(70) ஈவெரா.சாமியுடன் குவைத்தில் நேரடி சந்திப்பு - பகுதி 2
ஹரிஹரனும் ஈவெரா.சாமியும் சாப்பிட்டு விட்டு வெளியே வரும்போது வெளியே குளிர் கூடியிருந்தது.
ஹரி: மை ப்ரண்ட் வெளியே இருந்தபடியே இனியும் பேசினால் குளிரில்
அவஸ்தைப்படுவோம். எனது வீட்டுக்குச் சென்றபடியே அளவலாமே. வீக் எண்ட்தானே
நெடுநேரம் பேசிக்கொண்டே நேரமாகிவிட்டாலும் கவலையிருக்காது! உங்களுக்குச் சம்மதமெனில்
போகலாம் .
ஈவெரா: சரி ஒப்புக்கொள்கிறேன்.
காரில் பின் இருக்கையில் ஈவெராவையும் அவருடன் வந்த பெண்"மணி'யையும் வசதியாக அமரவைத்துவிட்டு வண்டியைக் கிளப்பினேன். ஈவெரா குஷியாகக் காணப்பட்டார். நிறைவான உணவு. இதமான குளிருடன் பாலைவனத்தில் மாலைப்பொழுது, வழுக்கிச்செல்லும் பரந்த சாலை அம்பது மீட்டருக்கு ஹைபவர் க்ளஸ்டர் ஸ்ட்ரீட் லைட்டிங் அலுங்காமல் வழுகி விரையும் 2007 மாடல் அமெரிக்காவில் தயாரித்த ஜப்பானிய பிராண்டு மோட்டார்கார் , சாய்ந்து கொள்ள இருந்த தோளில் சரிந்தவாறே எதுனா நல்ல பாட்டாப் போடு கேப்போம் என்றார்.
டிஜிடல் எம்பி3 டிஸ்கில் மாயாவி படத்திலிருந்து "தமிழ்நாட்டில் எல்லோருக்கும் டணக்கு டணக்கு....
எதிர்காலம் நல்லாருக்கும் டணக்கு டணக்கு... ஒரு வார்த்தை சொன்னாலும் நான் உண்மையைச் சொல்வேண்டா... என்ற நம்பிக்கைப் பாடலை ஒலிக்க விட்டேன். காரில் த்ரீவே சிக்ஸ் ஸ்பீக்கர் சிஸ்டம் துல்லியமா ஒலியைத்தர ஈவெரா மிகவும் மகிழ்ந்தார்.
ஹரி : மை பிரண்ட் ஈவெரா காரில் ஒலிபெருக்கிகள் ஆறும் அருமையாக வேலைசெய்கிறது இல்லியா?
ஈவெரா: ஆமாம். ஆனால் உண்மையில் இவை மேற்கத்திய நாடுகளில் பகுத்தறிவோடு ஆராய்ந்து கண்டுபிடித்திருக்கின்றனர். இதைத்தான் நான் விடுதலையில் 06-12-1947ல் இப்படிச் சொல்லியிருக்கிறேனே. பின்னிருக்கையில் இருந்து பெரிய குரலில் முழங்குகிறார்:
"நடராசர் நாட்டியத்திற்குத் தத்துவார்த்தம் கூறக்கூடிய அளவுக்கு அறிவு படைத்த நமக்கு, இந்த ஓலிப்பெருக்கியை எப்படிச் செய்திருக்க வேண்டும் என்பதை மட்டும் ஏன் தெரிந்துகொள்ள முடியவில்லை என்று கவனிக்க வேண்டும்."
இந்தியர்கள் அறிவிலிகள். எதையுமே அறிவியலாகக் கண்டுபிடிக்காதவர்கள். அதி முட்டாள்கள். உருப்படாதவர்கள். நாசமாய்ப்போவார்கள்.
ஹரி: மை ஓல்ட் பிரண்ட், Necessity is the mother of all Inventions என்பதை நீர் அறியவில்லை. முப்போகம் விளைந்து மனநிறைவுடன் வாழ்ந்த சமுதாயம் இன்னர் பர்சனாலிட்டிக்கென மட்டுமே முழுதும் விழைந்திருந்த சமுதாயம் இந்திய சமுதாயம். எளிமையான வாழ்வு வாழ்ந்த உயரிய சமுதாயம். வன்முறையால் இசுலாமியர்கள் 1000 ஆண்டுகளும் அதன் பின் 300 ஆண்டுகள் ஆங்கிலேயர்களிடமும் அடிமைப்பட்டிருந்தும் விடுதலைக்கு வன்முறையை நம்பாது அஹிம்சையைப் பயன்படுத்திய உன்னதமான சமுதாயம் இந்திய சமுதாயம். விடுதலை அடைந்த 50 ஆண்டுகளில் பெரிய உயரம் தொட்டுக் கொண்டிருக்கிற சமுதாயம்.
