Monday, December 04, 2006

(73) பாப்பாரப் பன்னாடைன்னா என்னங்க அர்த்தம்?

பெரிய வெங்காயதோட சில நாட்களாக எனது வலைப்பூவில் டூர் அடிக்கிறதால அடிக்கடி பகுத்தறிவுப் பார்ட்டிகளால் பாப்பாரப் பன்னாடைன்னு மரியாதையாக பரிவட்டம் கட்டி பட்டம் எனக்கு நிறையக் கிடைக்கிறது.

அதென்ன பாப்பாரப் பன்னாடை? இந்த வெங்காயத்தை உரிப்போம்.

பாப்பான் = பிராமணன்

(வர்ணாசிரமக் காவல்நாய்கள்...டாய்... ங்கோத்தா ...டாய் என்னடா பாப்பான் எப்படிடா பிராமணன் என்று பகுத்தறிவைப் பயன்"படுத்தி" என ஓவராக ரியாக்ட் செய்து சாமியாடியபடியே கடுமையாகக் கண்டனம் தெரிவிக்கிறார்கள்)

சரி அடுத்த வார்த்தை பன்னாடைக்கு வருவோம்.

You know Botanically in the Palm family you can find this.
பனைமரக் குடும்பத்தில் காணப்படும் வஸ்து இது.

தென்னைமரத்தில் தென்னம்பூ குலையாகத் தள்ளும் போது அதைச்சுற்றி வலைமாதிரி தென்படும் பின்னப்பட்ட இயற்கை ஆடையே பன்னாடை எனப்படும்.

பனைமரம்னு சொல்லிட்டு தென்னைன்றதைப்பார் என எண்ண வேண்டாம் தென்னையும் பனைக்குடும்பத்து நபர் தான். (தென்னக்க்குப் பனை, பேரீச்சை, ஈச்ச மரங்கள் எல்லாம் தாயாதிகள்)

தென்னையில் இலை/மட்டை யானை மாதிரியான பெரிய உயிரினங்களே உண்ண உணவாகிறது, மறைப்புத் தட்டி, பந்தல், வெளக்குமார் எனப் பயனாகிறது. இளநீர், தேங்காய் எனப் பயன்பட்டு மட்டையினின்று கயிறு, கால்மிதி , மெத்தை எனப் பயனாகிறது. மரம் வீடுகட்ட உதவுகிறது!

இந்த வலையாடையான பன்னாடை தென்னையின் பிரதான தயாரிப்பான தேங்காயானது பூவிலிருந்து உருவாகும் போது அது முழுமையாக உருவாக பாதுகாப்பு அரணாக விளங்குகிறது!

பகுத்தறிவுடைய மக்கள் இளநீரை உறிஞ்சி உறிஞ்சிக்குடிக்கும் போது இந்த எளிய பன்னாடையின் தியாகத்தை அறிவதில்லை! அறியவும் முற்படுவதில்லை!

இட்லிக்கு தேங்காயால் செய்த கெட்டிச் சட்னியை கேட்டு வாங்கி கபளீகரம் செய்யும் புரட்(டு)சி சிந்தனாவாதிகள் தென்னையின் பன்னாடையைப் பயனற்றதாகவே பார்க்கின்றார்கள்! இதே பன்னாடை அதன் பணியான நன்கு செய்ததாலேயே இப்போது சப்புக்கொட்டித் தின்னமுடிகிறது என்பதை! என்னே இவ்வுலகம்!

சரி..."உண்மை"யை "விடுதலை" செய்வோம்.

இயற்கை/கடவுள் உபயோகமில்லாமல் எதனையும் உருவாக்குவதில்லை! தென்னையில் பன்னாடையும் சரி... சமூகத்தில் பிராமணனும் சரி....

பன்னாடை மாதிரி எல்லோராலும் தியாகம் செய்யமுடியுமா? கறுப்பான மனதுடன் பிளாகிங்கில் பிளாக் மெயில் வேண்டுமால் செய்யமுடியும் :-)))

இயற்கையாகவே உண்மையான பிராமணன் ஒரு பன்னாடைதான்! இதில் வெட்கப்பட ஏதுமில்லை! வேண்டுமானால் பெருமிதப்படலாம் என்றபோதும் வீண் செருக்கு அநாவசியம்!


எனவே மிகுந்த அவையடக்கத்துடனும் அன்புடனும்,

ஹரிஹரன்

17 comments:

Hariharan # 03985177737685368452 said...

டெஸ்ட் மெசேஜ்!

Anonymous said...

