(170) தங்கையைக் கல்யாணம் செய்வதே தமிழினத்துக்கு உகந்தது என்ற பகுத்தறிவுப் பகலவர்ர்ர் ஈவெரா
தமிழர்களுக்குள் எல்லா சாதியினராலும் தமிழர்க்கே உரிய பிரத்யேக திருமணப் பாரம்பரியம் உண்டு.
அக்காள் மகளை முறைமாமன் திருமணம் செய்வது என்பது தமிழரிடையே எல்லா சாதியிலும் இருக்கும் தமிழர் திருமண பாரம்பரியத்தில் தனிச்சிறப்பானது, மிகவும் தொன்மையானதும் கூட.
தமிழகத்திலே இருக்கும் முக்குலத்தோர், செட்டியார், உடையார், வன்னியர், பார்ப்பனர், நாவிதர், கவுண்டர், பறையர்,பள்ளர், சிவாச்சாரியார், முதலியார் , நாடார், மீனவர் என அனைத்து சாதிப்பிரிவினருக்கும் பொதுவான தமிழர் திருமண, தமிழர் கலாச்சார பாரம்பரியம் என்றால் அது அக்காள் மகளை முறைமாமன் திருமணம் செய்வது, அத்தை மகன்/மகள், மாமா மகளை/மகனை திருமணம் செய்வது.
ஆயிரமாண்டுகள் கழித்தும் இன்றும் நடைமுறையில் தமிழர்கள் மத்தியில் போற்றப்படும் தொன்மையான பாரம்பரியமாக அக்காள் மகளை முறைமாமன் திருமணம் செய்வது, அத்தை மகன்/மகள், மாமா மகளை/மகனை திருமணம் செய்வது எனும் பாரம்பரியப் பழக்கம் உதாரணமாக விளங்கி வருகிறது.
அடுத்து தமிழர்கள் குடும்பங்களிடையே நிலவி வரும் மிக முக்கியமான , தொன்மையான பாரம்பரியம் என்பது வீட்டில் உடன் பிறந்த சகோதரி இல்லாது சகோதரர்கள் மட்டுமே உள்ள தமிழர் குடும்பங்களில் சிற்றன்னை / சித்தி மகளை தங்கள் சொந்ததாய் வயிற்றில் பிறந்த உடன் பிறந்த சகோதரியாகக் கருதுவது.
திரா"விட" பெத்தடின் கண்டுபிடித்த பகுத்தறிவு பகலவர்ர்ர்ர் ஈவெரா சொல்லியது :
தமிழினத்துக்கு உகந்தது இசுலாமியமே என்பது!
தமிழ்நாட்டில் இசுலாமியர்கள் சித்தி மகளை மணமுடிப்பதை தங்கள் பாரம்பரியமாகக் கொண்டிருப்பவர்கள். நேரடியாகக் கண்டுணர்ந்த அனுபவம் எனக்கிருக்கிறது.
நான் கல்லூரி விடுதியில் தங்கிப் பயின்ற காலத்தில் ஜெயங்கொண்டத்திலிருந்து வந்து படித்த இசுலாமிய நண்பன் அவனது சிற்றன்னையின் மகளை முறைப்பெண்ணை வயது வித்தியாசம் காரணமாக மணம் செய்யமுடியாது போயிற்று என்ற போது அதிர்ந்தேன்!
தமிழகத்தில் இருக்கும் சோழர் காலத்துப் புகழுடைய ஜெயங்கொண்டத்தில், இன்றைய காலத்தில் இசுலாமியத்தைத் தழுவியவரது வேரை ஆராய்ந்தால் அது வன்னியர்/உடையார்/அகமுடையார் /ஆதிதமிழர் என்று தமிழகத்தின் மண்ணின் மைந்தர்களான தமிழ்ப் பரம்பரையினையே அடையாளம் காட்டும்.
தமிழர்களிடையே நிலவிவரும் தொன்மையான திருமணப்பாரம்பரியத்தில் தங்கையைத் தாரமாக்கும் பழக்கம் இருந்ததே இல்லை எனத் தெளிவாக அறுதியிடலாம்!
