Thursday, November 30, 2006

(69) ஈவெரா.சாமியுடன் குவைத்தில் ஒரு நேரடி சந்திப்பு-பகுதி1

ஹரிஹரனுக்கும் பகுத்தறிவுப் பகலவன் ஈவெரா.சாமிக்கும் இடையே நடந்த சம்பாஷணையின் முதல் பகுதி இது: கொஞ்சம் நீளமாகிவிட்டது என்ற போதும் முழுமையாகப் படிக்கவும்:-))

குவைத்தில் அல்-பாஹஹீல் பகுதி அல்-குத் கடற்கரையில் நேற்றுமாலை தனிமையில் அமர்ந்திருந்தபோது தூரத்தில் தள்ளாட்ட நடையுடன் சற்றுக்குள்ளமான நபர் மீது சாய்ந்த்தபடி எனை நோக்கி நடந்து கொண்டிருந்தார். அருகே வரவும் விளக்கொளியில் தெரிந்தது அது நம்மூர் வெள்ளை தாடிக்கார கிழவர் பகுத்தறிவுப் பகலவன் (பகலவன் என்றபோதும் விளக்கின் ஒளியில் தான் அடையாளம் கண்டேன்) அருகே இருந்த நபர் குஷ்புமாதிரி தோற்ற அமைப்புடன் பெண்"மணி".

சரி ஈவெரா வெங்காயச்சாமி படத்துக்குக்கூட ஃபாரின் லொகேஷன்ல ஷூட்டிங்கோன்னு யோசிச்சா சாட்சாத் நம்ம பெல்லாரிமேன் பகுத்தறிவு பெரிய வெங்காய வியாபாரி ஈவெரா.சாமிதான் அதுன்னு புரிஞ்சு போச்சு!

இனி ஹரிஹரனுக்கும் ஈவெரா.சாமிக்கும் இடையே நடந்த நீநீண்ண்ட சம்பாஷணை:

ஹரி: (குஷ்புவை எட்டிப் பார்த்தபடி)நமஸ்காரம் ஈவெரா.சாமி!

ஈவெரா: என்ன பெரிய வெங்காயம் சாமி...பூதம்ன்னுட்டு..

ஹரி : (மனசுக்குள்) குவைத்துக்கு வந்தும் பெல்லாரி நினைப்பு விடலியே!
சிச்சுவேஷனுக்கு ஏத்தமாதிரி என்ன பெரிய பேரீச்சம்பழம்ன்னு சொல்லலாம்ல!
சரீரீ..இன்னிக்கு தமிழ்நாட்டுல கி. வீரமணி, அண்ணா, கருணாநிதி, குடிதாங்கின்னு
அரசியல் திரா'விட'த்துல முழுகி முத்தெடுத்தவெனெல்லாம் பகுத்தறிவு, பகுத்தறிவுன்னு
கூடி கும்மியடிக்கிற கான்சப்டை எப்படி கண்டுபிடிச்சீங்க?

ஈவெரா: என்ன பெரிய வெங்காய பகுத்தறிவு! வீரமணியா... அண்ணன்
எப்பப் போவான் திண்ணை எப்போக் காலியாகும்னு இருந்தபயதான.. அந்த
முதலியார்பய அண்ணா என்னோட "மணி"யை வைச்சுக்கச் சொன்ன ஈனபுத்திக்காரன்
தானே! (உணர்வுகள் கொந்தளிப்பில் ஈவெரா.சாமியின் உதடுகள் துடிக்கின்றன)

உண்மையில பகுத்தறிவுன்னா புண்ணாக்கைத் தின்னவனா கோயில் மாடுமாதிரி
கோபப்படாம முழுசா மூளையையும் பயன்படுத்தினா அதுதான் பகுத்தறிவு!
வெண்ணைய் அறிவை மறைக்கக்கூடாது!

ஹரி: பகுத்தறிவுப் பாசறையிலே பயின்றவன்னு கறுப்புச்சட்டைய
மாட்டிக்கிட்டு உதார்விட்டவாறேராமசாமிக்கும், குஷ்புவுக்கும் வேற வெங்காயத்துக்கும்
சிலை வைக்கிறவன் பத்தி உங்கள் கருத்து என்ன தாத்தா?


ஈவெரா: தட்டுத்தள்ளாடியபடியே வெகுண்டெழுகிறார்... யாரு தாத்தா?
உன்னோட அப்பாவோட அப்பா உனக்குத்தாத்தா... அவரோட அப்பா உன்
அப்பாவுக்குத் தாத்தா பெரிய வெங்காயம்...பெரிய வெங்காயம்...
வாட் பிக் ஆனியன்.. வாட் பிக் ஆனியன்...

பார்வையாளர் : ஜி இதர் ஆப் ப்யாஜ் பேஜ் ரஹே ஹை க்கியா? ஹமே பி தேயேகா க்யா?

ஈவெரா தொடர்கிறார்.. தாத்தாவாம் தாத்தா... பாத்தாத் தெரியலை
பக்கத்தில் இருக்கும் குஷ்பூ மாதிரி பெண்"மணி"யைக் காட்டியவாறே மிகுந்து
ஆவேசப்படுகிறார்!
தோ நீ கூட ஒத்தக்கொலையா தனீயாக் காத்துவாங்குறே... என்னைப்பார்...
நடக்கும்போது சாய்ந்துகொள்ளத் தோளும்... அமரும்போது சரிந்து கொள்ள மடியும்..
என்று இருக்கும் நானா தாத்தா... கூட இருந்த களவாணிப்பயலுக கூட யாருக்கும்
தெரியாம வச்சுக்கலாமேன்னு ஐடியா குடுத்தவனுக்கு கடுக்கா குடுத்து கட்டிட்டு ஊரறிய
வச்சு வாழ்றேன்... என்னையா தாத்தான்னு சொல்லுற...
(இல்லாத பற்களை மேலும் வன்மையாக நறநறக்கிறார்!)

