(71) பகுத்தறிவுள்ள எல்லோரும் அறிய அரிய கண்டுபிடிப்பு
எனது பகுத்தறிவினை முழுமையாகச் செயல்படுத்தி தமிழ்நாட்டில் / இந்தியாவில்
இதுவரையில் கண்டுபிடிக்கப்படாத அரிய விஷயத்தைக் கண்டறிந்து அறியத்தருகிறேன். உண்மையை அறிந்து இனியாவது இருக்கவும்.
இது பழங்களை கலக்கி பழரசமாக்கும் Juice Mixer. எப்போ வேணும்னாலும் பழங்களைக் கலக்கி பழரசமாக்கும்.
Mixer
இது நவீன வெந்நீர் விளாவி சுடுநீர் குளிர்நீர் கலக்கி Water Mixer. எப்ப வேணும்னாலும் சுடு+குளிர்நீரைக் கலக்கும்.
இது ஏற்கனவே கலக்கப்பட்ட Namkeen Mixer. எப்படி மிக்ஸர்? "மிக்ஸ்டு" என்பது தானே சரி?
ஹி..ஹி.. டூ மச் திங்கிங்கு...பகுத்தறிவு ஓவர் ப்ளோயிங்கு...
அன்புடன்,
ஹரிஹரன்
10 comments:
திடீர்னு என்ன ஆச்சு?
துளசியக்கா,
ஒன்னுமில்லை..என்னோட பகுத்தறிவுக்கு இருக்கும் இன்னொரு டைமன்ஷனைக் காட்ட விழைந்தேன்!
ஹி..ஹி
???????
நன்மனம்,
சும்மா "பகுத்தறிவு" சலிப்பை சோம்பல் முறிக்கவே இப்பதிவு! :-)))
பாப்பார பன்னாடைக்கு மூளை கீளை கலங்கிருச்சா?
//மூளை கீளை கலங்கிருச்சா?//
மூளை இங்க இருக்கு அதனால கலங்குது குலுங்குது.
உனக்கு கொஞ்சூண்டு இருந்தையும் பூனைக்கிட்ட குடுத்து ஏமாந்துட்ட...
நீ டென்சனாவுறது புரியுது...புரியுது
//Namkeen Mixer. எப்படி மிக்ஸர்? "மிக்ஸ்டு" என்பது தானே சரி?//
ஏன்னா அது mixer இல்ல, mixture!
சேதுகரசிக்கு ரெண்டு பாக்கெட் புதுசாப் போட்ட Mixture பரிசாக அனுப்பப்படுகிறது :-))
எங்கூருல நாங்க மிக்ஸர் என்று டீசண்டா சொல்லமாட்டோம்...மிச்சர் என்று சொல்வோம்...
சரி உள்குத்தின் விளக்கம் கொடுத்தால்தானே மற்ற விஷயம் புரியும் ?
ரவி,
//சரி உள்குத்தின் விளக்கம் கொடுத்தால்தானே மற்ற விஷயம் புரியும் ? //
எதையுமே போட்டு இஷ்டத்துக்குமா கலக்கிக் குழப்புனா அது நம்மூர் பகுத்தறிவு!
Post a Comment