தமிழ்நாட்டின் பார்ப்பனர்கள் தமிழர் திருமணப் பாரம்பரியத்தை இன்றைக்கும் நிதர்சன வாழ்வில் கடைபிடிப்பவர்கள். ஆனால் பகுத்தறிவுப் பகலவர்ர்ர்ர் ஈவெரா & கோ பார்ப்பனரை வந்தேறி என்பார்கள்.
சிற்றன்னை மகளை/தங்கையைத் திருமணம் செய்யும் தமிழர்க்கு ஒப்பாத வந்தேறி திருமணபாரம்பரியத்தவர் நோன்பில் கஞ்சிகுடித்து அது தமிழர் உள்ளத்துக்கும் உடலுக்கும் நல்ல பாரம்பரியம் என்று கருணாநிதி மற்றும் இன்னபிற பகுத்தறிவு, தமிழினமான(??)த் தலைவர்கள் தமிழ்நாட்டில் சமூக நீதி பேசி தமிழர் பாரம்பரியத்தை கலைஞராக இருந்து பேணுவார்கள்!
சிற்றன்னை மகளை /தங்கை உறவை தாரமாக்கிக் கொள்ளும் அன்பில்லா அந்நியர் கலாச்சாரமான இசுலாமிய மரபு தமிழினத்துக்கு உகந்தது என்று பகுத்தறிவு வெங்காயம் ஈவெரா சிபாரிசு செய்கிறார்!
தமிழுணர்வு மிக்க தமிழக/உலகத் தமிழர்கள் தங்கையைத் திருமணம் செய்துகொள்ளும் அந்நிய பாரம்பரியத்தை, அதன் சமூக விளைவுகளை பகுத்தறிந்து பார்க்க வக்கற்ற ஈவெராவைத் தமிழர்தந்தை என்றும், கருணாநிதியை தமிழினத்தலைவன் என்றும் போற்றுகிறார்கள்!
இன்னும் ஒருவாரம் தான் இருக்கிறது இசுலாமிய ரம்ஜான் பண்டிகைக்கு..
தமிழுணர்வு மிக்க திரா"விட" பெத்தடின் தமிழர்கள் அனைவரும் பகுத்தறிவுப் பகலவன் ஈவெரா பரிந்துரைத்த சிற்றன்னை மகளை/தங்கையைத் தாரமாக்கிக்கொள்ளும் பாரம்பரியத்தை தமிழகத்துக்குத் தந்த இசுலாமிய ரம்ஜான் நோன்புக்கு கஞ்சி குடிக்க/ மட்டன் பிரியாணிக்கு ரெடியாவதில் பிசியாக இருப்பார்கள்.
வெட்கம் என்பது தமிழர்க்கு இருப்பதாகத் தெரியவில்லை. இல்லை எனில் சிற்றன்னை மகளை/தங்கையைத் தாரமாக்கிக்கொள்ளும் பாரம்பரியத்தை தமிழர் கலாச்சாரத்தைச் சிதைப்பதாக உணரக்கூட உதவி செய்யாத திரா"விட"ப்பெத்தடின் பகுத்தறிவுடன் சிவாஜி படத்தில் அங்கவை சங்கவை என்று பாரிவள்ளல் மகள்களை கருப்பாக்கிக் காட்டி தமிழினத்தை இழிவு செய்துவிட்டாய் என்று வலையுலகில் உதார் காட்டுகிறோம்.
தமிழகத்தில் வாணியம்பாடி/ ஆம்பூர் /ஜெயங்கொண்டம்/தஞ்சையில் சிற்றன்னை மகளை/தங்கையைத் தாரமாக்கும் இசுலாமிய பாரம்பரிய திருமண விருந்தின் பிரியாணிக்குள் சிதைக்கப்படும் தொன்மையான பாரம்பரிய தமிழர் கலாச்சாரத்தையைச் சிதைத்துச் சுவைத்தபடி மானமிகு.வீரமணி,தமிக்குடிதாங்கி மருத்துவர் குடிதாங்கி, கறுஞ்சிறுத்தை திருமாவளவன் போன்றவர்கள் தமிழின மான மீட்பு நடத்துகிறார்கள்!
