(88) வெள்ளைக்காரன் & மெக்காலே கல்வி வருமுன்பான இந்தியா
இந்தியாவின் வளம், இந்தியர்களின் முன்னேறிய சிந்தனை, வாழ்க்கைமுறை இவைகளைக் கேள்விப்பட்டு இந்தியாவைத் தேடித் தேடி அலைந்த பயணங்கள் மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளான இங்கிலாந்து ஃப்ரான்ஸ், டென்மார்க், போர்ச்சுக்கல் என்று பெரும்பான்மையான நாடுகள் அவர்களது மிக முக்கியமான நோக்கமாக   மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பாக இருந்தது. இன்றைக்கு உலகின் வல்லரசாக இருக்கும் அமெரிக்காவுக்கு அன்றைக்கு பெயர்கூட இல்லவே இல்லை! 
  
இன்றைய இந்தியாவின் பிரச்சினைகளுக்கு மிக முக்கியமான காரணங்கள் பல இருந்தாலும் பிரதானமானது வெள்ளைக்காரனான மெக்காலேயினால்  அடிமைத்தனத்தை வாழையடி வாழையாக இந்தியமக்களிடையே அவர்கள் சிந்தனையில் தொடர்வதற்காக அமைக்கப்பட்ட மெக்காலே முறையிலான அடிமைக் கல்விமுறைத்திட்டம் முதன்மையானது என்பது எனது கருத்து.   
மூலக் கட்டுரை முழுதும் ஆங்கிலத்தில் இருக்கிறதை அப்படியே தந்திருக்கிறேன்.
What is it that keeps the country down", asked the speaker. A young 
man in the audience replied unhesitatingly: "Undoubtedly the 
institution of caste that kept the majority low castes and the 
society backward" and added "it continues". 
The speaker replied, "May be". But, pausing for a moment, he 
added, "May not be". Shocked, the young man angrily asked him to 
explain his "may-not-be" theory.
The speaker calmly mentioned just one fact that clinched the debate. 
He said, "Before the British rule in India, over two-thirds - yes, 
two-thirds - of the Indian kings belonged to what is today known as 
the Other Backward Castes (OBCs). 
"It is the British," he said, "who robbed the OBCs - the ruling class 
running all socio-economic institutions - of their power, wealth and 
status." So it was not the upper caste which usurped the OBCs of 
their due position in the society? 
The speaker's assertion that it was not so was founded on his study - 
unbelievably painstaking study for years and decades in the archives 
in India , England and Germany. He could not be maligned as 
a 'saffron' ideologue and what he said could not be dismissed thus. 
He was Dharampal, a Gandhian in ceaseless search of truth like his 
preceptor Gandhi himself was, but a Gandhian with a difference. He 
ran no ashram on state aid to do 'Gandhigiri' . 
Admitting that "he and those like him do not know much about our own 
society", the young man who questioned Dharampal - Banwari is his 
name - became his student. By meticulous research of the British 
sources over decades, Dharampal demolished the myth that India was 
backward educationally or economically when the British entered. 
Citing the Christian missionary William Adam's report on indigenous 
education in Bengal and Bihar in 1835 and 1838, Dharampal established 
that at that time there were 100,000 schools in Bengal, one school 
for about 500 boys; that the indigenous medical system that included 
inoculation against small-pox. 
He also proved by reference to other materials that Adam's record 
was 'no legend'. He relied on Sir Thomas Munroe's report to the 
Governor at about the same time to prove similar statistics about 
schools in Madras. He also found that the education system in the 
Punjab during the Maharaja Ranjit Singh's rule was equally extensive. 
He estimated that the literary rate in India before the British was 
higher than that in England. 
Citing British public records he established, on the contrary, 
that 'British had no tradition of education or scholarship or 
philosophy from 16th to early 18th century, despite Shakespeare, 
Bacon, Milton, Newton, etc'. Till then education and scholarship in 
the UK was limited to select elite. He cited Alexander Walker's Note 
on Indian education to assert that it was the monitorial system of 
education borrowed from India that helped Britain to improve, in 
later years, school attendance which was just 40, 000, yes just that, 
in 1792. He then compared the educated people's levels in India and 
England around 1800. The population of Madras Presidency then was 125 
lakhs and that of England in 1811 was 95 lakhs. Dharampal found that 
during 1822-25 the number of those in ordinary schools in Madras 
Presidency was around 1.5 lakhs and this was after great decay under 
a century of British intervention.