ஹரி: (மனசுக்குள்) அடங்கமாட்டாரு போல! விட்டா ஊருக்குப்போய்
சுந்தர்.சிக்கு முன்னாடியே ஒரிஜினல் குஷ்புவுக்கே நூல்விட்டு சிக்கலாக்குவாராட்டம்
தெரியுதே!
(யோசித்தபடியே சற்று அமைதி காக்கிறேன்)

ஈவெரா: என்ன பெரிய வெங்காயம் கிடைச்ச தட்சிணை எண்ணிக்கையை
எண்ணுகிர பாப்பான் மாதிரி அமைதி அங்கே?


ஹரி: ஒண்ணுமில்லை மை ப்ரண்ட் ( எல்லாம் என் நேரம் கிழ போல்ட்)
நீங்க சும்மா கொக்கரக்கோ கும்மாங்கோவா இருங்க! ஓல்ட் ப்ரண்ட் நீங்க விழுந்து
புரண்டுட்டு வெளியே புரட்டா உங்க இந்தப் பெண்"மணி" சீர்திருத்தமா சிந்திச்சதா
அறிக்கை அப்பயே திருத்தமா பகுத்தரிவோட எப்படி விட்டீங்க?

ஈவெரா: உண்மையான கேரண்டீயான பகுத்தறிவு வளர உண்மை, விடுதலை, குடியரசைப்படி...

ஹரி: அட நீங்கவேற உண்மையும் விடுதலையும் உங்க "மணி"பேர்ல
வல்லத்துல கட்டுனபாலிடெக்னிக், ஆசிரியப்பயிற்சி நிறுவனங்கள்ல படிக்கிறவங்க கிட்ட
வெல்லம் மாதிரி ஆண்டுசந்தாக் காசை வாங்கிட்டு அரசு சலுகைவிலையில் தபால்ல
தள்ளிவுடுறதுக்குன்னே அச்சடிக்கிறதுதானுங்களே உண்மை? பஞ்சகல்யாணிக்கு கூட
புத்தம்புதிய காப்பியைத் தின்ன தூக்கிப்போட்டாலும் மூஞ்சைத் திருப்பிக்குது...
அதால கூட உண்மையில விடுதலையாகிற கருத்துக்களை ஜீரணம் பண்ணமுடியலையாம்!

ஈவெரா: என்ன நீ பெரிய வெங்காயம் மாதிரி எங்கிட்டயே உண்மையை
உண்மையா, விடுதலையை விடுதலை செய்யுறியா அதுவும் எங்கிட்டேயேவா...
வெங்காயம் வெங்காயம வாட் பிக் ஆனியன் ...வாட் பிக் ஆனியன்....

பார்வையாளர் : ஜி முஜே லக்தா ஹை ஆஜ் இதர் சஸ்தே மே ப்யாஜ் ஜரூர் மில் ஜாயேகா

ஹரி: பகுத்தறிவுப் பகலவன்னு உங்களை தமிழ்நாட்டுல மேடைக்கு மேடை
சொல்றாங்களே..அப்போ நீங்க "பல்பு"ன்னு அப்பவே பாசறை ஆட்களுக்கு
பாசறைப் பயிற்ச்சியின் போதே அறியத்தந்தீர்களா?

ஈவெரா: அவனுங்க கெடக்குறானுங்க பெரிய வெங்காயமூட்டைங்க...
நான் சொன்னது அசரீரின்னு பப்ளிக் அட்ரசிங் கான்சப்ட் சொல்லிய வேதத்தால
அறிவியல் பூர்வ ஒலி பெருக்கியை கண்டுபிடிசானா... விமானத்தை
மந்திரசக்தியில இயக்கினவன் இயந்திரசக்தியில் ஏன் இயக்கவில்லை...
மனித அறிவு பயன்பட்டதா...இன்ன பிற பகுத்தறிந்தானா...

ஹரி: மனசுக்குள் (இத விட கேட்க எங்களாலும் முடியும்) சற்று அமைதியாக சிந்திக்கிறேன்..

ஈவெரா: என்ன பெரிய வேதபண்டிதர் மாதிரியான முகபாவம் இது?

ஹரி: இல்லை மை ப்ரண்ட். மனித அறிவின் ஆற்றலை அறிந்த
தமிழகத்தின் ஐன்ஸ்டீனாக உங்கள் காலத்தில் விளங்கிய நீங்கள், உங்கள் வாயில்
அடிக்கடி வந்து விழும் பெரிய வெங்காயத்தின் தோலை கையால் உரிக்காமல்
இயந்திரத்தில் உரிக்கும் இயந்திரம் ஏன் கண்டுபிடிக்கவில்லை? என்று தான்
எனது யோசிப்பு...

ஈவெரா: திருவிளையாடல் தருமி மாதிரி சடன் ஜெர்க் தருகிறார்...
என்னது... கண்டுபிடிப்பா.. நானா... எனக்குப் பேசத்தான் தெரியும்...
என் முதல் சிஷ்யகோடி அண்ணாதுரைமுதலியார் மூலமா நாக்குதான் நமக்கு
மூலதனம்னு சொல்லியிருக்கேனே கேட்டதில்லையா நீ... பெரிய வெங்காயம்
மாதிரி க்ராஸ் கொஸ்டினெல்லாம கேட்கப்படாது என்னை! இதுமாதிரி
கேள்விக்கெல்லாம் நான் எப்பவுமே பதில் சொல்ல மாட்டேன்..
என்னிடம் பதில் இல்லை... பதில் தெரியாது எனக்கு..

