Wednesday, November 08, 2006

(48) அதிமுக தேய்ந்து கரைவது நல்லதே!

முத்துவின் விஜய்காந்த் விமர்சனத்தில் சொல்லியிருந்த மாதிரி ஜெயலலிதா விஷயத்தில் ஹரிஹரன் கள்ள மௌனம் காக்கிறார் ரேஞ்சில் மனதின் ஓசை ரெட்டைவேடம் போடாதீங்கன்றாரு வெளிப்படையா இல்லைன்னு சொன்னதாலே உடனடியாக இந்தப்பதிவு.
திருவிளையாடல் படத்தில் யானைமுகன் பழத்துக்கு அம்மையப்பனே உலகம் என்று சிவபார்வதியைச் சுற்றிவந்து கனியைப் பெற்றது தான் இங்கும் லாஜிக்.

ஜெயலலிதா = அதிமுக இதில் யாருக்கும் ஐய்யப்பாடு இருக்க வாய்ப்பில்லை.

மேலே ஜெயலலிதா போட்டோவைப்பாருங்க எப்படியும் 120-150 கிலோ எடையிருப்பார் எனத் தோன்றுகிறது இல்லியா? ஒரு 40-50 கிலோ எடைஜெயலலிதா கரைந்தால் சுறுசுறுப்பாக எழுந்து நடந்து ஓடியாடி செயல்படமுடியும்.

ஜெயலலிதா = அதிமுக என்பது பார்முலா ஆகவே அதிமுக தேய்ந்து கரைவது நல்லதே!

குறிப்பு:
பெண் எனும்போது விமர்சனப் போர்க்களத்தில் எடுத்தவுடனேயே ரத்தக்களரியாக்கி வேல் பாய்ச்சுவதா என்று எண்ணியதாலேயே வார்ம் அப் பதிவு! அடுத்து வருகிறது ஜெயலலிதா மீதான விமர்சனப்பதிவு(கள்)

அன்புடன்,

ஹரிஹரன்

25 comments:

Hariharan # 26491540 said...

டெஸ்ட் மெசேஜ்!

முத்து(தமிழினி) said...

//மேலே ஜெயலலிதா போட்டோவைப்பாருங்க எப்படியும் 120-150 கிலோ எடையிருப்பார் எனத் தோன்றுகிறது இல்லியா? ஒரு 40-50 கிலோ எடைஜெயலலிதா கரைந்தால் சுறுசுறுப்பாக எழுந்து நடந்து ஓடியாடி செயல்படமுடியும்//

ஹரி, இது சரியில்லைங்க..தனிமனித தாக்குதலில் வரும் இது...

செந்தழல் ரவி said...

:)))

அருண்மொழி said...

ஒரு பெண்மணியை இப்படி தாக்குவது சரியல்ல. திராவிடப் பெத்தடின் என்று தினமும் 108 முறை மந்திரம் சொல்லி கடைசியில் நீரே ஒரு கழக கண்மணி போல மாறிவிட்டீர் :-)

Hariharan # 26491540 said...

முத்து,

டயடீஷியன் சிபாரிசு தனிமனிதத் தாக்குதல் ஆகாது என்று நம்புகிறேன்!

Hariharan # 26491540 said...

//ஒரு பெண்மணியை இப்படி தாக்குவது சரியல்ல. திராவிடப் பெத்தடின் என்று தினமும் 108 முறை மந்திரம் சொல்லி கடைசியில் நீரே ஒரு கழக கண்மணி போல மாறிவிட்டீர் :-)//

அது அரசியல் திரா'விட'ப் பெத்தடின் அருண்மொழி.

இது வஞ்சமாக எழுதாமல் வாஞ்சையுடன் எழுதியதுன்னு சொல்லி ர.ரக்களிடம் இருந்து ஐம் தி எஸ்கேப்!
:-))

லக்கிலுக் said...

புரட்சித் தலைவியின் மீதான தனிமனித ஆபாச விமர்சனத்தை கண்டிக்கிறேன்

கார்மேகராஜா said...

இன்றைக்கு நீர் செஞ்சுரி போடலாம் என்று முடிவு செய்துவிட்டீரோ?

கார்மேகராஜா said...

........திருவிளையாடல் படத்தில் யானைமுகன் பழத்துக்கு அம்மையப்பனே உலகம்........


கொஞ்சம் பருமனாக ( மன்னிச்சுடுங்க, ரொம்பதான் குண்டு) இருந்தால் இப்படியா உவமை சொல்வது?

மனதின் ஓசை said...

:-)

ம்ம்ம்...இது செல்லாது..செல்லாது..

முத்துகுமரன் said...

ஜெயலலிதா எடையைப் பற்றி நீங்கள் கூறுவது அநாகரீகம் ஹரிஹரன்.

Pot"tea" kadai said...

இந்த பதிவை உயர்வு நவிற்சியணில சேக்கலாமா?

Hariharan # 26491540 said...

//கொஞ்சம் பருமனாக ( மன்னிச்சுடுங்க, ரொம்பதான் குண்டு) இருந்தால் இப்படியா உவமை சொல்வது? //

அட என்னங்க கார்மேகமா இடிமின்னலாத் தாக்குறீங்க. அது அதிமுக = ஜெயலலிதா என்பதை விளக்கச் சொன்னதுங்க. பிள்ளையாரைச் பிடிக்காமலே வேறமாதிரி ர.ரக்கள் புரிஞ்சுட்டு ஆட்டோ/டெம்போன்னு வந்த்துடப்போறாங்க! ஒரே கிலி:(

Hariharan # 26491540 said...