Hello Hariharan

Don't compare with 'pannadai' of Palm. The origin of the word is from the community of 'Vysias' whom to be lived on 14th Century. Orgin of the Value to the word is "Worthless to purchase".

Thus yours' role of the history of 2000 years has not end with this essence.

Essence of your community's role is POISON

If you not accept it, we will discuss on from here

-by Bhagath

Geetha Sambasivam said...

ஹிஹிஹிஹி

Hariharan # 03985177737685368452 said...

//Orgin of the Value to the word is "Worthless to purchase".//

தென்னையின் பன்னாடையை விலைகொடுத்து தனியாக எவரும் வாங்கமாட்டார்கள் என்பதாலேயே இது!


//Thus yours' role of the history of 2000 years has not end with this essence.//

//Essence of your community's role is POISON//

ஹா...ஹா பகுத்தறிவுப் பாசறைப் பயிற்சி வெளிப்படுகிறது..

வஜ்ரா said...

ஒருவர் இத worth less to purchase என்கிறார்...

நீங்கள் இதன் சேவை மனிதருக்க்த் தேவை என்கிறீர்கள்.

என்னைப் பொருத்தவரை, பன்னாடை என்பது நல்லதை விட்டுவிட்டு தேவையில்லாததைப் பிடித்துக் கொள்ளும் பண்புடைய பொருள். அந்தப் பண்பு உடையவனைத் தான் அப்படிச் சொல்கின்றனர்.

ஆகவே, தனியாகவும், சாதி வெறியர்களால் சாதிப்பெயர் prefix or suffix உடனும் "வாழ்த்த"ப் பயன் படுகின்றது.

பகத் போன்றவர்களுடன் விவாதம் செய்து உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்.

உண்மையான பன்னாடைகள் பகுத்தறிவு வாதிகளே.

இந்து தர்மத்தின் நல்லதை விட்டுவிட்டுக் கெட்டதை மட்டுமே பிடித்துக் கொண்டு அழுது கொண்டிருக்கும் அழுகுனி மாங்காக்கள்.

லக்கிலுக் said...

//இயற்கையாகவே உண்மையான பிராமணன் ஒரு பன்னாடைதான்! இதில் வெட்கப்பட ஏதுமில்லை!//

Very good posting Mr. Hariharan. Keep it up!!!!!

Anonymous said...

Dont waste your time to find the TRUTH.

We need to form a paradise on the earth with the work of peoples with ART, LIT., SCI., etc

So-called 'Bhagutharivu" is used to this work.

Hariharan # 03985177737685368452 said...

லக்கி,


////இயற்கையாகவே உண்மையான பிராமணன் ஒரு பன்னாடைதான்! இதில் வெட்கப்பட ஏதுமில்லை!//

சுட்டிய சொற்றொடரின் இந்த மீதிப்பகுதியை விட்டு விட்டீர்கள்

...வேண்டுமானால் பெருமிதப்படலாம் என்றபோதும் வீண் செருக்கு அநாவசியம்!

முழுமையற்ற வாக்கியம் பதிவினை திசைதிருப்பிவிடும்!!!


//Very good posting Mr. Hariharan. Keep it up!!!!!//

பதிவினைப் பாராட்டியதற்கு என் நன்றிகள் தங்களுக்கு!!!!

Hariharan # 03985177737685368452 said...

Ramdas Iyer has left a new comment on your post "(73) பாப்பாரப் பன்னாடைன்னா என்னங்க அர்த்தம்?":

I am glad to see that you give as good as you get. I was refered to your blog by a friend. I had strongly critisised dravidian elements in her blog which she resented. these dravidian .... are out to destroy the country and the culture. It appears that Islamic terrorists are more desirable than these elements because the Islamic terrorists are brave and attack from the front and die for their cause. dravidian elements hide in the assholes of Islamic terrorists and indulge in sly verbal assault. Natural since their icon is a 90 year old bigamist. Bravo Hari haran. keep up the good work.

Hariharan # 03985177737685368452 said...

திரு. ராம்தாஸ்,

தங்கள் கருத்தில் சில வார்த்தைகள் எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. கருத்துக்கும் வருகைக்கும் நன்றிகள்.

Mahamaya said...

எங்கள் ஊரில் கள்ளை வடிகட்டுவதற்கு பன்னாடையை பயன்படுத்துவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

இப்போதெல்லாம் தமிழ்மணம் திரட்டும்பதிவுகளில் பெரும்பகுதி பார்ப்பானை திட்டுவதாகவே இருக்கிறது. எனக்கென்னவோ இது ஒரு திட்டமிட்டு ஹிந்துக்களைப் பிரிப்பதற்காகச் செய்யபடும் சூழ்ச்சி என்று எண்ணுகிறேன்.