As against this, the number attending schools in England was half - 
yes just half - of Madras Presidency's, namely a mere 75,000. And 
here to with more than half of it attending only Sunday schools for 2-
3 hours! Dharampal also established that in Britain 'elementary 
system of education at people's level remained unknown commodity' 
till about 1800! Again he exploded the popularly held belief that 
most of those attending schools must have belonged to the upper 
castes particularly Brahmins and, again with reference to the British 
records, proved that the truth was the other way round. 
During 1822-25 the share of the Brahmin students in the indigenous 
schools in Tamil-speaking areas accounted for 13 per cent in South 
Arcot to some 23 per cent in Madras while the backward castes 
accounted for 70 per cent in Salem and Tirunelveli and 84 per cent in 
South Arcot . 
The situation was almost similar in Malayalam, Oriya and Kannada-
speaking areas, with the backward castes dominating the schools in 
absolute numbers. Only in the Telugu-speaking areas the share of the 
Brahmins was higher and varied from 24 to 46 per cent. Dharampal's 
work proved Mahatma Gandhi's statement at Chatham House in London on 
October 20, 1931 that " India today is more illiterate than it was 
fifty or hundred years ago" completely right. 
Not many know of Dharampal or of his work because they have still not 
heard of the Indian past he had discovered. After, long after, 
Dharampal had established that pre-British India was not backward a 
Harvard University Research in the year 2005 (India's 
Deindustrialisation in the 18th and 19th Centuries by David 
Clingingsmith and Jeffrey G Williamson) among others affirmed 
that "while India produced about 25 percent of world industrial 
output in 1750, this figure had fallen to only 2 percent by 1900." 
The Harvard University Economic Research also established that the 
Industrial employment in India also declined from about 30 to 8.5 per 
cent between 1809-13 and 1900, thus turning the Indian society 
backward. 
PS: This great warrior who established the truth - the truth that was 
least known - that India was not backward when the British came, but 
became backward only after they came, is no more. He passed away two 
weeks ago on October 26, 2006, at Sevagram at Warda.
எப்படி இருந்த நாம் மெக்காலே அடிமைக்கல்விச் சிந்தனையால் என்று இப்படி ஆகிவிட்டோம்?
நமது இந்தியப் பாரம்பரியம் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னமே மனித வாழ்வு முறைக்கு எடுத்துக்காட்டாக இருக்க வாழ்ந்த பெருமை அறியாமல் சுயமரியாதை, பகுத்தறிவு என்று இன்று பேசுபவர்களை மெக்காலேயின் கைக்கூலிகளாக குதூகலத்துடன் கலகம் செய்பவர்களை சமூகநீதிக்காவலர்கள் என்று வர்ணிக்கும் இன்றைய தலைமுறை பொய்யையும் புரட்டையும் வரலாறு என்று படித்து முட்டாள் இந்தியா என்கிற வரலாறு எழுதிக்கொண்டிருப்பவர்களை என்ன செய்யலாம்?
அன்புடன்,
ஹரிஹரன்

4 comments:
டெஸ்ட் மெசேஜ்!
எப்படி இருந்த நாம் எப்படி ஆகிவிட்டோம். இவரை பற்றி ஒரு பதிவும் nigalvukal.blogspot.com ல் இட்டேன்.
(கந்தஹார்)காந்தார தேசம் வரை பரந்து விரிந்த தேசம் இன்று கஷ்மீருக்கே போராடும் நிலை. நம் மக்களையே நாமே சூரை யாடும் கொடுமை எல்லாம் இந்த ஆங்கில வழி படிப்பால் வந்தது. இதிலும் மேலும் கொடுமையானது குருகுல கல்வி முறையை தவற விட்டது. எல்லாம் இனைந்து இன்று இப்படி ஆகிவிட்டோம்.
அன்றைய குருகுலம் தான் இன்றைய ஹாஸ்டல் என்று சொல்லும் அறியாத மக்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். ஒரு "டீ" கூட உங்களால் தனியாக தயார் செய்து கொள்ள முடியாது. அன்னை போல் குரு சொல்லி தரும் இது போன்ற கல்வியை யாராலும் தர முடியாது.