//இன்றைக்கு நீர் செஞ்சுரி போடலாம் என்று முடிவு செய்துவிட்டீரோ//

உங்க ஆசை இலக்கை ஒருபின்னூட்டம் மேலேற்ற இந்தப் பின்னூட்டம்

Hariharan # 26491540 said...

//புரட்சித் தலைவியின் மீதான தனிமனித ஆபாச விமர்சனத்தை கண்டிக்கிறேன் //

எடை குறைப்பு அறிவுறுத்தல் ஆபாசமா? கண்டிப்புன்னு ஷேர் ஆட்டோ அனுப்பிடாதீங்க தனித்தனியா அனுப்புனா ஒரு கவுரவம் தானே

Hariharan # 26491540 said...

//:-)

ம்ம்ம்...இது செல்லாது..செல்லாது.. //

அப்ப அடுத்த பதிவு செல்லும்

Hariharan # 26491540 said...

//ஜெயலலிதா எடையைப் பற்றி நீங்கள் கூறுவது அநாகரீகம் ஹரிஹரன். //

முத்துக்குமரன் நான் அவ்வளவு பருமனானவன் இல்லை! இது வஞ்சமல்ல வாஞ்சை

Hariharan # 26491540 said...

//இந்த பதிவை உயர்வு நவிற்சியணில சேக்கலாமா? //

உங்க இஷ்டம் டீக்கடைக்காரரே

மதுரையம்பதி said...

அடுத்த பதிவை சீக்கிரம் போடுங்க.....இந்த ப்ந்திவுக்கே லக்கி புரட்சி தலைவின்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாரு...அடுத்ததில் அம்மா அப்பிட்டின்னு ஆரம்பித்துவிடுவாரா?...பார்க்கலாம்....

(லக்கி, ஜெஸ்ட் ஆன் தி லைட்டர் சைட், டொண்ட் டேக் கிட் சிரியஸ்லி...)

Hariharan # 26491540 said...

//அடுத்த பதிவை சீக்கிரம் போடுங்க.....இந்த ப்ந்திவுக்கே லக்கி புரட்சி தலைவின்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாரு...அடுத்ததில் அம்மா அப்பிட்டின்னு ஆரம்பித்துவிடுவாரா?...பார்க்கலாம்....//

மவுல்ஸ் அதுக்குள்ள ஆட்டோ அட்டாக்கில் ஆட்டோமேடிக்காக அய்யோ அம்மான்னு நான் எகிறாம இருக்க யானைமுகன் கஜபதியின் லக்கிலுக் காக்கட்டும் ஹரிஹரனை!

மதுரையம்பதி said...

யானைமுகன் சரி....ஆமா அது யாருங்க கஜபதி?.....ஏதும் உள்குத்தா?

bala said...

//மேலே ஜெயலலிதா போட்டோவைப்பாருங்க எப்படியும் 120-150 கிலோ எடையிருப்பார் எனத் தோன்றுகிறது இல்லியா? ஒரு 40-50 கிலோ எடைஜெயலலிதா கரைந்தால் சுறுசுறுப்பாக எழுந்து நடந்து ஓடியாடி செயல்படமுடியும்//

ஹரிஹரன் அய்யா,

என்னங்க இது? நம்ம மணிசங்கர் அய்யர் ரேஞ்சிலே ஒரு காமெண்ட் போட்டுட்டீங்க?

தி மு க, அ தி மு க ஆட்டோக்கள் உங்க வூட்டு பக்கம் சுத்தறதா கேள்விப்பட்டேனுங்க..
எதுக்கும் முத்து/லக்கி அய்யா கிட்ட ஒரு வார்த்தை சொல்லி தி மு க ஆட்டோவையாவது நிப்பாட்ட சொல்லுங்கய்யா..
லக்கி அய்யா கொஞ்சம் கோவம் வந்தாக்க குதிப்பாரு.ஆனா மனசால தங்கமானவரு.கேட்டு பாக்கலாம்;

பாலா

Hariharan # 26491540 said...

பாலா,

மூச்சு வாங்குது ஆட்டோவிலிருந்து தப்பி ஓடி ஓடி.

அதிமுக திமுக ரெண்டுமாச் சேர்ந்து ஷேர் ஆட்டோவில துரத்துறாங்க.

பங்காளி... said...

உங்க லாஜிக் படி இதெல்லாம் சரியா வருமா..

1.அ.தி.மு.க புடவை கட்டிகொண்டிருக்கிறது....

2.அ.தி.மு.க விற்கு மனநோய்...

3.அ.தி.மு.க வை நடத்துவது சோதிடர்களும்,பூசாரிகளுமே....

(ஹி..ஹி..ஏதோ நம்மால முடிஞ்சது)

Hariharan # 26491540 said...

பங்காளி,

அதிமுக மகளிரணி சுப்பிரமணியசாமி /சேஷனுக்கோ நடத்திக்காட்டிய போராட்டம் அறியாதவரா நீங்கள்?

மிச்ச ரெண்டு லாஜிக் பொதுவான அரசியல் கட்சிகளுக்குப் பொருந்தும் பெயர் தான் மாறலாம்.

உன்னிகிருஷ்ணபணிக்கர் இல்ல வேற