(125) கடவுள் வெங்காயம் - வெங்காயம்-ஈவெரா
வெங்காயம் ஈவெரா இந்துமதமும் அதன் கடவுளர்களும் வெங்காயம் மாதிரி வித்து இல்லாத, வெறும் தசைன்னு தத்து பித்துன்னு தத்துவ முத்து உதிர்த்ததை பகுத்தறிவுகள் இந்த அறிவற்ற உரையை அறிவுரைன்னு கும்மியடிப்பது காமடியா இருக்கிறது.
ஈவெராவின் பகுத்தறிவு அறிவுரை:
* எப்போதுமே நான் கடவுளையும் மதத்தையும் அவை சம்பந்தப்பட்டவை எவற்றையுமே வெங்காயம் என்றுதான் சொல்லுவேன். வெங்காயம் என்றால் வித்து இல்லாதது. வெறும் தசை. அச்சொல்லின் பொருள் வெங்காயம் - வெறும் காயம். அதாவது உயிரற்ற உடல், விதை இல்லாதது. உரிக்க உரிக்க தோலாகவோ, தசையாகவோ வந்து முடிவில் சூனியமாய் விதை இல்லாத தன்மையாய் முடிவது என்று பொருள்.
ஐயா பகுத்தறிவுகளா, மற்ற காய்கனிகளுக்கு வித்து என்று தனியாக வேண்டும். மீண்டும் முளைத்து வருவதற்கு. ஆனால் வெங்காயத்துக்கு அப்படி ஏதும் இல்லை. ஏன்னா வெங்காயத்தில் அனைத்தும் வித்து. மொத்த வெங்காயமே வித்து. அதாவது மொத்தமுமே உயிருள்ளது. விதை என்று தனியாகத் தேவைப்படாதது.
இந்து மதமும், சனாதன தருமமும் வெங்காயம் மாதிரியே தோல், தசை, வித்துன்னு தனியாக பாகுபாடு இல்லாது நேற்றைய தசை இன்றைய தோலாக மாதிரி பாதுகாப்புச் செய்ய தோலும் தசையும் இணைந்து மொத்தமாக் வித்தாகி தொடர்ந்து முளைத்துக்கொண்டே இருக்கும்.
தலையில் பகுத்தறிவு கொதித்துப் பொங்கி வழியும் போது கண்ணை மறைத்துக் குருடனாக்கும். மொத்தமும் விதையான வெங்காயத்தில் விதையைத் தேடித் தேடியே உரித்து உரித்து ஓய்ந்து மாய்ந்து போகவைக்கும் பகுத்தறிவு.
பொது அறிவு இருந்தால் வெங்காயம் என்பதே விதை தான் என்பது தெரியும்!
அது மாதிரி இந்துமதம், சனாதன தருமத்தில் கடவுள் இருப்பு என்பதும் எங்கும் நிறைந்தது என்பதும் புரியும்.
அன்புடன்,
ஹரிஹரன்
11 comments:
டெஸ்ட் மெசேஜ்!
அப்படி என்றால் அய்யா பெரியார் இந்து மதத்தையும், மதத்தை சேர்ந்தவர்களையும் வெங்காயம் என்று திட்டியதில் தவறு இல்லை என்று ஒத்துக்கொள்கிறீர்கள் தானா?
///வெங்காயம் ஈவெரா இந்துமதமும் அதன் கடவுளர்களும் வெங்காயம் மாதிரி வித்து இல்லாத, வெறும் தசைன்னு தத்து பித்துன்னு தத்துவ முத்து உதிர்த்ததை பகுத்தறிவுகள் இந்த அறிவற்ற உரையை அறிவுரைன்னு கும்மியடிப்பது காமடியா இருக்கிறது.///
///வெங்காயம் ஈவெரா/// என்று கூற உமக்கு என்ன உரிமை உள்ளது என நான் தெரிந்து கொள்ளலாமா?
Nice Article. Keep Posting.
///வெங்காயம் ஈவெரா/// என்று கூற உமக்கு என்ன உரிமை உள்ளது என நான் தெரிந்து கொள்ளலாமா?//
எனக்கு உரிமை இல்லை என நீங்கள் நினைக்க என்ன உரிமை என நான் அறிந்து கொள்ளலாமா?
வெறுப்பையும், கட்டுடைப்பு என்ற பெயரில் காட்டுமிராண்டித்தனத்தையும் பாசறையில் பயிற்றுவித்துப் பரப்பிய வரான ஈவெராவை அவரால் வெகுதியாகப் பயன்படுத்தப்பட்ட சொல்லாகிய வெங்காயம் என்பதை அடைமொழியாக்கி விளிப்பது பொருத்தமானதுதானே!
