேந்தி, பிரிவினைவாத காஷ்மீரக் கட்சிகளின் ஆதரவுடன் பாகிஸ்தான் செல் என்று இருக்கும் நிலையில் பெய்ஜிங்கில் நேற்று சோனியாகாந்தி குடும்பம் பாகிஸ்தானின் புட்டோ குடும்பத்தினருடன் "நோஸ்டால்ஜிக்" சந்திப்பு நடத்தியிருக்கிறார்.

நேரு எப்படி படேல் மூஞ்சியில் கரிபூசி ஜம்முகாஷ்மீர் பிரச்சினையை தீர்க்காமலும், பெரிய அளவு காஷ்மீர் பகுதியை 1962ல் சீனப்போரில் தோற்று சீனாவுக்கு தாரைவார்த்ததையும் அன்னை சோனியாகாந்தி புட்டோ குடும்பத்தினரிடம் "நோஸ்டாலஜியாக" பேசினாரோ??

சூனியக்காரி சோனியாவை அன்னை சோனியா என்றழைத்து அடிமைப்பட்டு தேசத்தின் கௌரவத்தை நாறடிக்கும் காங்கிரஸை ஒழிக்கவேண்டிய காலம் இது!