Tuesday, August 19, 2008

(194) நாங்கள் பாகிஸ்தானிகள் காஷ்மீர் ஹூரியத் தலைவர் பகிரங்க அறிவிப்பு!!

"We are Pakistanis and Pakistan is us because we are tied with the country through Islam,"

Hardline separatist leader Syed Ali Shah Geelani Monday demanded the merger of Jammu and Kashmir with Pakistan, as leaders of the moderate Hurriyat faction spoke about independence and a dialogue over the state, triggering a leadership and ideological clash in the Muslim-dominated valley.

Tens of thousands of Muslim Kashmiris marched towards a United Nations office here amid heavy security arrangements, demanding UN intervention to solve the more than 60-year-old Kashmir dispute.

Demonstrators shouting "We Want Freedom", "Aiy zaalimo, aiy kaafiro, Kashmir hamara chhod do" (Tyrants and oppressors, leave our Kashmir), as they marched past police barricades near the UN Military Observer Group in India and Pakistan (UNMOGIP) office in the summer capital Srinagar.

Addressing the mammoth gathering at the Tourist Reception Centre here, octogenarian Geelani said there was "no solution to the Kashmir issue other than merger with Pakistan".

"We are Pakistanis and Pakistan is us because we are tied with the country through Islam," he roared, as the crowd cheered and chanted along with him: "Hum Pakistani hain, Pakistan hamara hai" (We are Pakistanis, Pakistan is ours).

சுதந்திர இந்தியாவின் 62 ஆண்டுகளில் 55 ஆண்டுகளாக பலமுறை மத்தியில் ஆட்சி செய்யும் "மதசார்பற்ற" காங்கிரஸ் ஆட்சி தங்களைப் பாகிஸ்தானிகள் என்று பகிரங்கமாக அறிவித்துள்ள சையது கிலானிக்க்கு 2008ம் ஆண்டு பாரதரத்னாவை இனி அறிவித்து மகிழும்.

"மதசார்பற்ற" கட்சியான காங்கிரஸ் தலைவி அன்னை சோனியா காந்தியின் ஆணைப்படி இலாகா இல்லாத பிரதமர் மன்மோகன் சிங் ஹூரியத் தலைவர் சையது கிலானியை மத்திய அமைச்சராக்கி இந்திய பாதுகாப்புத்துறை இலாகாவை வழங்கி உரிய அங்கீகாரம், மரியாதைகளைச் செய்யும்.

அமர்நாத் பனிலிங்க குகைகோவில் பக்தியாத்திரைக்குச் நடைப்பயணமாகச் செல்லும் பக்தர்களுக்கு உறங்கி, இளைப்பாற கூடாரம், கழிப்பிடம், போன்ற தேவைகளுக்கு 40 ஏக்கர் நிலத்தை வழங்குவது பாரத தேசத்தில் மதவெறியைத் தூண்டும் செயல்!


"We are Pakistanis and Pakistan is us because we are tied with the country through Islam," என்று மாநாடு நடத்தி முழங்கினால் "மதச்சார்பின்மை"


காஷ்மீரில் பிரிவினை பேசும் பாகிஸ்தானிய எச்சைக்கலை நாய்களான ஹூரியத் தலைவர்கள், முப்திமுகமது சையீதுகள், யாசின் மாலிக், பாருக் அப்துல்லாக்களை பாகிஸ்தானுக்குள் மீண்டும் இந்தியாவுக்குள் வரமுடியாதபடி விரட்டி விடுதல் தேசத்தின் முதல் தேவை!

இந்திய பாராளுமன்றத்தைத் தாக்கியபோதும், "மதசார்பின்மை" இந்திய அரசியல்வாந்திகளை உயிருடன் தப்பச்செய்து "மதசார்பின்மை" அரசியல் பேசி பாரதத்தை அழிக்கத் திட்டமிட்ட குற்றத்துக்காவாவது ஏற்கனவே இரண்டாண்டுகளுக்கு முன் உச்ச்நீதிமன்ற இட்ட உத்தரவுப்படி "காங்கிரஸ் ரத்னா" அஃப்சல் குருவை தூக்கிலிடவேண்டும்!


