Saturday, January 27, 2007

(112) இங்கே பழைய வெங்காய சமையல்குறிப்பு வாங்கப்படும்

நைட் ஈகிளுக்கு டாஸ்மாக் சிரப்பு அடிச்ச சென்னைச் சிரப்பு ரிப்போர்டர் அனுப்பிய செய்தி மூலம் சென்னையில் வெங்காயச் சமையல் குறிப்பு குறித்த பழைய பேப்பர் வாங்கும் இடம் அறிந்துகொண்டேன்.

//தி. ராஸ்கோல்கள் குழு ஒன்று குடியரசு தினம் அன்று வலைபூக்களில் பெரியவர் மீதும், தி. ராஸ்கோல்கள் மீதும் நடக்கும் ஆபாச தாக்குதல்களை பிரிண்ட் அவுட் எடுத்து பெரியவர் திடலுக்கு போய் தி.ரா.க்களின் பெரிய தலைவரை (எண்கவுண்டரில் கொல்லப்பட்டவரின் பெயர் கொண்டவர்) நேரில் சந்தித்து புகார் தெரிவித்தார்களாம். இதற்கான அப்பாயிண்ட்மெண்ட் சிங்கப்பூரில் வாங்கப்பட்டதாம்.

ஜறிகரன், கடாயு, போண்டா மாதவன், கால்மாரி, கரவெட்டி ப்ளூகண்டன், மாங்காமரத்தான், மூஞ்சுமூடி, உட்டது ரெட்டு போன்றவர்கள் எழுதிய பதிவுகள் அந்த பிரிண்ட் அவுட்டில் இருந்ததாம். விரைவில் அரசுரீதியான நடவடிக்கைகள் தமிழ் வலைப்பூக்கள் மீது பாயும் என்று நமது சென்னை சிரப்பு செய்தியாளர் தெரிவிக்கிறார்
.//

உங்ககிட்ட ஏதானும் வெங்காயச் சமையல் குறிப்பு இருக்கும் பழைய பேப்பர் இருந்தா, "இங்கே பழைய வெங்காய சமையல்குறிப்பு வாங்கப்படும்" என போர்டு போட்டு புதுயாவாரம் ஆரம்பித்திருக்கும் சூரமணி ஐயாகிட்ட மூட்டை கட்டிக் கொண்டுபோய் எடைக்கு எடை போட்டு அதை வெங்காயபஜ்ஜி, வெங்காய போண்டா, வெங்காயதோசையாக மாற்றிக்கொள்ள சென்னையில் வேப்பிறக்கித் திடல்ல கொண்டுபோய்க் கொடுத்தா உங்க ஆசை நிறைவேறும்ங்கோ!

அல்ட்டிரா மாடர்ன் நாடான சிங்கப்பூர் போயும் பழைய வெங்காய சமையல் குறிப்பு பேப்பர் எடைக்கு எடை யாவரம் டீல்தானா? புதுசா யோசிங்கப்பா? நைட் ஈகிள் சிரப்பு ரிப்(பேரான)போர்டருங்களா :-))

அன்புடன்,


ஹரிஹரன்

3 comments:

Hariharan # 26491540 said...

டெஸ்ட் மெசேஜ்!

திராவிட தமிழர்கள் said...

நேரிலேயே மலம் வீசப்பட்டதை எதிர்கொண்டவர்களும் தங்கள் வாழ்நாளில் எத்தனையோ எழுத்து மலங்களை எதிர்கொண்டவர்களுமான பெரியார் மற்றும் மானமிகு வீரமணி அவர்களுக்கு இம்மாதிரியான எழுத்து மலங்களை புறந்தள்ளும் பக்குவம் உண்டு, மேலும் வலைப்பதிவுகளில் அவர்கள் மீது உமிழும் கசப்பு மொழிகளை அச்செடுத்து அவர்களிடம் சேர்க்கும் எண்ணம் எங்களிடமில்லை. பார்க்க

திராவிட தமிழர்கள் பதிவு

bala said...

//நேரிலேயே மலம் வீசப்பட்டதை எதிர்கொண்டவர்களும் தங்கள் வாழ்நாளில் எத்தனையோ எழுத்து மலங்களை எதிர்கொண்டவர்களுமான பெரியார் மற்றும் மானமிகு வீரமணி அவர்களுக்கு இம்மாதிரியான எழுத்து மலங்களை புறந்தள்ளும் பக்குவம் உண்டு//

திராவிடத் தமிழர்களான அய்யா மார்களே,

தாடிக்காரரும்,சூரமணி அய்யாவும் எப்பேற்பட்ட வீரத்தமிழர்கள் என்பதை சுட்டிக்காட்டிவிட்டீர்கள்.ஆங்கிலேயர்களின் காலைப் பிடித்து,வீராவேசமாக, சுதந்திரம் வேண்டாம் என்று கெஞ்சி,நமக்கு சுதந்திரம் வாங்கித் தந்த,மறத் தமிழர்கள் தாங்கள் என்று நிரூபித்தவர்கள் தானே நம்ம தந்தையார்.அவர் வீரத்தை வார்த்தைகளால் சொல்ல முடியுமா?புற நானூற்றுத் தந்தை மாதிரி ஒரே ஒரு வீரத் தலைவன் தான் திராவிட இயக்கத்தில் உண்டு.அவர் தண்டவாளத்தில் படுத்தும்,வேறு பல வழிகளாலும்,தமிழுக்கும்,தமிழ் மண்ணுக்கும் உயிர் விட்ட மஞ்ச துண்டு அய்யாதான்.தமிழகத்தை இன்று உலகமே வியந்து பாராட்டும் வண்ணம் செய்த பெருமை திராவிட இயக்கத்துக்கே உண்டு.மறுக்க முடியுமா?

பாலா