இத்தகைய ஆணி வேறையல்லவா அந்த கொடுங்கோலன் பிடுங்கினான் இன்றும் "போன்சாய்" மரங்களாய் இருக்கிறோம். என்று தணியும் இந்த சுதந்திர தாகம், என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்.
நமது அருமை நாமே அறியாமல் இருப்பது வேதனை. மருத்துவம், கணிதம், வான சாஸ்திரம், கலை, இலக்கியம் என கல்வியின் சகல பரிமாணங்களிலும் நமது பாரதம் சிறந்து விளங்கியதை, அடக்கு முறையாலும், பிரித்தாழும் சூழ்ச்சியாலும் நமது நாட்டின் சந்ததியினரை சிந்திக்க இயலாமல் செய்ததது இந்தக் கல்வி முறைதான். நாம் அடிமைப் பட்டிருப்பதில் பெருமை கொள்ளச் செய்ததில் முக்கிய பங்கு மெக்காலே கல்வி முறையை சார்ந்ததே ஆகும்.
ஒரு உதாரணம்:
சமஸ்க்ருதத்தில் செவ்வாய் என்பதற்கு 'பெளம' என்று பெயர். 'பெளம' என்றால் பூமியிலிருந்து பிரிந்த என்று அர்த்தம். இன்று விஞ்ஞானிகள் அரும்பாடு பட்டு செவ்வாய் கிரகத்தில் உயிரிருக்கிறதா என ஆராய்ந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். இதற்கு ஒரு முக்கியமான காரணி நமது வான சாஸ்த்திரத்திலிருக்கும் இந்த ஒரு சாதாரண வார்த்தைதான் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? நமது வேத கால கல்வி முறை இன்றைய அறிவியலின் அற்புதங்களை அற்பமாகக் கையாண்டுள்ள விதத்திலிருந்தே நம் பெருமை, பாரம்பரியம் ஆகியவற்றை உணர்ந்து கொள்ளமுடியும்.ஆனால் வெட்கக்கேடான விஷயம், இதே உண்மைகளை இந்தியன் ஒருவன் கூறினால் நமது குஞ்சுகள் அவனை பார்ப்பன அடிவருடி, வந்தேறி எனத் தூற்றி அர்ச்சிப்பர். ஒரு வெள்ளைத் தோல் காரன் கூறினால் அவனது மேதாவிலாசத்தைப் புகழ்ந்து பாராட்டுவர். இந்த வித்தியாசம் பாராட்டும் அடிமை புத்தியை நமது சந்ததியினரிடம் விதைத்தது தான் மெக்காலே கல்வித் திட்டத்தின் மிகப் பெரிய அருவருக்கத்தக்க வெற்றி.
வாங்க சிவமுருகன்,
குருகுலக் கல்வி மாணவனின் சுபாவத்தினை குருவானவர் அறிந்து அதற்கேற்ற படி கற்பிக்கும் வேகத்தினை மாற்றியமைத்துக் கற்பிப்பது. மிகுந்த பயனளிப்பது மாணவனுக்கு. மார்க்குகள் என்கிற நம்பரை நம்பி நாசமாகும் நிலை இல்லாது தனித்த கவனிப்பும் கட்டாயமாக திறன் வளர்க்கவும் மூல காரணமாக இருந்த கல்விமுறை!
மெக்காலே மாதிரி, வெறுமே உருப்போட்டதை திரும்பி வாந்தி எடுத்து, பிட் அடித்து, பேப்பரைத் துரத்தி நம்பர்கள் மாற்றினாலே அறிவாளியாகும் வீழ்ந்த நிலை குருகுலத்தில் கிடையவே கிடையாது!
மிகச் சரியாகச் சொன்னீர்கள் சிவமுருகன்.
குருகுலக்கல்வி என்கிற இந்தியப் பாரம்பரியக் கல்விமுறையினை மொத்தமாக ஆங்கிலேயர்கள் இந்தியாவில் பிடுங்கி வீசிவிட்டு, அதை க்ரடிட் சிஸ்டம், ஓபன் புக் எக்ஸாம் சிஸ்டம் என்று ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டியிலும், ஹார்வார்டிலும் போற்றிப் பாதுகாக்கிறார்கள்!
Post a Comment