இந்திய "அரசியல் மதச்சார்பின்மை" காங்கிரஸால் தொழுநோயால் அழுகிய தேகம் மாதிரி சீர்கெட்டு நாறிக்கிடக்கிறது!

வெறுப்புடன்,

ஹரிஹரன்

4 comments:

Hariharan # 03985177737685368452 said...

44486
டெஸ்ட் மெசேஜ்!

Unknown said...

காங்கிரஸ் கொடியவர்கள் ஜம்முவில் கூட்டம் போட்டு போக்குவரத்தையும் விளைபொருட்களை விற்கக் கொண்டு செல்ல தடை செய்தால் சும்மா வேடிக்கை பார்த்து வியாக்யானம் பேசுகிறார்கள். இதற்கு எதிராக எங்கள் விளை பொருட்களை பாகிஸ்தான் வழியாக கொண்டு சென்றாவது விற்போம் என்றால் சுட்டுத்தள்ளி ஹீரியத் தலைவர் உள்பட ஆறு பேர் கொலை.

ஆம். இந்திய 'அரசியல் மதச்சார்பின்மை' காங்கிரஸ் தொழுநோயால் அழுகிய தேகம் மாதிரி சீர்கெட்டு நாறிக்கிடக்கிறது!

Hariharan # 03985177737685368452 said...

நியாயமாக நிவாரணம் தரப்பட வேண்டிய, இந்தியக் கொடியுடன் கோவில் நிலமறுப்பை எதிர்த்து ஊரடங்கு உத்தரவால் உயிர்களையும், விளைபொருட்களையும் இழந்த ஜம்மு பகுதி விவசாயிகளுக்கு "மதசார்பின்மை" காங்கிரஸ் அரசு எதுவுமே செய்யவில்லை!

மத்தியில் இருக்கும் "மதச்சார்பின்மை" காங்கிரஸ் அரசின் நிரந்தர உள்துறை அமைச்சரான் சிவராஜ் பாட்டில் அவர்கள் பச்சை பாகிஸ்தானியக் கொடியேந்திய காஷ்மீர் ஆப்பிள் விவசாயிகளுக்கு
ரூ.200 கோடியை நிவாரணமாக அறிவித்திருக்கிறது.

ஹூரியத் அமைப்பின் தலைவர்களைச் சுட்டுக்கொல்வது அவசியமற்றது. தேசவிரோத ஹூரியத்கூட்டமைப்பினர் அனைவரது இந்திய குடியுரிமையை நிரந்தரமாக ரத்து செய்து பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட வேண்டியவர்கள்!

இலவசமாக முப்திமுகமது சயீத், மெஹ்பூபா முப்தி, பரூக் அப்துல்லாக்களும் ஒன் வே எக்ஸிட் முறையில் இந்தியக்குடியுரிமை ரத்துசெய்யப்பட்டு பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட வேண்டும்!

காஷ்மீரரில் ஜுலை,ஆகஸ்ட் மாதங்கள் ஆப்பிள் விளையக்கூடிய சீஸனும் அல்ல!!

"We are Pakistanis and Pakistan is us because we are tied with the country through Islam,"
என்று ஹுரியத் அமைப்பின் சையது அலி கீலானி பகிரங்கமாக தேசவிரோத அறிவிப்பு குறித்து உங்கள் கருத்து என்ன சுல்தான் சார்?

Hariharan # 03985177737685368452 said...

ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்ட விதி 370ஐ முதலில் ரத்து செய்ய வேண்டும்.

இந்திய தேசத்தில் ஜம்மு காஷ்மீர் உட்பட அனைத்து மாநிலங்களும் ஒரே விதத்தில் அரசியலமைப்புச்சட்டத்தினால் பாவிக்கப்பட வேண்டும்.