ஈவெரா: பெரிய வெங்காயம் கூட வாயில் வந்துவிடாமல் கவனமாக அமைதியாக இருக்கிறார்.
ஹரி: மை பிரண்ட் பின்னிருக்கை கழுத்துத்தாங்கியின் பின்னால் இருக்கும் ஸ்பீக்கர்கள் மீது என்ன எழுதியிருக்கிறது என்று பார்த்துப் படித்துச கொஞ்சம் சொல்ல முடியுமா?
ஈவெரா: என்ன பெரிய வெங்காயம் படிக்கிறேன் கேட்டுக்கொள் B...O...S...E (BOSE) என்று எழுதியிருக்கிறது.
ஹரி: மை பிரண்ட் இந்த Bose Corporation என்பது இந்திய ஹிந்துவான டாக்டர் அமர் போஸ் என்ற வங்காளியால் நிறுவப்பட்டது. இன்று உலகம் முழுவதும் ஏர்போர்ட்களில், ராக்கெட்டுக்குள், ஏவுதளங்களில் துல்லியமான ஒலிக்காக இருக்கும் ஸ்பெசாலிட்டி ஒலிபெருக்கிகள் என எல்லாம் போஸ் டெக்னாலஜி தயாரிப்புக்களைத் தான் பயன்படுத்துகின்றன.
மத்த மேலைநாட்டு அறிஞர்கள் ஒலிபெருக்கி என்ற Object கண்டுபிடித்தனர் அறிவியல் விஞ்ஞானிகள் வெளிப்புற Objective enquiryகள் பிரதானமாக்கிக் கண்டுபிடித்த ஒலிபெருக்கி அது எழுப்பும் ஒலியின் தரம் என்ற Subjective enquiryயினை இந்தியப் பாரம்பர்ய சிந்தைனையோடு இந்தியனான டாக்டர் அமர் போஸ் பெரிய அளவில் மேம்படுத்துதலைச் செய்தார். வேதநெறி எல்லாப் பொழுதிலும் வலியுறுத்துவது இந்த Subjective enquiryயினையே. புரிகிறதா ஏதானும் மை பிரண்ட்?
ஈவெரா: என்ன பெரிய வெங்காய வியாக்கியானம்? எப்பவுமே குழப்புற பார்ப்பப்ன ஆட்கள் தானே நீங்கள் எல்லாம்?
ஹரி: மனிதனின் குழப்பம் என்பதே குறிப்பிடுகின்ற விஷயம் குறித்து உருப்படியாக ஏதும் அறிந்திருக்காததால் ஏற்படுகின்ற சிக்கலான மனோநிலை தானே?
ஈவெரா: வண்டிய நிறுத்து நான் நடந்தே போய்க்கிறேன் என்னோட
பாசறைக்கு! உன்னோட ரோதனை தாளமுடியலைப்பா! வெங்காயம்
ஹரி: மை பிரண்ட் நோ ஹாட் ஃபீலிங்ஸ். ஓரிஜினல் ப்ரேவரி இஸ் இன் அக்செப்டிங் தெ ராங்ஸ் அண்ட் அப்ரிசியேட்டிங் த ட்ரூத்ஸ்!
ஈவெரா: பெரிய வெங்காயமாட்டம் இங்கிலிபீசுல சொன்னதால சமாதானமாகிறேன் இப்போ!
ஹரி: தட்ஸ் நைஸ். வீடு வந்தாச்சு. வாங்க மைபிரண்ட்.
அபார்ட்மெண்ட் லிப்ட் ஏறி மேலே வர இந்தியக் கலாச்சார வரவேற்பாக நெற்றியிலே குங்குமத்திலகமிடப்பட்டு ஆரத்தியெடுத்து ஈவெரா வரவேற்கப்படுகிறார்! அவர் வழக்கப்படி நான் ஈவெரா கையிலே மாலைக்கு பதிலாக பணத்தைத் திணிக்க கறுப்புச்சட்டைப் பாக்கெட்டில் கவனமாக பத்திரப்படுத்துகிறார். பின்ணணியில் விஷ்ணு சகஸ்ரநாமம் ஓடிக்கொண்டிருக்கிறது. வீட்டினுள் சுற்றிப்பார்க்கிறார். வீட்டுச் சுவரில் இருக்கும் நான் வரைந்த ஓவியங்களைப் பார்த்துத் துணுக்குற்றவாறே கேட்கிறார்.
