(100) மிக ஆபத்தான மருந்துகள் D cold, விக்ஸ் action 500
மிக ஆபத்தான பின்விளைவுகளை ஏற்படுத்தும், உலகநாடுகளில் தடைசெய்யப்பட்டாலும் பரபரப்பாக இந்தியாவில் இன்னும் விற்பனையில் இருக்கும், நம்மூரில் சாதாரணமாக வெகுஜனங்கள் பயன்படுத்தும் பல மருந்துகளின் பெயர்கள் இந்த லிஸ்டில் இருக்கிறது.
மக்களே. இமெயிலில் இந்த செய்தி வந்தது. கடி ஜோக் மெயில் ஃபார்வர்டு செய்வது மாதிரி கவனமில்லாமல் குப்பைக்கூடைக்குச் சென்று விடக்கூடாதே என்பதால் இன்னிக்கு நூறாவது பதிவாக இதையே இடுவது என்று முடிவு செய்தேன்!
இதில் பல்வேறு மருந்துகள் நோவால்ஜின்/அனால்ஜின், டி-கோல்டு, விக்ஸ் ஆக்ஷன் 500 போன்ற பல சாமானியர்களாகிய நாம் தினசரி வாழ்வில் பயன்படுத்துபவை.
DANGEROUS DRUGS THESE DRUGS HAVE BEEN GLOBALLY DISCARDED BUT ARE AVAILABLEIN INDIA . The most common ones are D cold, action 500 & Nimulid.
ANALGIN:
This is a pain-killer. Reason for ban: Bone marrow depression.
Brand name: Novalgin
___________________________________________________________
CISAPRIDE:
Acidity, constipation. Reason for ban : irregular heartbeat
Brand name : Ciza, Syspride
____________________________________________________________
DROPERIDOL:
Anti-depressant. Reason for ban : Irregular heartbeat.
Brand name : Droperol
______________________________________________________________
FURAZOLIDONE:
Antidiarrhoeal. Reason for ban : Cancer.
Brand name : Furoxone, Lomofen
_____________________________________________________________
NIMESULIDE:
Painkiller, fever. Reason for ban : Liver failure.
Brand name : Nise, Nimulid
________________________________________________________________________
NITROFURAZONE:
Antibacterial cream. Reason for ban : Cancer.
Brand name : Furacin
________________________________________________________________________
PHENOLPHTHALEIN:
Laxative. Reason for ban : Cancer.
Brand name : Agarol
________________________________________________________________________
PHENYLPROPANOLAMINE:
cold and cough. Reason for ban : stroke.
Brand name : D'cold, Vicks Action-500
________________________________________________________________________
OXYPHENBUTAZONE:
Non-steroidal anti-inflammatory drug. Reason for ban : Bone marrow depression.
Brand name : Sioril
_______________________________________________________________________
PIPERAZINE:
Anti-worms. Reason for ban : Nerve damage.
Brand name : Piperazine
________________________________________________________________________
QUINIODOCHLOR:
Anti-diarrhoeal. Reason for ban : Damage to sight.
Brand name : Enteroquinol
கண்பார்வை பாதிப்பு, நரம்பு பாதிப்பு, பக்கவாதம், புற்று நோய், கல்லீரல் பாதிப்பு, எலும்பு மஜ்ஜை பாதிப்பு, தடம் மாறிய இதயத்துடிப்பு என்று மிக ஆபத்தான பின் விளைவுகளை ஏற்படுத்தும் மெடிக்கல்ஸ்டோரில் சாதாரணமாக இந்தியாவில் கிடைக்கக் கூடிய மருந்துகளைத் தாங்களும், தங்கள் பெற்றோர், உறவினர், நண்பர்கள் எனப் பயன்படுத்துவோர்க்கு எச்சரிக்கை செய்து இம்மருந்துகளை உட்கொள்ளாமல் தவிர்க்கச் சொல்லுங்கள்!
அன்புடன்,
ஹரிஹரன்
15 comments:
டெஸ்ட் மெசேஜ்!
நூறுக்கு வாழ்த்துகள் ஹரிஹரன்
சார் உங்க 100வது பதிவுக்கு வாழ்த்துக்கள். இதுபோல் பயனுள்ள பதிவுகள் நிறைய தரவும்
நன்றி ஹரிஹரன்.
நொவால்ஜினை நம்பியே பிழைக்கும் பெட்டிக்கடைகள் அநேகம் நம ஊரிலே.
நாமாவது செய்திகள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
கீழ்மட்ட மக்களுக்கு இது
போய் சேர வேண்டுமே. அவர்கள் இன்னும்,
ஊசி போட்டால்தான் நல்ல டாக்டர் என்று ஒத்துக் கொள்ளுவார்கள்.
ஹரிஹரன் சார்,
100வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
பயனுள்ள தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் பல.
நூறுக்கு வாழ்த்துக்கள் ஹரிஹரன்..
வாழ்த்துக்களுக்கு நன்றிகள் முத்துக்குமரன்
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் கண்மணி.
//இதுபோல் பயனுள்ள பதிவுகள் நிறைய தரவும் //
முயற்சிப்பேன்.
ரொம்பச்சரிங்க வல்லி சிம்ஹன்.
இந்த விக்ஸ் ஆக்சன் 500, டிகோல்டு, நோவால்ஜின் எல்லாம் பெட்டிக்கடையிலேயே சரளமாகக் கிடைப்பவையே.
எனவே இந்த அபாயத்தின் வீச்சு நம்மூரில் அதிகம் :-((
நன்மனம் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.
பொன்ஸ்,
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்.
உபயோகமான பதிவு. Rofecoxib-ஐ விட்டுவிட்டீர்களே.
Rofecoxib
பிராண்ட் பெயர்: Vioxx
தயாரிக்கும் நிறுவனம்: Merck
அபாயங்கள்: மாரடைப்பு, ஸ்ட்ரோக்
மூட்டுவலியைப் போக்க மாயாஜால வேலை செய்து மூட்டுவலிக்காரர்காளுக்கு அருமருந்தாக இருந்த Vioxx/Rofecoxib, மெரிக் நிறுவனத்தின் "blockbuster" தயாரிப்பு எனப்படும் அளவுக்குப் பிரபலம். ஆனால் அமெரிக்காவில் ban செய்யப்படும் முன்பே மெர்க் நிறுவனமே முன்வந்து recall செய்துவிட்டது. அப்போது இந்தியாவில் recall செய்யப்படவில்லை. இப்போது - நிலைமை தெரியவில்லை.
சேதுக்கரசி,
தங்கள் வருகைக்கும் அளித்த கூடுதல் தகவல்களுக்கும் எனது நன்றிகள்.
100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!.. மிக பயனுள்ள பதிவு இது. .நன்றி
வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றிகள் கவிதா.
Post a Comment