மதசார்பின்மை அரசு என்று விளித்துக்கொள்ளும் மத்திய , ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸ் அரசு
காஷ்மீரில் இருந்து இசுலாமிய வன்முறையால் துரத்தியடிக்கப்பட்ட ஒருலட்சம் காஷ்மீர் பண்டிட்டுகள் இந்துக்கள் மீண்டும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் குடியேறி வாழ ஆவன செய்யப்பட வேண்டும்!

மக்கள் தொகையிலும், பரப்பளவிலும் காஷ்மீரை விட பெரிய ஜம்முவுக்கு அதிக மக்களவை, மாநிலங்களவை இடங்கள் தரப்பட்டு தேர்தல் சீர்திருத்தம் கொண்டுவர "மதசார்பின்மை" மத்திய காங்கிரஸ் அரசுகள் முனைப்புடன் செய்யவேண்டும்.

சமூக அமைதியை நிலைநாட்டும் செயல்களை "மதசார்பின்மை" காங்கிரஸின் மத்திய, மாநில அரசுகள் செய்ய வேண்டும்..

இந்தியாவின் காஷ்மீரில் இருக்கும் அமர்நாத் கோவிலுக்கு தேசமெங்கும் இருந்து ஐந்து லட்சம் பக்தர்கள் ஆண்டின் இரண்டு மாதங்கள் பக்தி பாதயாத்திரை மேற்கொள்ளும் போது 11000அடி குளிர் இடத்தில் வெட்டவெளியில் கூடாரம் அமைத்து இளைப்பாற, கழிப்பிட வசதிகள் செய்து தருவது காஷ்மீரிகளின் இசுலாமிய வாழ்க்கை முறையில் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று 2008ல் கூச்சலிட்ம் காஷ்மீர் ஹூரியத் அமைப்பு மற்றும் அரசு அதிகாரத்தில் உள்ள மெஹ்பூபா முப்தி போன்ற அரசியல் வியாதிகள், அதே 1989ல் கொள்ளை, கற்பழிப்பு, கொலை என அனைத்து வன்முறைகளை உபயோகித்து சிவஸ்தலமான பல நூறு ஆண்டுகளாக அதே காஷ்மீரில் வாழ்ந்து வந்த இந்துக்களான காஷ்மீர பண்டிட்டுகளை மாநிலத்துக்குள்ளேயே அகதிகளாக்கியபோது காஷ்மீரத்துவம் சிதைந்து போனதை கண்டும் காணாமல் இருந்தது ஏன்?

இன்றுவரையில் "மதசார்பின்மை"
என்று பேசிவரும் காங்கிரஸ் மத்தியிலும் ஜம்மு காஷ்மீரி மாநிலத்துலும் ஆட்சி செய்த காலங்களில் சமூக அமைதிக்கு என்ன செய்தது??

காஷ்மீர் மக்கள் தொகையில் முஸ்லிம்கள் அதிகம் என்பதை அடிப்படையாக வைத்து அமர்நாத் கோவில் பக்தர்களுக்கு வசதி செய்து தருவது காஷ்மீரத்துவத்தை (இசுலாமிய பெரும்பான்மையினை) பாதித்துவிடும் என்பதான "மதசார்பின்மை" பேச்சு நாளை அஜ்மீர் தர்ஹாவுக்கும், நாகூர் தர்ஹாவுக்கும், ஏர்வாடி தர்ஹாவுக்கும், செல்லும் முஸ்லிம் பக்தர்களால் பெரும்பான்மை இந்துக்களின் அடையாளம் மாறிவிடும் என்று 80% பெரும்பான்மை இந்துக்கள் தங்கள் அடையாளத்தை உணர்ந்தால் இந்தியா என்ன ஆவது??

அல்லது "மதசார்பின்மை" காங்கிரஸ் அரசு திட்டமிட்டே இந்திய தேசமெங்கும் பரவக்கூடிய மதக்கலவரத்திற்கு தேசவிரோதமாக அந்நியரான அன்னை சோனியாவின் ஆசியுடன் வித்திடுகிறதா??