ஈவெரா: இதென்ன வெங்காயம் இங்க கார்ட்டூன் மிக்கிமவுஸெல்லாம் நெத்தியில பொட்டுவைச்சிட்டு இருக்கு! ம்ம்ம்ம் கார்ல இருந்தது பாட்டு... வீட்டுல வேதாள சத்தம்மாயில்ல இருக்கு... பாப்பானா நீ?
ஹரி: மை பிரண்ட் வேத ஒலிப்பை நிறுத்தியாச்சு! இங்க குவைத் வந்தததுக்கப்புறமாத்தான் இந்துமத வேதம் பத்தின அறிவு அவசியம் வேணும் என்று முழுக்கத் தெளிவு கிடைத்தது. நசுக்கப்படும் போது வீறுகொண்டு முழுமையாக சுதந்திரம் வெளிப்படுவதுமாதிரியான வெளிப்படுத்துதலே மிக்கி மவுஸுக்கு நெத்தியில் பொட்டுவைச்சு அழகு பார்க்கிறது! உங்களுக்குப் பிடிக்காததை ஏராளமானவங்களுக்குப் பிடிச்ச இந்துக் கடவுள் போட்டோவுக்கு செருப்பு மாலை போட்ட நீங்கள் இதைக் கண்டு துணுக்குறுவதைக்கண்டு இப்ப நான் துணுக்குற வேண்டியிருக்கிறது! சரி ஒரு புகைப்படம் உங்களை எடுக்கலாமா?
ஈவெரா: என்ன பெரிய வெங்காயப் புகைப்படம்? எனக்கு ஆட்சேபமில்லை1
ஹரி: ரெடி...ஸ்டெடி... ஒன்... டூ...த்ரீ க்ளிக்..க்ளிக் போட்டோ எடுத்தாச்சு வடிவாக நின்றதற்கு மிக்க நன்றிகள்
ஈவெரா: அட்ரஸ் கிளம்பும்போது தருகிறேன் எனக்கும் ஒரு காப்பி
அனுப்பிவை வெங்காயம் சரியா?
ஹரி: இப்போதே சூட்டோடு சூடாகக் காணலாம் காப்பியும் எடுக்கலாம்.
இமேஜ் டவுன்லோட் செய்து கம்ப்யூட்டரில் ஈவெரா முகம் தெரிகிறது
ஈவெரா : (தனது போட்டோவை மிகவும் ரசித்தபடியே) உண்மையில்
இதுதான் இது பெஸ்ட்டு கண்ணா பெஸ்ட்டு என்று பகலவன்
அகம் மகிழ்கிறார்.
சில நொடிகளில் பார்த்தாயா படமெல்லாம் மேற்கத்திய தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி
பெரிதாகக் காட்டுகிறாய். இந்தியர்கள் வேஸ்ட்... மாங்கா மடையர்கள்... மட்டமான வேலையே செய்யாத புத்தியுடையவர்கள்..யூஸ்லெஸ் பீப்புள்
ஹரி:
மை பிரண்ட் யூ ஆர் ராங் அண்ட் நாட் கரெக்ட். மத்த அறிஞர்கள் கம்ப்யூட்டர் என்ற Object கண்டுபிடித்தனர் அறிவியல் விஞ்ஞானிகள் வெளிப்புற Objective enquiryகள் பிரதானமாக்கிக் கண்டுபிடித்த கம்ப்யூட்டர் அது செய்யும் வேலையின் வேகம், தரம் என்ற Subjective enquiryயினை அமெரிக்காவின்
சிலிக்கன்வேலியில் பல இந்தியர்கள், கம்பூட்டரினை
மிகத்திறமையான சாப்ட்வேர்களை ஆரக்கிள், மைக்ரோசாப்ட், ஜாவா, சி, எஸ்.ஏ.பி என்ற ஏராளமான மென்பொருளை இன்று எல்லா இந்தியரும் செய்கின்றனர். வேதநெறி எல்லாப் பொழுதிலும் வலியுறுத்துவது இந்த Subjective enquiryயினையே. இப்போவானும் புரிகிறதா ஏதானும் மை பிரண்ட்?
ஈவெரா: ஸ்ஸ் அப்பா களைப்பாக இருக்கிறது...சற்று கண் அயரலாமா?
ஹரி: முடிந்தால் நேர்மையான பதில்களையும் யோசிக்கவும்!கண்டிப்பாக கொஞ்சம் ஓய்வெடுங்கள். எழுந்த பின்பு வேறு விஷயங்கள் குறித்தும் பேசுவோம்.