ஹரி: மை ஓல்ட் ப்ரண்ட் உங்க பகுத்தறிவுக் கும்மியடிப்புல ஒண்ணை..
ஒரு மெயின் டாபிக் பத்திப் பேசணுமே?

ஈவெரா: பெரிய வெங்காயம் என்னத்துக்கு நானிருக்கேன்... தாரளமாப் பேசலாமே!

ஹரி: ப்ரண்ட் பசிக்குது பக்கத்துல பஹஹீல் சிட்டியில இருக்குற உடுப்பி
ஹோட்டலுக்குப் போய் சாப்டுட்டுப் பேசலாமா?

ஈவெரா: டென்சனாகிறார். உடுப்பி ஹோட்டலா? பாப்பான் கடல் தாண்டி
இங்கேயும் வந்துட்டானா? கவுச்சி கிடைக்காத இடம் எனக்கெதற்கு? மாட்டுக்கறி
மாட்டுற இடம்தான் எங்களுக்குப் பிடித்தது.

ஹரி: ஓகே மை பிரண்ட். இந்த ஊர்க்காரன் உணவு விடுதியில் மாட்டுக்கறி
சாண்ட்விச் மற்றும் சூடான நாய் (ஹாட் டாக்) நீரும் உம்ம செட்டப்பும் குமுறி
எடுங்க... நான் அங்கனயே வெஜிடேரியன் சாண்ட் விச் அடிக்கிறேன்...
ஓகே டீல்!

ஈவெரா: என்ன பெரிய வெங்காயமோ மாட்டுக்கறின்னா சரிதான் எங்களுக்கு!

ஹரி : பிரண்ட் ஒரு சந்தேகம்... உங்க பொஸ்தகத்தைப் படிக்கிறவங்க எல்லாம்
"மணி'ப்பிரவாள நடை.. "மணி"ப்பிரவாள நடைன்னு மட்டுமே சொல்றாங்க...
இது அநீதி...நான் இனி "நாக"ப்பிரவாள நடைன்னுதான் சொல்லலாம்ணு இருக்கேன்..

ஈவெராவின் பெண்'மணி" : இதுக்கு முடிவா எனக்கு ஒரு வழி சொல்லுங்க முதல்ல..

ஹரிஹரன் ஈவெரா சந்திப்பு இங்கு குவைத்தில் வெள்ளிக்கிழமை வீக் எண்டிலும் இருக்கிறதால் சனி/ஞாயிறன்று அடுத்த வெளியீடு!

அன்புடன்,

ஹரிஹரன்

35 comments:

Hariharan # 03985177737685368452 said...

டெஸ்ட் மெசேஜ்! (வாஸ்துக்காக இல்லை)

வடுவூர் குமார் said...

ஹரி,வெங்காயம் உரிக்க மிஷினா?
புது ஐடியாவா இருக்கே!!
நகைச்சுவை நல்லா இருக்கு.;-))

கருப்பு said...

பாப்பார பன்னாடை,

இவ்ளோ மிதிச்சும் நீ அடங்கலையா?

bala said...

ஹரிஹரன் அய்யா,

தமிழர் தந்தையோடு நீங்கள் நடத்தும் கலந்துரையாடல் சூப்பரா போவுது.

காண்போரை நடுநடுங்க வைக்க கரும்பாறையை இப்போதெல்லாம் பூச்சாண்டியா பயன்படுத்தறாங்க பகுத்தறிவுபேதிகள்..இதைப்பத்தி தாடித் தாத்தா என்ன கருத்து சொல்றாருன்னு கேட்டு கொஞ்சம் சொல்லுங்கய்யா..

பாலா

rajavanaj said...

ஹரி,

நிதானம் தவறிய வார்த்தைகள்!! உங்களுக்கு பெரியாரை விமர்சிக்க உரிமை உள்ளதை நான் மறுக்கவில்லை. ஆனால் கொஞ்சம் காரணத்தோடும்; அவர் சொன்ன கருத்துக்களை முறியடித்த பின்னும் இது போல் நீங்கள் கடுமையான வார்த்தைகள் பயன்படுத்தலாமே...

நானும் கடுமையான வார்த்தைப்பிரயோகங்களை பயன்படுத்தியுள்ளேன் என்பதை மறுக்க வில்லை; ஆனால் நான் அதற்கு சரியான காரணத்தை பெரும்பாலும் அதே இடத்திலேயே கொடுத்துள்ளேன்.

இப்படி ஆத்திரத்தை தூண்டும் வார்த்தைகளால் பெரியாரை தூற்றினால் எதிர்தரப்பில் எவராவது நிதானம் தவறி உங்கள் மேல் தனிமனித தாக்குதல்களில் ஈடுபடும் வாய்ப்புகள் அதிகம் என்பதை மறக்க வேண்டாம் - அல்லது நீங்கள் உள்ளூர எதிர்பார்ப்பது அதைத் தானா?

மக்கள் மதிக்கும் ஒரு தலைவரின் மேல் நீங்கள் உபயோகித்த வார்த்தைகளுக்கு என் கண்டனத்தை இங்கே பதிவு செய்கிறேன்.

Hariharan # 03985177737685368452 said...

ராஜா வனஜ்,

//மக்கள் மதிக்கும் ஒரு தலைவரின் மேல் நீங்கள் உபயோகித்த வார்த்தைகளுக்கு என் கண்டனத்தை இங்கே பதிவு செய்கிறேன்.//

மக்கள் பெரிதும் மதித்து தொழுத இந்து தெய்வங்களை இவர் செருப்பால் அடித்ததைவிடவா நிதானம் இழந்திருக்கிறேன்!