சாமானிய / சாம்பார் தமிழர்களால் வேறென்ன செய்யமுடியும்!
பகுத்தறிவுப் பகலவன் ஈவெரா பாசறையில் பயின்ற இந்த தமிழின மானப் போராளிகளுக்கு வீர வணக்கம் செய்வதைத் தவிர!
அன்புடன்,
ஹரிஹரன்
9 comments:
38875
டெஸ்ட் மெசேஜ்!
அறிவியல்பூர்வமாக எதையும் ஆராயும் இந்த காலத்திலும் இப்படி ஒரு எண்ணமா? :((((( வெறும் காழ்ப்புணர்ச்சி கொண்டு எழுதாதீங்க...
கொஞ்சம் இதையும் படிங்க..
http://govikannan.blogspot.com/2007/09/blog-post_06.html
வாங்க புபட்டியன்.
இது எடுத்தேன் கவிழ்த்தேன்னு சண்டியர்தனமா இருந்த ஈவெராவின் பகுத்தறிவு பாசறை பரிந்துரைகள் என்று சொல்லப்படுபவையின் கடும் குறைபாடுகளை குறிப்பிடுவதே இந்த ஆய்வுப்பதிவின் நோக்கம்.
தமிழர் திருமண பாரம்பரியம் என்பது உறவு தொடர்ச்சி, உணர்வுகள் என்பதனை தலைமுறைகளுக்கும் நீட்டிப்பதே.
இன்றைக்கும் வெகுதியான சதவீதம் முறையான திருமண பந்தங்கள் மூலமே இனப்பெருக்கம் செய்து அடுத்த தலைமுறைகளைப் பேணும் தமிழர் பாரம்பரியத்தில் குலைவைக் கொணர்ந்து கொண்டிருக்கும்படியாக
"தமிழினத்துக்கு உகந்தது இசுலாமியமே" என்று ஒவ்வாத பரிந்துரையை தமிழர்களுக்கு பகுத்தறிவாகக் கூறியது தமிழர் சமூக அறிவியலில் தலைமுறைகளுக்குத் தொடரும் தடப்பிறழ்வைச் சுட்டுவது காழ்ப்புணர்ச்சியாகக் காணுதல் சரியா?
மேலும் இந்திய சுதந்திரத்துக்கு வெள்ளைக்காரனை எதிர்த்து ஒரு போராட்டமும் நடத்தாமல் வெள்ளைக்கார அடிவருடியாய்
" தேசத்துக்குச் சுதந்திரம் தந்தாலும் வெள்ளைக்காரனே தொடர்ந்து ஆளவேண்டும்" என்றவர் பகுத்தறிவு பகலவர்ர்ர் ஈவெரா.
சண்டியர்த்தனம், இந்துமதக் கடவுள் செருப்படி, அவமரியாதை, கிறித்துவ வெள்ளைக்காரனுக்கு விசுவாசம், இசுலாமியமே தமிழனுக்கு சிறப்பு என்று ஈவெரா அந்நியசக்திகளின் ஏஜெண்டாகவே இருந்திருக்கிறார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
//தமிழினத்துக்கு உகந்தது இசுலாமியமே//
எனக்கு பெரியார் குறித்து கருத்து கூறும் அளவுக்கு தெரியாது. ஆனாலும் அவர் இவ்வாறு கூறியுள்ளாரா?