Hariharan # 03985177737685368452 said...

எஸ்கேசார்,

நீங்க ஆத்திகம் வலைப்பூ மருத்துவர் எஸ்கே தானா? போட்டோவில் முருகன் மாறியிருக்கிறதால் கேட்டேன்!

தமிழ்மணத்தில் பார்ப்பன எதிர்ப்பு வெகு வைப்ரண்டாக இருக்கிறது.

பூங்காவின் அட்டையிலேயே கம்யூனிஸ் செகுவேரா கான்டென்டுகளில் இந்திய/இந்து எதிர்ப்பு என்று நடுநிலையாக இருப்பது இன்னொரு சான்று!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் எஸ்கே சார்!

Hariharan # 03985177737685368452 said...

//உண்மையான பன்னாடைகள் பகுத்தறிவு வாதிகளே.

இந்து தர்மத்தின் நல்லதை விட்டுவிட்டுக் கெட்டதை மட்டுமே பிடித்துக் கொண்டு அழுது கொண்டிருக்கும் அழுகுனி மாங்காக்கள். //

ஷங்கர்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்!

VSK said...

அது நானில்லை திரு. ஹரிஹரன்!

அவர் புள்ளி வைத்த எஸ்.கே.

நான் வெறும் எஸ்கே!

இது போன்றவற்றில் மெனக்கெடாமல், உங்கள் திறமையை வேறு பல நல்ல விஷயங்களில் செலவிட்டு எங்களுக்குப் பயனளிக்க வேண்டும் என்பது என் கோரிக்கை, திரு. ஹரிஹரன்.

பக்கத்தில் பெரிய கோடு போடப் பாருங்கள்.

த்யவறாக எண்ண வேண்டாம்

Hariharan # 03985177737685368452 said...

மன்னிக்க வேண்டும் எஸ்கே சார்.

என்னைப் பொறுத்தருள வேண்டுகிறேன்.

முழுமையாக மெனக்கெட்டு கோடு பெரிதாகப் போட முயல்வேன்.

Mahamaya said...

நானே விளக்கம் கொடுக்கலாமென்றிருந்தேன். அந்த எஸ்.கே முந்திவிட்டார்!

நான் பழைய எஸ்.கே. சமீப காலமாக என் உடல்நிலை சரியில்லாததால் பதிவு பக்கம் வரமுடியவில்லை. இந்த இடைக்காலத்தில் இன்னொரு எஸ்.கே வந்திருப்பதைக் கண்டேன். அவரை வரவேற்கிறேன். அவருடைய ஃபோட்டோவை டோண்டுவின் பதிவில் பார்த்தேன். அவர் அடித்திருப்பது மொட்டை; நான் கொண்டிருப்பதோ சொட்டை! :)
(In humour without offence!)

என்னைப்பற்றிய மேல்விவரங்களை என் வலைப் பதிவுக்குச் சென்று அறிந்து கொள்ளலாம்.
http://kichu.cyberbrahma.com/

ஏன் புதிய இடுகை ஏதும் இல்லை என்று திட்டாதீர்கள். இன்றைக்காவது ஏதாவது எழுத முடிவு செய்துள்ளேன். இன்ஷா அல்லா.

Hariharan # 03985177737685368452 said...

சிநேகிதன் has left a new comment on your post "(73) பாப்பாரப் பன்னாடைன்னா என்னங்க அர்த்தம்?":

பன்னாடை என்றால் பட்டு நூலால் ஆன ஆடை என்றும் பொருள் கூறலாம் அல்லது பண்பட்ட ஆடை என்றும் பொருள் கொள்ளலாம்.

இந்த பன்னாடை,பரதேசிக்கெல்லாம் நல்ல அர்த்தங்கள் பல உள்ளன. ஆனால் அதை உபயோகிப்பவரின் மனதில் உள்ள வக்கிரகங்கள் அதற்கு தவறான அர்த்தத்தில் பார்க்கவைக்கின்றன.

எந்த வார்த்தைகளும் அதை பிரயோகிப்பவரின் தன்மையை பொருத்தே அர்த்தம் கொள்கின்றன.

உதாரணமாக ....edited...மற்றவர்களைப்பார்த்து ...edited.. என்று சொல்லும் போது அந்த வார்த்தையை தவறாகத்தான் அர்த்தம் கொள்ளவேண்டியுள்ளது. அதனால் வருத்தப்பட தேவையில்லை