முதலில் என்ன வார்த்தை என்றே சுட்டாமல் பொதுப்படையாகப் பழி சுமத்துகின்றீர்கள்!

அய்யரு வெட்டுனாலும் அருவா வெட்டும்ணு புரியணும்! இங்கு கண்டனத்தினைப் பதிந்தமாதிரியே தனிமனித அவதூறுப் பதிப்பிக்கும் நபர்களிடம் கண்டனத்தைத் தெரிவித்தீர்களா ராஜா வனஜ்?

Hariharan # 03985177737685368452 said...

அய்யா பகுத்தறிவு,

முதலில் இது நையாண்டி/நகைச்சுவைப் பதிவு. அரசியல் சமூகம் என்றால் சண்டைக்கு வருவதில் அர்த்தம் இருக்கிறது. உங்கள் பின்னூட்டத்தினை நீங்கள் தனிப்பதிவாக போடுவது சிறப்பு.

தங்கள் பின்னூட்டம் இந்தப் பதிவினை திசைதிருப்பும் என்பதால் இங்கே அதை வெளியிட விரும்பவில்லை!மன்னிக்கவும்.

Anonymous said...

பாப்பார பன்னாடை,

இவ்ளோ மிதிச்சும் நீ அடங்கலையா?


"விடாது கறுப்பின்" பகுத்தறிவு பளிச்சென்று விளங்குகிறது

ஹரி,
கொஞ்சம் ஜாஸ்தியோனு தோணுது

Hariharan # 03985177737685368452 said...

ஹரி,

கருப்பனை விடுங்கள் தன்க்கு இருந்த மூளையைப் பகுத்தறிவுப் பூனைக்குத் தின்னக் கொடுத்த புண்ணாக்கு!

//கொஞ்சம் ஜாஸ்தியோனு தோணுது //

பதிவில் வெளிப்படும் நகைச்சுவையைச் சொல்கின்றீர்கள் என நினைக்கிறேன். நல்லாச் சிரிச்சா நல்லதுதானே :-)))

rajavanaj said...

ஹரி,

//மக்கள் பெரிதும் மதித்து தொழுத இந்து தெய்வங்களை இவர் செருப்பால் அடித்ததைவிடவா நிதானம் இழந்திருக்கிறேன்!//

இந்து தெய்வங்கள் 'சர்வ சக்தி' உள்ள, சராசரிக்கும் மேலானவர்கள். என்ற பிம்பத்தைத் தான் அவர் அந்த செயல் மூலம் உடைத்தார். பெரியார் ஒன்றும் கடவுள் அல்ல, 'எல்லாம் வல்ல' பரப்பிரம்மம் அல்ல. அவரைத் தூற்றுவது அர்த்தமற்றது. இதற்கு பதில் நான் என் முதல் பின்னூட்டத்தில் சொன்னபடி -

"அவர் சொன்ன கருத்துக்களை முறியடித்த பின்னும்"

நீங்கள் சொல்லலாம் - "பெரியாரின் சுயமரியாதை, பகுத்தரிவு, நாத்திகம் - எல்லாவற்றையும் நான் மிகச் சரியாக உடைத்துள்ளேன். எனவே பெரியார் ஒரு வெங்காயம், கரும்பாறை etc.,etc.. என்று"

ஆனால் அதைவிட்டு விட்டு இது போல் அநாகரீகமான வார்த்தைகளில் பதிவெழுதுவது என்பது முறையாகாது.

//முதலில் என்ன வார்த்தை என்றே சுட்டாமல் பொதுப்படையாகப் பழி சுமத்துகின்றீர்கள்!//

:))) தனியாக வேறு சுட்டவேண்டுமா? ரொம்ப நக்கலுங்க உங்களுக்கு- பதிவே அப்படித்தான் உள்ளது. மேலே வெறொருவருக்கு சொன்னபடி இது நையாண்டி என்றால் - உங்கள் மேலும் உங்கள் குடும்பத்தார் மேலும் இதே போன்ற நையாண்டியை வேறு பதிவர் எழுதினால், இதே விதமாக sportive ஆக எடுத்துக் கொள்ள முடியுமா உங்களால்?


//அய்யரு வெட்டுனாலும் அருவா வெட்டும்ணு புரியணும்!//

இதற்கு நான் என்ன பதில் சொல்ல!! உங்கள் அடிமன ஆசை இது என்று தான் நான் எடுத்துக் கொள்கிறேன். ஆனால் ஒரு வார்த்தை - யார் வெட்டினாலும் வெட்டும் தான், ஆனால் எங்களுக்கு இதோடு உங்களை விட நல்ல பரிச்சயம் உண்டு. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் நாங்கள் இதை கதிரறுக்கவும் விவசாய வேலைகளுக்கும் பயன்படுத்தி வருகிறோம். எனவே அது நீங்கள் சொல்வதை விட நாங்கள் சொன்னால் சொன்னபடி கேட்கும்.

//இங்கு கண்டனத்தினைப் பதிந்தமாதிரியே தனிமனித அவதூறுப் பதிப்பிக்கும் நபர்களிடம் கண்டனத்தைத் தெரிவித்தீர்களா ராஜா வனஜ்?//

அது எனக்குத் தேவை இல்லை. எந்தக் காரணமும் இல்லாமல் ஒரு தலைவருடைய கருத்தை எதிர்கொள்ளாமல், அவர் மேல் தனிப்பட்ட தாக்குதல் மட்டுமே இருப்பதைக் கண்டதாலேயே நான் இங்கே என் கண்டனத்தை தெரிவிக்கிறேன்.

bala said...