அன்புடன்,
ஹரிஹரன்
14 comments:
டெஸ்ட் மெசேஜ்!
ஓத்தா...,
நீ திருந்துறதுக்கு சான்சே இல்ல.
ஹரிஹரன் அய்யா,
நீங்க ஈ.வே.ரா சாமியோட பேசும் போது " இந்த திராவிட வெங்காய அல்வாவை எப்படி தமிழ் நாட்டில் மட்டும் அவர் விற்க முடிந்தது? ஏன் ஆந்திர,கர்நாடக,கேரள மக்கள் இந்த அல்வாவை வாங்க மறுத்துவிட்டனர்" என்று straight from the horses mouth கேட்டு சொல்லுங்கய்யா.
வெங்காய அல்வா வாங்கியதால் தான் தமிழர்கள் காட்டுமிராண்டிகள் என்று அவர் தீர்மானித்தாரா என்றும் கேளுங்கய்யா
பாலா
பகுத்தறிவுப் பகலவன் + அரசியல் திரா'விட'ப் பெத்தடினின் தாக்கம் தெரியட்டும் என்பதற்காக சில பகுத்தறிவு அறிவுசீவிகளின் நாகரீகத் தமிழில் வந்த பின்னூட்டங்கள் வெளியிடப் பட்டிருக்கின்றன்.
சாக்கடையை, மனித மலத்தை மூக்கைப் பொத்தியவாறே கடப்பது மாதிரி கடந்து செல்லவும்!
பகுத்தறிவுப் பகலவனால் விளைந்த சீர்திருத்தம் எத்தகையது என்பதற்கு ஒருபானை சோற்றுக்கு இவைகள் பதம்!
பார்ப்பனர்களுக்கு ஏன் பெரியாரைப் பிடிக்கவில்லை என்று எனக்கு விளங்க மாட்டேங்குது.
அவர்களின் பூணூலை அறுத்தது மட்டும் பத்தாது.
கண்டதுண்டமா அப்பவே வெட்டி கொன்னுருக்கனும்.
அப்பதான் திருந்துவானுங்க பன்னாடைப் பசங்க.
கைபர்-போலன் கணவாய் வழியா ஆடுமாடு மேய்க்க வந்த பாப்பார பன்னாடை நாய்களுக்கெ இவ்ளோ இருந்தா மண்ணின் மைந்தரான எங்களுக்கு எவ்ளோ இருக்கும்?
//வேதநெறி எல்லாப் பொழுதிலும் வலியுறுத்துவது இந்த Subjective enquiryயினையே.//
வேதநெறி contextல objective enquiry என்னாங்கோ?
//வேதநெறி contextல objective enquiry என்னாங்கோ? //
வேதங்களின் பிரிவுகளான உப வேதங்களாகிய
1. ஸ்தபதி சாஸ்திரம் _ மெகானிக்ஸ் அண்ட் கண்ஸ்டிரக்ஷன் பற்றிய அறிவியல். அந்தக்காலத்தில் ஆங்கிலேயன் வருமுன்பே காவிரியின் குறுக்கே கட்டிய கல்லணை, பல்வேறு சிக்கலான அம்சங்களுடனான கட்டிடங்கள், சிமெண்ட் கண்டுபிடிக்காத காலத்தில் கட்டப்பட்ட வளாகங்கள், கோவில்கள், அரண்மணை, பல்வேறு சிறப்பம்சங்களுடனான கடிகாரங்கள்
2. காலம் பற்றிய அறிவியல்: இன்றும் ஜாந்தர்-மாந்தர் என்று சூரியனின் நிலையினைக் கொண்டு சோதிடசாஸ்திரத்தினால் துல்லியமான காலநிர்ணயத்தினை அறிவியலாக அறிந்தவை
3. ஆயுர்வேதம் என்கிற மருத்துவ அறிவியல் தி சயின்ஸ் ஆஃப் லைப் பார்மாசூடிக்கல் அண்ட் ஹெல்த் சயின்ஸ்
4.காந்தர்வவேதம் எனும் கலை மற்றும் நுண்ணறிவியல் பற்றிய அறிவியல். தெ சயின்ஸ் அண்ட் ஆர்ட் ஆஃப் மியூசிக் + பைன் ஆர்ட்ஸ்
5. தனுர்வேதம் எனப்படும் சயின்ஸ் ஆஃப் வார்ஃபேர் - போர்க்கருவிகள் பற்றிய அறிவியல். 18 வகை விமானங்கள், ஏவுகணைகள், போர்க்கருவிகள், போர்த் தளவாடங்கள் பற்றிய அறிவியல்.