தன்னால் சரியாகவும், முழுமையாகவும் விளங்கிக்கொள்ள முடியாத இந்துமதத்தை, கடவுள்களை ஒருவர் வெங்காயம், வெண்ணை, வெளக்கெண்ணெய் என்பதாகத் திட்டினால் விளங்கிக்கொள்ளாதவர் திட்டப்படவேண்டுமா விளங்கிக்கொள்ளப்படாதது திட்டப்படவேண்டுமா?
///வெங்காயம் ஈவெரா/// என்று கூற உமக்கு என்ன உரிமை உள்ளது என நான் தெரிந்து கொள்ளலாமா?//
எனக்கு உரிமை இல்லை என நீங்கள் நினைக்க என்ன உரிமை என நான் அறிந்து கொள்ளலாமா?////
கண்டிப்பாக!
ஒருவரின் கொள்கையை விமர்சிப்பது மனித உரிமை. ஆனால் தனிமனிதனை தரம் தாழ்த்தி பேச எந்த ஒரு கொம்பனுக்கும் உரிமை இல்லை! அதுவும் காலஞ்சென்ற ஒரு மாமனிதனை இப்படி பேசுவதற்க்கு உரிமை இல்லை என்பது என் சொல்.
///வெறுப்பையும், கட்டுடைப்பு என்ற பெயரில் காட்டுமிராண்டித்தனத்தையும் பாசறையில் பயிற்றுவித்துப் பரப்பிய வரான ஈவெராவை அவரால் வெகுதியாகப் பயன்படுத்தப்பட்ட சொல்லாகிய வெங்காயம் என்பதை அடைமொழியாக்கி விளிப்பது பொருத்தமானதுதானே!
தன்னால் சரியாகவும், முழுமையாகவும் விளங்கிக்கொள்ள முடியாத இந்துமதத்தை, கடவுள்களை ஒருவர் வெங்காயம், வெண்ணை, வெளக்கெண்ணெய் என்பதாகத் திட்டினால் விளங்கிக்கொள்ளாதவர் திட்டப்படவேண்டுமா விளங்கிக்கொள்ளப்படாதது திட்டப்படவேண்டுமா? ///
1)வெறுப்பும் காட்டு மிராண்டித்தனமும் என்றா சொன்னீர்கள்?
பெரியாரோ அவர்களது கொள்கைவாதிகளோ மேற்கூறப்பட்டவாறு நடந்து கொண்டதாக தெரியவில்லையே!
நீங்கள் சொல்வதை பார்த்தால் அவர் மற்றவர்களை அடித்து துன்புறுத்தி அவர் கொள்கையை பின்பற்ற் சொன்னது போல் தெரிகிறது.
இங்கே இன்னொன்றை தெளிவு படுத்துகிறேன். அவர் நடத்திய காட்டுமிறாண்டித்தனத்துக்கு பயந்து அவர் வழி செல்ல மக்கள் ஒன்றும் விரல் சூம்புபவர்கள் அல்லவே! ( என்னையும் சேர்த்துதான்)
2) உங்களால் மட்டும் விளங்கிக்கொள்ள முடிகிறதா? இத்தனை ஏற்றத்தாழ்வுகள், சாதி பாகுபாடு கொண்ட இந்து மதத்தையும், மக்கள் தொகை எத்தனையோ அத்தனை எண்ணிக்கை கடவுள்கள் கொண்ட கடவுள் நம்பிக்கையையும்?
இதற்க்கு உங்களிடம் விடை இருக்கிறதா?
ஆனால் ஒன்று வேதத்தில் இத்தனாம் பக்கத்தில் உள்ளது என்று சொன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
//1)வெறுப்பும் காட்டு மிராண்டித்தனமும் என்றா சொன்னீர்கள்?
பெரியாரோ அவர்களது கொள்கைவாதிகளோ மேற்கூறப்பட்டவாறு நடந்து கொண்டதாக தெரியவில்லையே!//
பாம்பையும்.. பார்ப்பானையும் பார்த்தால் பாம்பை விடு பார்ப்பானைக்கொல்லு என்பது ஈவெரா உதிர்த்த முத்து தானே ஐயா?
அயோத்தியாமண்டபத்தில் பெட் ரோல் குண்டு வீசியது ஈவெரா பக்தர்கள் தானே ஐயா?