//அவதூறுப் பதிப்பிக்கும் நபர்களிடம் கண்டனத்தைத் தெரிவித்தீர்களா ராஜா வனஜ்?//

ஹரிஹரன் அய்யா,

அந்த மாதிரி நேர்மையாக நடந்து கொள்வது பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஒன்று.
அதை எப்படி இவங்க செய்வாங்க?

பாலா

Hariharan # 03985177737685368452 said...

ராஜா வனஜ்,

பெரியார்மதத்தில் பெரியார் எல்லாம் வல்ல கடவுளாகப் பார்க்கப்படுகிறது!
அதனாலேயே கோபாவேசம் அடைகிறார்கள்!

ஈவெரா ஒன்றும் எல்லாம் வல்ல பரப்பிரம்மம் அல்லவே?

//இங்கு கண்டனத்தினைப் பதிந்தமாதிரியே தனிமனித அவதூறுப் பதிப்பிக்கும் நபர்களிடம் கண்டனத்தைத் தெரிவித்தீர்களா ராஜா வனஜ்?//

//அது எனக்குத் தேவை இல்லை. எந்தக் காரணமும் இல்லாமல் ஒரு தலைவருடைய கருத்தை எதிர்கொள்ளாமல், அவர் மேல் தனிப்பட்ட தாக்குதல் மட்டுமே இருப்பதைக் கண்டதாலேயே நான் இங்கே என் கண்டனத்தை தெரிவிக்கிறேன். //

ஹா ஹா கண்டனத்தை ஒருபக்கத்தினரிடம் மட்டும் தெரிவிக்கும் தங்களது நேர்மைக்குத் தலை வணங்குகிறேன்! :-)))

Anonymous said...

//பாப்பார பன்னாடை,

இவ்ளோ மிதிச்சும் நீ அடங்கலையா?//


அவங்க தலை எப்படி பேசுமோ அப்படியே பேசுறாங்க , இவிங்க யாரைவேணும்னாலும் எப்ப்டி வேணும்ண்னாலும் ( லச்சுமணன் சீலையை தூக்கி பார்ப்பது போன்ற பேனர்கள் ) பேசுவாங்க , ஆனா த.நி.க.தலைவெர பத்தி யாரும் ஒன்னும் பேசகூடாதாம் .

பரதரசு

rajavanaj said...

ஹரி,

//பெரியார்மதத்தில் பெரியார் எல்லாம் வல்ல கடவுளாகப் பார்க்கப்படுகிறது!
அதனாலேயே கோபாவேசம் அடைகிறார்கள்!//

அது என்னங்க பெரியார்மதம்? நான் இது வரை கேள்விப் பட்டதில்லையே.. அப்படி எவராவது இருப்பதாக நீங்கள் கருதினால், அதை அம்பலப்படுத்தலாமே?( ஆதாரங்களோடு )

அப்படி ஒருவேளை எவராவது இருந்து, உங்களோடு விவாதத்திற்கு வந்தால், விவாதத்தில் அவர்களை முறியடிக்கலாமே? அதை விடுத்து இப்படி ஆத்திரமூட்டும் வார்த்தைகள் தேவையா?

//ஹா ஹா கண்டனத்தை ஒருபக்கத்தினரிடம் மட்டும் தெரிவிக்கும் தங்களது நேர்மைக்குத் தலை வணங்குகிறேன்! :-))) //

ஹி ஹி உங்கள் தலைவனங்களை நான் ஏற்றுக் கொள்கிறேன்.. மற்றபடி என் நேர்மையை எவரிடமும் / எவனிடமும் /எவளிடமும் நான் நிரூபிக்க வேண்டிய அவசியமோ கட்டாயமோ எப்போதும் எனக்குக் கிடையாது.

Hariharan # 03985177737685368452 said...

ராஜா வனஜ்,


பெரியார்மதத்தில் மதம் பிடித்து திரிகிற ஆட்கள் இம்மாதிரி தான் விவாதத்தில் ஈடுபடுவார்கள்

//பாப்பார பன்னாடை,

இவ்ளோ மிதிச்சும் நீ அடங்கலையா?//

என்னத்தை இவனுங்களோட பேச விவாதம் பண்ண? எல்லாம் கணிணிப் படிப்பு படிச்ச ஆட்கள் தான்! படிப்பால் மட்டும் பகுத்தறிவு வந்துவிடாது என்பதைத் தெளிவாக்கும் இணைய வன்முறைக் கும்பல்!

Hariharan # 03985177737685368452 said...

பாலா,

தங்களது முந்தைய பின்னூட்டத்தினை வெளியிட முடியவில்லை. மன்னிக்கவும்

rajavanaj said...

ஹரி,

//என்னத்தை இவனுங்களோட பேச விவாதம் பண்ண? எல்லாம் கணிணிப் படிப்பு படிச்ச ஆட்கள் தான்! படிப்பால் மட்டும் பகுத்தறிவு வந்துவிடாது என்பதைத் தெளிவாக்கும் இணைய வன்முறைக் கும்பல்!//

இதைத் தான் நான் முதல் பின்னூட்டத்தில் இவ்வாறு குறிப்பிட்டேன் -

"இப்படி ஆத்திரத்தை தூண்டும் வார்த்தைகளால் பெரியாரை தூற்றினால் எதிர்தரப்பில் எவராவது நிதானம் தவறி உங்கள் மேல் தனிமனித தாக்குதல்களில் ஈடுபடும் வாய்ப்புகள் அதிகம் என்பதை மறக்க வேண்டாம் - அல்லது நீங்கள் உள்ளூர எதிர்பார்ப்பது அதைத் தானா?"

