(113) பழையன கழித்துப் புது Blogger புகுவிழா
புதுபிளாக்கர்க்கு ஜம்ப்லிங்கமா ஜம்ப் செய்ததை ஜல்லியடிக்கும் ஜல்லிப் பதிவு. பழைய பதிவுகளில் பின்னூட்டமிட்டவர்கள் அடையாளம் தெரியாத புதிய பிளாக்கருக்கு மாறியதும் வேற்று மொழிக்காரர்களாக ஆகிவிட்டார்கள்.
பதிவைப் படிக்கும் மென்பொருள் வல்லுனர்கள் கொஞ்சம் உதவுங்கள். அட்வான்ஸ் நன்றிகள் பல தங்களுக்கு.
அன்புடன்,
ஹரிஹரன்
9 comments:
டெஸ்ட் மெசேஜ்!
வாழ்த்துக்கள் ஹரிஹரன்..
நீங்க இன்னும் புது ப்ளாக்கர் வார்ப்புருவுக்கு மாறலைன்னு நினைக்கிறேன். எப்படி மாறுவதுன்னு இங்க பார்க்கலாம்.
பூச்சிகளைப் பெயர்களாக்க, ஜெகத் பதிவு போட்டிருக்கார். கோபியும்...
பதிவர் பொன்ஸ், கோபி, ஜெகத் ஆகியோருக்கு மிக்க நன்றி.
பூச்சிகள் எழுத்துக்களாகத் தெரிகின்றன.
நன்றி மீண்டும்
நன்றி, ஹரிஹரன் சார்.
நானும் என் டெம்பிளேட்டை அப்டேட் செய்து விட்டேன், நன்றாக வேலை செய்கிறது,
நல்லது.. இனி எழுதும் படைப்புகளை வகை பிரித்து வைக்க இந்த புதிய ப்ளாக்கர் உதவும். கலக்குங்க!
ஹரி,
முதலில் வாழ்த்துக்கள்.
தமிழ் வலைப்பதிவர் உதவிப்பக்கம்
தளத்தில் பதிவர் ஜெகத் இதுக்கான தீர்வைச் சொல்லியுள்ளார். நேற்று நான் அவரின் code துண்டுகளைப் பயன்படுத்திப் பயன்பெற்றென்.
முயற்சி செய்து பாருங்கள்.
Good Luck :))
ஹரிஹரன் அய்யா,
புதுவீடு புகுந்தமைக்கு வாழ்த்துக்கள்.நானும் இன்று புதுவீடு புகுந்துள்ளேன்.என் வீட்டிலும் பூச்சிகள் பறக்கின்றன:)இனிமேல் தான் அதை எல்லாம் மாற்றணும்
வெங்கட் ராமன்,
எங்கே நம்ம இதர பதிவுகளில் ஆளையே காணோம் ரொம்பநாளா?
அடிக்கடி உங்க கருத்தைசக் கண்டிப்பாய்ச் சொல்லுங்கள் :-))
தாங்களும் புதியன புகுதல் செய்தது நல்லது. வருகைக்கு நன்றி.
பால பாரதி,
மகிழ்ச்சி தரும் தங்களது புகைத்தல் மறுப்பு ஆரோக்கியமாய்த் தொடரட்டும் :-))
புதிய பிளாக்கர் புதிய வசதிகள் கலக்க முயற்சி செய்யப்படும்!
Post a Comment