//2) உங்களால் மட்டும் விளங்கிக்கொள்ள முடிகிறதா? இத்தனை ஏற்றத்தாழ்வுகள், சாதி பாகுபாடு கொண்ட இந்து மதத்தையும், மக்கள் தொகை எத்தனையோ அத்தனை எண்ணிக்கை கடவுள்கள் கொண்ட கடவுள் நம்பிக்கையையும்?
இதற்க்கு உங்களிடம் விடை இருக்கிறதா? //
இதற்கு ரெடிமேட் விடை என்று ஒன்றைச் சொல்லிவிட முடியாது அவரவர்க்கு இருக்கும் கான்ஷியஸ்னஸூக்கு ஏற்ப பல்நிலைப் படிமான தத்துவங்களடங்கியது சனாதன தர்மம்.
சாதிநிலைப் பாகுபேதங்கள் சனாதனம் தந்த கொடை என்றெண்ணுவது சரியல்ல. 1200 ஆண்டுகள் அந்நியர் படையெடுப்பு, அரசு, அதிகாரத்தில் இருந்து இந்திய மண்ணில் உள்நுழைத்தது 60 ஆண்டுகள் சுதந்திரத்திலே எவ்வளவோ முன்னேறி சனாதன தருமம் தன்னை மீண்டும் இந்திய வாழ்வியலில் அதன் மெய்யான விதத்தில் நிறுவிக்கொண்டு வருகிறது.
//ஆனால் ஒன்று வேதத்தில் இத்தனாம் பக்கத்தில் உள்ளது என்று சொன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. //
வேதம் என்பது ஏதோ கட்டளைப் புத்தகம் என்று தவறாக எண்ணிக் கொண்டிருக்கின்றீர்கள்.
வேதம் எப்படி இருந்தால் இருக்கும் நிலையினின்று மேம்பட்டு இறைவனோடு கலக்கலாம் என்பதற்கான வழிமுறைகளை, தத்துவ, சித்தாந்தங்களை உபநிடம், கீதை , வழிபாட்டு ஆராதனைகள் என்று பன்முகத் தன்மையோடு சொல்லி அருள்வது.
புறந்தூய்மை நீரான் அமையும்-அகத்தூய்மை வாய்மையால் காணப் படும் -வள்ளுவர்
ஒருவர்க்கு உடல் தூய்மை என்பது நீரினால் அமையும். உள்ளத்தூய்மை என்பது வாய்மைபேசுவதால் கிடைக்கும்.
இந்த இரண்டையும் முற்றிலும் செய்யாதவர் ஈவெரா.
நண்பரே!
அவசர வேலை காரணமாக பதில் சொல்ல முடியவில்லை.
திங்கட்கிழமை மீண்டும் விவாதத்தில் இணைகிறேன்.
நன்றி.
வெங்காயம் ஈவேரா என்று சொன்னதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். தன்னை நம்பி வந்த பெண்ணை தன் நண்பர்களிடம் 'புதிதாக வந்த தாசி' என எந்த வெங்காயமும் சொன்னதில்லை. பொய் புளுகி முடை நாற்றம் அடிக்கிற ஈனபிறவி ஈவெராவை எத்தனையோ மருத்துவ பலன்கள் உள்ள வெங்காயத்துடன் ஒப்பிடுவது தவறு. மலம் கூட உரமாகும் மனமெல்லாம் மாசு உடைய ஈவெரா அதனைவிட கீழானவன்
enna aalamaanaa karuththukkaL. azakaana nadai. suuper thaan pongal!
//வெங்காயம் ஈவேரா என்று சொன்னதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். தன்னை நம்பி வந்த பெண்ணை தன் நண்பர்களிடம் 'புதிதாக வந்த தாசி' என எந்த வெங்காயமும் சொன்னதில்லை//
அரவிந்தன் அய்யா,
நம்ம திரு ஸ்டைலில் சொல்லணும்னா,
"வெங்காயா ஈ வே ராவின் கோர முகத்தை, தோலுரித்து,5x100 வாட் பல்ப் வெளிச்சம் போட்டு,லவுட் ஸ்பீக்கர் வச்சு சத்தம் போட்டு,அடையாளம் காட்டிவிட்டீர்கள்."
கார்மேகராஜா போன்ற அரை டிக்கட்டுகள் இனிமேலாவது நல்ல புத்தி பெற்று மனிதனாக வாழ முயற்சிக்கலாம்.
பாலா
Post a Comment