என் இரண்டாவது பின்னூட்டத்தில் இவ்வாறு குறிப்பிட்டேன் -

" இது நையாண்டி என்றால் - உங்கள் மேலும் உங்கள் குடும்பத்தார் மேலும் இதே போன்ற நையாண்டியை வேறு பதிவர் எழுதினால், இதே விதமாக sportive ஆக எடுத்துக் கொள்ள முடியுமா உங்களால்?"

நன்பர் விடாதுகருப்புவின் வார்த்தைகள் நீங்கள் பெரியாரின் மேல் பயன்படுத்திய வார்த்தைகளுக்கான ஒரு எதிர் விளைவாகவே நான் பார்க்கிறேன்.

Hariharan # 03985177737685368452 said...

//அய்யரு வெட்டுனாலும் அருவா வெட்டும்ணு புரியணும்!//

இதற்கு நான் என்ன பதில் சொல்ல!! உங்கள் அடிமன ஆசை இது என்று தான் நான் எடுத்துக் கொள்கிறேன். ஆனால் ஒரு வார்த்தை - யார் வெட்டினாலும் வெட்டும் தான், ஆனால் எங்களுக்கு இதோடு உங்களை விட நல்ல பரிச்சயம் உண்டு. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் நாங்கள் இதை கதிரறுக்கவும் விவசாய வேலைகளுக்கும் பயன்படுத்தி வருகிறோம். எனவே அது நீங்கள் சொல்வதை விட நாங்கள் சொன்னால் சொன்னபடி கேட்கும்.


ராஜா வனஜ்,

அருவான்ன உடனே வயல் காட்டுப்பக்கம் கதிர் அறுக்கும் அரிவாளைத்தேடி போயிட்டீங்க!

உண்மையில் எனது அடிமன ஆசை இதுவல்ல. அது கடுமையான கருத்து வெளிப்பாடு என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்டது எடுத்துக்கொள்ளப் படவேண்டும்.

Hariharan # 03985177737685368452 said...

//நன்பர் விடாதுகருப்புவின் வார்த்தைகள் நீங்கள் பெரியாரின் மேல் பயன்படுத்திய வார்த்தைகளுக்கான ஒரு எதிர் விளைவாகவே நான் பார்க்கிறேன். //

ராஜா வனஜ்,

இதை நீங்கள் சரியென்றால் இந்துக் கடவுள்களைச் செருப்பால் அடித்த நபர் மீது எந்த நாகரீகமும் காட்டப்பட வேண்டியதில்லை என்றே ஆகிறது.

பங்காளி... said...

சுத்த பேத்தல், எனது வன்மையான கண்டணத்தை பதிவு செய்கிறேன்.

நீங்கள் நல்ல மனநல மருத்துவரை சந்திப்பது அவசியமென நினைக்கிறேன்.

rajavanaj said...

ஹரி,

//இதை நீங்கள் சரியென்றால் இந்துக் கடவுள்களைச் செருப்பால் அடித்த நபர் மீது எந்த நாகரீகமும் காட்டப்பட வேண்டியதில்லை என்றே ஆகிறது.//

இது எதிர்விளைவு என்று மட்டும் தான் சொன்னேன் சரியான எதிர்விளைவு என்று சொல்லவில்லையே...

அப்படியென்றால் உங்கள் வழியும் 'தனிமனித' தாக்குதல் வழிதான் என்பதை தெளிவாகவே சொல்லிவிடலாமே? பின் எதற்கு "என்னைத் திட்டினான் என் குடும்பத்தைத் திட்டினான்" என்று அழுது புலம்பி நான் ர்ர்ர்ரொம்ப 'நல்லவன்' என்கிற வேஷம்?

நான் மீண்டும் சொல்கிறேன் - உங்களால் முடிந்தால் ( அதாவது வக்கு இருந்தால்) பெரியாரின் கருத்துக்களை முறியடியுங்கள். அதை விடுத்து அவர் துனைவியார் பற்றியும் தோற்றம் பற்றியும் தான் எழுதுவேன் என்றால்... கரும்பாறை, வெங்காயத்தலையன் என்று தான் தூற்றுவேன் என்றால், உங்கள் மேல் வரும் தனிமனிதத் தாக்குதலை புலம்பல் இல்லாமல் 'நையாண்டியாக' ஏற்றுக் கொள்ளுங்கள்.

rajavanaj said...

ஹரி,

//அருவான்ன உடனே வயல் காட்டுப்பக்கம் கதிர் அறுக்கும் அரிவாளைத்தேடி போயிட்டீங்க!//

மாடு வெட்டும் கசாப்பு அருவாளையும் சேர்த்துக் கொள்ளலாம் - :)))

Kodees said...

உங்கள் கருத்து ஒரு நகைச்சுவையாகவே எடுத்துக்கொள்ளவேண்டும், ஆனால் இதைவிட மோசமாக எழுதும், எதிர்கருத்துகளை மோசமாக எதிர்கொள்ளும் ராஜ்வனஜ் அதைச் சொல்லுவதுதான் வேடிக்கையாக உள்ளது.

///நன்பர் விடாதுகருப்புவின் வார்த்தைகள் நீங்கள் பெரியாரின் மேல் பயன்படுத்திய வார்த்தைகளுக்கான ஒரு எதிர் விளைவாகவே நான் பார்க்கிறேன். //

ராஜா வனஜ்,

இதை நீங்கள் சரியென்றால் இந்துக் கடவுள்களைச் செருப்பால் அடித்த நபர் மீது எந்த நாகரீகமும் காட்டப்பட வேண்டியதில்லை என்றே ஆகிறது. ///

இதற்கு பதி வராது பாருங்கள்.

Krishna (#24094743) said...