இவை வேதநெறி contextல வெற்றிகரமான objective enquiry-களில் சில
உருப்படியாக வந்த ஒரே கேள்வி தங்களுடையதே! நன்றிகள்!
கருப்பு,
//நீ திருந்துறதுக்கு சான்சே இல்ல. //
அது சரி! மதி கெட்டவன் தானே திருந்தணும் :-))
//பார்ப்பனர்களுக்கு ஏன் பெரியாரைப் பிடிக்கவில்லை என்று எனக்கு விளங்க மாட்டேங்குது.
அவர்களின் பூணூலை அறுத்தது மட்டும் பத்தாது.
கண்டதுண்டமா அப்பவே வெட்டி கொன்னுருக்கனும்.
அப்பதான் திருந்துவானுங்க பன்னாடைப் பசங்க. //
கோயிஞ்சாமி,
கொலைவெறியோட இருந்தா எப்பவுமே எதுவும் விளங்கின மாதிரிதான்! என்னத்தைச் சொல்ல எத்தினிவாட்டிச் சொன்னாலும்!
//கைபர்-போலன் கணவாய் வழியா ஆடுமாடு மேய்க்க வந்த பாப்பார பன்னாடை நாய்களுக்கெ இவ்ளோ இருந்தா மண்ணின் மைந்தரான எங்களுக்கு எவ்ளோ இருக்கும்?//
மரத்தடி,
தடியோடு மரத்தடியில் நிற்கின்றவரே!
நீங்கள் லெமூரியாக் கண்டத்து ஆளா?
எல்லாருமே அதே மண்ணாங்கட்டி மைந்தர் தானுங்கோ!
எல்லோருக்குமே அப்படி அவ்ளோ இருக்குமுங்கோ!
பிரியாணி & பேட்டாக் காசுக்கு லாரியில ஏறி போடுற கோஷமுங்க இந்த கைபர்-போலன் கண"வாய்ப்பேச்சு"
மரத்தடியில நின்னு இனியானும் நல்லதா யோசிங்க!
"// இந்த திராவிட வெங்காய அல்வாவை எப்படி தமிழ் நாட்டில் மட்டும் அவர் விற்க முடிந்தது? ஏன் ஆந்திர,கர்நாடக,கேரள மக்கள் இந்த அல்வாவை வாங்க மறுத்துவிட்டனர்" என்று straight from the horses mouth கேட்டு சொல்லுங்கய்யா.//
பாலா,
எப்படியும் தனியாப் பிரிஞ்சு போயிடுவோம்னு அசட்டாட்டம் திரா"விட" நாடு கோரிய கூட்டத்துடன் தேசிய எண்ணம், அடுத்தமொழி/இன வெறுப்பு என்று இவர்களது ஆட்டம் கெட்ட ஆட்டம் என்று கேரள,ஆந்திர,கர்நாடக மாநிலத்தில் இருந்த தலைவர்கள் உணர்ந்திருந்ததே அவர்கள் இம்மாதிரியான பிரிவினைக் கொள்கைகளை ஆதரிக்காதது.
சுயநலத்திற்காக பிரிவினை பேசியதோடு சரி இந்தப் பகுத்தறிவு ஜென்மங்கள். தமிழ்நாடாகப் பிரிக்கப்பட்டபோது பகுத்தறிவு ஆட்கள் காவிரி / பெரியாறு என்று எத்தனை புத்திசாலித்தனத்துடன் இருந்தார்கள் என்று நாடே இன்றும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறது! எவனுமே தண்ணீர் தராததற்கும் இவர்கள் பிரிவினை பேசியதால் இறங்கிப்போன மதிப்பும் முக்கிய காரணம். என்னதான் காரணமாகக் கத்தினாலும் பிரிவினை வாதிகள் தானே என்ற எண்ணத்தின் விளைவுகள் என்பதை மறுக்க முடியாது!
//பகுத்தறிவு ஆட்கள் காவிரி / பெரியாறு என்று எத்தனை புத்திசாலித்தனத்துடன் இருந்தார்கள் என்று நாடே இன்றும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறது//
ஹரிஹரன் அய்யா,
பகுத்தறிவு வெங்காய அல்வா சாப்பிட்டதால், அறிவு மங்கி, இந்த திராவிட குஞ்சுகள் தமிழ் நாட்டுக்கும்/தமிழருக்கும் பச்சை & மஞ்சள் துரோகம் செய்து விட்டனரய்யா.
நெஞ்சே வெடித்துவிடும் போலிருக்கிறது இந்த துரோகிகளின் அயோக்யத்தனத்தை நினைக்கும் போது!
பாலா
Post a Comment