அதோடு இந்த பதிவில் நீங்கள் கூறும் உறவுக்குள் திருமணம் என்பது இந்து மதத்திலும் உள்ளதே, அது உங்கள் கண்ணை (பாரம்பரியம் என்ற பெயரில்) மறைக்க, இன்னொரு மதத்தை குறை கூறுவானேன். உங்கள் மதத்தில் உள்ள மூடப் பழக்கங்களை அல்லவா முதலில் திருத்த முயற்சிக்க வேண்டும் (If at all)
அன்புள்ள ஹரிஹரன் ஐயா, நீங்கள் கூறுவது முழுக்க முழுக்க சரியே. பெரியாரின் கருத்துக்கள் முன்னுக்குப் பின் முரனானவை. மதம் கிடையாது என்பார்கள் அதே நேரத்தில் "தமிழினத்துக்கு உகந்தது இசுலாமியமே" என்பார்கள் (இசுலாமியமும் மதம் தானே). "தமிழினத்துக்கு உகந்தது இசுலாமியமே" என்பார்கள் அதே சமயம் பெரியாரின் சிலையை உடைத்தால் அவேசப்படுவார்கள் (இசுலாமியரின் முக்கியக் கொள்கை சிலை வழிப்பாட்டை எதிர்ப்பது).
புபட்டியன்,
நான் இப்பதிவிலே பிரதானமான கருத்தாகச் சுட்டுவது ஈவெராவின் அடிப்படை அறிவியல் ஆதாரமற்ற சண்டியர்த்தனம் நிறைந்த குருட்டாம்போக்கான பகுத்தறிவுப் பரிந்துரைப்பதையே.
இசுலாமியமே தமிழினத்துக்குச் சிறந்தது என்று ஈவெரா பரிந்துரைத்தது உண்மையே.
சிற்றன்னை மகளை/தங்கையைத் திருமணம் இரத்த சம்பந்தமான Beta Thalassemia பீட்டா தலசீமியா எனும் ஜெனடிக் கோளாறு இசுலாமியர்களிடையே மிக அதிகம் ஏற்படுத்தியிருக்கிறது. மத்தியகிழக்கு இசுலாமிய நாடுகளில் இந்த ஜெனடிக் கோளாறு பிரதானமான பிரச்சினை இன்றைக்கு.
மாமா/அத்தை/அக்காள் -மகள் சொந்தத்தில் திருமணம் செய்யுமுன் இருவரது இரத்த வகையினைச் சோதித்துக் கொள்வது நலம்.
எனக்கு பெரியார் என்ன சொன்னார் எனத் தெரியாது. ஆனால், தாங்கள் சிற்றன்ன்னை மகளை தங்கை (..சிற்றன்னை மகனை தம்பி) என்கிறீர்கள். அப்படியானால், அவர்களுக்கும் தாங்கள் சொத்து பிரிக்கும் போது பாகம் கொடுப்பீர்களா? தமிழ் மொழி வழக்கப்படி சிற்றன்னை மக்கள் தங்கை-தம்பி என்று அழைக்கப்படலாம். அதனாலேயே, அவர்கள் தம்பீ-தங்கை ஆகி விட முடியாது. ஆங்கிலத்தில் அவர்களை Brother/sister என்று அழைப்பதில்லை. அவர்கள் cousin-கள் ஆவர்.
தாங்கள் பெரியாரை குறை சொல்ல வேண்டும் என்பதற்காக இஸ்லாத்தை ஏன் இழுக்கின்றீர்கள். வேறு எந்த நாடுகளிலும் அக்கா மகளை, தாய்மாமனை திருமணம் செய்வதில்லை என்று உங்களுக்கு தெரியுமா?
செந்தில் அழகு பெருமாள்,
வாங்க. தங்கள் கருத்து சரியானதே.
வாங்க அஞ்சாநெஞ்சன்.
(மதுரையிலிருக்கும் எல்லா நீளமான நெடுஞ்சுவர்களையும் ஆக்கிரமிக்கும் பெயர் )
//தாங்கள் பெரியாரை குறை சொல்ல வேண்டும் என்பதற்காக இஸ்லாத்தை ஏன் இழுக்கின்றீர்கள். //
இன்னொருமுறை கவனியுங்கள் பிரதானமாக நான் குறை கூற நான் இழுத்தது ஈவெராமசாமியின் போக்கையே என்பதை அறிவீர்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
Post a Comment