ஹரிஹரன் அய்யா: நகைச்சுவையே ஆனாலும் இறந்த ஒருவரைப் பற்றிய இத்தகைய பதிவுகளை தவிர்த்திருக்கலாம் என்பது என் கருத்து. இதன் மூலம், ராஜாவனஜ், விகா போன்றவர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் என்பதை யோசிக்க வைத்துவிட்டீர்கள். உங்கள் அளவில் இன்னும் நல்ல மொழியில் கருத்துக்களை பதிந்திருக்கலாம் என நினைக்கிறேன். பெரியாரின் கருத்துக்களைக் கொண்டே நிறைய விவாதிக்கலாம். யாருடைய சொந்த வாழ்க்கையும் விவாதப் பொருளாக்கப் படுவது நாகரீகமானதல்லவே.

ராஜாவனஜ் இது வரை எத்தனை கதிர் அறுத்திருப்பார் என்பது அவருக்கே வெளிச்சம். அதே போல், பார்ப்பான் எவனும் இது வரை கதிர் அறுத்ததில்லை என்ற அவரது நம்பிக்கையும் நகைப்புக்குரியது. அவர் அமர்ந்து தெளிவு பெற்ற போ'தை' மரம் முழுதாக அவரை தெளியவைக்கவில்லை போலுள்ளது.

நிறையப் பேசியிருந்தால் மன்னியுங்கள். ஒரு ஸ்மைலி போட்டுக் கொள்கிறேன்.
:-)

Anonymous said...

அன்பு ஹரிஹரன்,
உங்களோட அடுத்த சந்திப்பிலே ஈ.வே.ரா.சாமிகிட்ட ஆத்தங்கரையில அவரு செய்த ஆராய்ச்சிகளை பற்றியும், அப்பறம் அவரோட காசி நரத்து போலிச்சாமியார் வாழ்க்கை பற்றியும் கேள்வி கேட்டு பதில் எழுதுங்க.

மற்றபடி பெரியாரைப் பற்றி எழுதறியான்னு அவரோட மண்டைக்கு பின்னாடி ஒளிவட்டம் போட்டு அவரை சாமியாக்கி வழிபடுபவர்களின் சலம்பல்களை கண்டுக்காதிங்க.

தங்களின் அடுத்த பெரியார் சாமி சந்திப்பு பதிவுக்காக கனினித் திரைமேல் விழிவைத்து காத்திருக்கிறேன்.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

BadNewsIndia said...

நையாண்டி எல்லாம் ஒ.கே தான் (அடுத்தவர் மனதை புண்படுத்தாத வரை).

ஆனால், இதன் மூலம், அடுத்தவர் வாய்க்கு அவல் கொடுத்து விட்டீர்கள். மீண்டும், தனி மனித தாக்குதலும், கன்னா பின்னா பதிவுகளும் தொடரும் அபாயம் ஏற்படுத்தி இருக்கீங்க.
முடிந்தவரை தவிர்க்கலாம் இந்த மாதிரி விஷயங்களை.

Hariharan # 03985177737685368452 said...

பின்னூட்டத்தின் வழியே கருத்தைச் சொன்னவர்களுக்கும், கல்லெறிந்தவர்களுக்கும் நன்றி.

ராஜாவனஜ் இப்பதிவினை கூடுதல் நகைச்சுவையானதாக்கியதற்கு சிறப்பு நன்றிகள்!

Hariharan # 03985177737685368452 said...

//இல்லாவிட்டால் விடாதுகருப்புக்கும், உங்களுக்கும் என்ன வித்தியாசம்.//

சிநேகிதன்,

ஐ வாண்ட் டூ மேக் எ பாயிண்ட். அதற்கு சில தேவைகள். ஈவெரா இஸ் இன் எனிவே நாட் எ ரெவெர்ரபுள் பெர்சன். ஹி இஸ் எ ரிக்ரெட்டபுள் பெர்சன். இந்த மனிதனால் சமூகம் பெற்ற பலனை விட பாதகங்களே அதிகம்!

Hariharan # 03985177737685368452 said...

//உங்கள் கருத்து ஒரு நகைச்சுவையாகவே எடுத்துக்கொள்ளவேண்டும், ஆனால் இதைவிட மோசமாக எழுதும், எதிர்கருத்துகளை மோசமாக எதிர்கொள்ளும் ராஜ்வனஜ் அதைச் சொல்லுவதுதான் வேடிக்கையாக உள்ளது. //

யாரோ ஒருவன்,

ஈவெரா ஒரு பிராண்ட் ஈக்விட்டி ஆக அரசியல் திரா'விட'ப் பெத்தடின் விற்பனையாளர்களால் நிலை நிறுத்தப்படுகிறது. அவர்களது திரா'விட'ப் பெத்தடின் விற்பனைக்கு மக்களிடையே பிரபலமாகிவிட்ட ஈவெரா பிராண்டைப் பாதுகாக்கவேண்டியது அவர்களது பச்சையான சுயநலத் தேவை.

ஈவெரா அவர் சொன்னது இன்னமும் மக்கள் நலன் என்று புண்ணாக்குகள் தின்று வாழும் மாடுகள் கூட நம்பாது.

கருப்பு said...

/ஐ வாண்ட் டூ மேக் எ பாயிண்ட். அதற்கு சில தேவைகள். ஈவெரா இஸ் இன் எனிவே நாட் எ ரெவெர்ரபுள் பெர்சன். ஹி இஸ் எ ரிக்ரெட்டபுள் பெர்சன். இந்த மனிதனால் சமூகம் பெற்ற பலனை விட பாதகங்களே அதிகம்!
//

அட வெங்காயம்...

இப்படி இருந்திருக்கனும்.

ஐ வாண்ட் டூ மேக் எ பாயிண்ட். அதற்கு சில தேவைகள். ஈவெரா இஸ் இன் எனிவே நாட் எ ரெவெர்ரபுள் பெர்சன். ஹி இஸ் எ ரிக்ரெட்டபுள் பெர்சன். இந்த மனிதனால் பார்ப்பன சமூகம் பெற்ற பலனை விட பாதகங்களே அதிகம்!

Hariharan # 03985177737685368452 said...

Comments from Rajavanaj

Dear Hari,

Since I have migrated my blog to beta, I could not able to give
comments on your blog.. Here is a comment for your blog please cut &
paste the comment area only in your post.

_____________________________________________________________________

Mr yaroo oruvan,

where ever I have used harsh words, I have give a reson for that.

//இதற்கு பதி வராது பாருங்கள்//

Answer is there already Mr.

Mr Krishna,

//ராஜாவனஜ் இது வரை எத்தனை கதிர் அறுத்திருப்பார் என்பது அவருக்கே
வெளிச்சம். அதே போல், பார்ப்பான் எவனும் இது வரை கதிர் அறுத்ததில்லை என்ற
அவரது நம்பிக்கையும் நகைப்புக்குரியது//

For your information I am from an agricultural family. Moreover I
did'nt mean in that way. I meant " the command we have over sickle is
greater than you in all ways"

Hari,

//ராஜாவனஜ் இப்பதிவினை கூடுதல் நகைச்சுவையானதாக்கியதற்கு சிறப்பு நன்றிகள்!//

ha ha ha ... Mr. VK is also making some comedy over you in his blog..
I think you have taken that in this same spirit. :-))))

Friends,

Soon you can expect exclusive blogs over periyar and his thoughts from
us. I challenge you all to come there with your views.. If you have
guts, you can break the points we put forward there. AND NOW.... STOP
THIS NON-SENSE...

With regards

Rajavanaj
_____________________________________________________________________

Hari, I think some of the above words are hard to digest for you. But
still I hope you publish this..

I am really sorry If have hurt you at any point of time during the debate.

With regards


Raja

Hariharan # 03985177737685368452 said...

ராஜாவனஜ்,

எனது பதிவுகள் சுதந்திரமான எனது கருத்துக்கள் எண்ணங்களின் பிரதிபலிப்பு. ஏட்டிக்குப் போட்டியாக எழுதப்படுவைகளுடன் / எழுதுபவருடன் இணையாக நீங்கள் வைப்பதை கண்டிக்கிறேன்.

எனது எண்ணங்கள் மீதான நேரடி விமர்சனங்கள் என்னை என்றும் பாதிப்பதில்லை. பல நேரங்களில் நேர்மையான நேரடி விமர்சனங்கள் என்னை தெளிவாக்கியே உதவிவருகிறது!

ஈவெராவின் கருத்துக்களுடன் ஒவ்வாமை இருந்தபோதும் கற்பனையாகவேனும் ஈவெராவை மானசீகமாக எனது வீடுவரை அழைத்துச்சென்று நாகரீகத்தோடு கருத்தைப் பரிமாறிக்கொள்வதாகவே நேரடியாக நேர்மையாகத்தான் எழுதுகிறேன்.

Ideologically we may hail from different schools but EVR is a public character and I am not the first one to criticize him. His own devotees have criticized bitter than me when he is alive.


////ha ha ha ... Mr. VK is also making some comedy over you in his blog..
I think you have taken that in this same spirit. //


I express my strongly objections to you for equating my blog which always speaks /opines explicitly my own views with the other reactive blogs that makes no point !

I am sorry I have to make this point

dondu(#11168674346665545885) said...

"I express my strong objections to you for equating my blog which always speaks /opines explicitly my own views with the other reactive blogs that makes no point!

I am sorry I have to make this point."

Congrats for a very mature observation. On the other hand, you are only wasting your time with people, who are not ready to listen to reason.

Regards,
Dondu N.Raghavan

Hariharan # 03985177737685368452 said...

//நையாண்டி எல்லாம் ஒ.கே தான் (அடுத்தவர் மனதை புண்படுத்தாத வரை).

ஆனால், இதன் மூலம், அடுத்தவர் வாய்க்கு அவல் கொடுத்து விட்டீர்கள். மீண்டும், தனி மனித தாக்குதலும், கன்னா பின்னா பதிவுகளும் தொடரும் அபாயம் ஏற்படுத்தி இருக்கீங்க.
முடிந்தவரை தவிர்க்கலாம் இந்த மாதிரி விஷயங்களை. //

BNI,

ஆக்கங்கெட்டு அடுத்தவனை தரக்குறைவாகப் பேசித்திரியும் கூட்டத்திற்கு எந்த வரையறையுமில்லை. நான் பொதுவான் நபர் அதுவும் அவரது முதன்மை சிஷ்யகோடிகளாலேயே, அவரது இயக்கத்து ஆட்களாலேயே இதைவிடவும் தீவிரமான விமர்சனப்படுத்தப்பட்டவரைப் பற்றி அத்துமீறி ஏதும் சொல்லிவிடவில்லையே!

மாயவரத்தான் said...

தலைப்பில இருந்து உள்ள இருக்கிற மேட்டர் வரைக்கும் மானாவாரியா திட்டி எழுதுறவனுங்க இங்கே கெளம்பி வந்து பொலம்பறதை பார்த்தா சிரிப்பு தான் வருது. இப்போ வலிக்குதாடான்னு ஒவ்வொருத்தனையும் மூஞ்சியிலேயே குத்தி கேட்கணும்.

சூப்பர் ஹரி சார்.