Sunday, November 26, 2006

(64) பகவான் கிருஷ்ணனின் கோபியர் களியாட்டங்கள்!

பகவான் கிருஷ்ணனின் பாவப்பட்ட நிலைமை மாதிரி நம்மில் வேறு யாருக்கும் குறிப்பாக திராவிட பகுத்தறிவுப் பார்ட்டிகளுக்கு வந்திருந்தால் சின்னா பின்னமாகிச் சிதறி தெறித்துக் காணாமல் போயிருப்பார்கள்!

திராவிட பகுத்தறிவு வாதம் பகவான் கிருஷ்ணனை கோபியருடன் காமக்கேளிக்கை கெட்ட ஆட்டம் போட்டவராக நிறுவிச் சந்தோஷப்பட்டுக் கொள்கிறது. கிருஷ்ணனின் வாழ்க்கையை க்ரோனாலாஜிக்கலாகப் பார்க்காமல் Crook's Logic உடன் பார்ப்பதையே திராவிடப் பகுத்தறிவுக் கூட்டம் விரும்புகிறது!

பகவான் கிருஷ்ணன் பிறந்ததே சிறைக்குள்! சோக நம்பர் 1 இது. சிறைக்குள்ளாக அதுவும் தாய்மாமன் கம்சன் எப்போ ஆண்குழந்தை பிறக்கும் கொன்றுபோடலாம் என்று காத்திருக்க வெறுப்புச் சூழலில் சிறையில் பிறப்பது என்பது சோகமன்றி வேறென்ன?


கம்சன் என்பவன் சாவைக்கண்டு பயந்த தற்குறி, கோழை, மூர்க்கன்!

கம்சன் என்பதன் அர்த்தம் Kha sah என்பதன் அர்த்தம் Who is GOD? Where is HE? என்பதுதான் இன்றைய திராவிட பகுத்தறிவாளர்களது அதே கருத்தில் இருந்தவன்தான் கம்சன்!


இப்படி சோகமயமான் சூழலில் பிறந்த கிருஷ்ணன் தந்தை வசுதேவரிடம் அசரீரியாக யமுனை நதிக்கரையின் அக்கரையில் கோகுலத்தில் எடுத்துச் சென்று விடும்படி உரைக்க, வசுதேவர் சிறைமூலையிலிருந்த பழைய கூடைக்குள் தனது அழுக்கு வேட்டியைப் போட்டு கிருஷ்ணனை கூடைக்குள் வைத்து யமுனை நதிக்கரைக்கு நடக்கிறார்.

சிறைக்குள்ளேயே கிடந்த வசுதேவருக்கு வெளியில் வானிலை எப்படி இருக்கும் என எப்படித் தெரியும்? புயல் மழை கொட்டுகிறது. பிறந்த குழந்தையான கிருஷ்ணன் பிறந்து சில நிமிடங்களில் மழையில்! இது சோகம் நம்பர்2.

யமுனை நதி பொங்கிப் பிரவாகமெடுத்து சீறியபடி பாய்ந்து செல்கிறது. வசுதேவர் திகைத்தாலும் குழந்தையாக் வந்திருப்பது விஷ்ணுவே என்பதை அறிந்திருக்கிறார். யமுனையில் இறங்கி நடக்க தண்ணீர் மேலுதடு வரை வந்துவிட குழந்தை கிருஷ்ணன் தனது காலை கூடையினின்று கீழே தொங்கப்போட அது வசுதேவரின் மூக்கு மட்டத்திலிருக்க யமுனை அதற்கு மேல் பொங்கினால் கிருஷ்ணனின் காலை நனைக்க வேண்டியிருக்கும் குழந்தைக்கு நிமோனியா வந்துவிடக்கூடதே என்று யமுனை கருணைகாட்ட வசுதேவர் மூக்களவு நீரில் நதியைக்கடந்து அக்கரை சேர்கிறார்!

வசுதேவர் நம் மாதிரி இருந்திருந்தால் என்ன விஷ்ணு அவதாரம் நான் அல்லவா தண்ணீரில் நனைந்து மூழ்கிக்கொண்டிருக்கிறேன் How irrational என்று திரும்பி இறங்கிய கரைக்கே ஓடிவந்திருப்பார். இறைவன் துணையிருக்கிறான் என்ற நம்பிக்கையோடு வசுதேவர் இருந்தார்!

பிறந்த உடனே பெற்ற தாய் தேவகியையும் தந்தை வசுதேவரையும் பிரிந்து போவது கிருஷ்ணனின் வாழ்வில் அடுத்த சோகம்!

சரி உண்மையில் கோகுலத்தில் கிருஷ்ணன் தனது ஏழு வயது வரை மட்டுமே இருந்திருக்கிறான். கோகுலத்து கோபியர் என்பவர்கள் எல்லாம் திருமணமான பெண்கள்.

இன்றைக்கும் கொண்டித்தோப்பில், அயோத்தியாகுப்பத்தில் கூட ஏழு வயதுக் குழந்தை எத்தனை கேடித்தனமான போக்கிரி, ரௌடியின் குழந்தை என்றாலும் தனது ஏழுவயதில் இன்றும் பவித்ரமான சிந்தனைகள், விளையாட்டுத்தனம் என்றுதான் இருக்கிறது!

இங்கே பகுத்தறிவு ஜீவி யாரோ முற்போக்காகச் சிந்தித்து கண்டறிந்த உண்மை " பகவான் கிருஷ்ணன் ஆப்பிரிக்க நீக்ரோ இனத்தைச் சார்ந்தவன் அதனால் கிருஷ்ணனின் "அது" நீளமாம் அதனால் அவரைச் சுற்றி கோபியர் கூட்டமாம்!

"ஆபாச பகுத்தறிவு ஈவெரா வெங்காயம் சிந்தனையில் இருந்து ஆபாசமாய் கற்பனையில் எப்படி பொங்கி வழிகிறது? பகவான் கிருஷ்ணனின் வாழ்க்கையாக பகுத்தறிவு வக்கிரமாக எப்படிச் சீறிப்பாய்கிறது! இது பகுத்தறிவின் முற்போக்குச் சிந்தனையினால் வரும் வக்கிர நகைச்சுவை!"

ஏழாவது வயதில் தாய்மாமன் கம்சன் நயவஞ்சகமாய் திருவிழாவுக்கு வரும்படி இன்வைட் செய்ய திருவிழா பார்க்க வந்த கிருஷ்ணனை வரவேற்றது மல்யுத்தர்கள் அவர்களோடு போரிட்டு கம்சனைக் கொன்ற கிருஷ்ணன் கம்சனது தந்தையிடம் அரசை ஒப்படைத்து துவாரகை செல்கிறான்!

"ஏழுவயதில் கோகுலம்விட்டு வெளியேறிய பின் பகவான் கிருஷ்ணன் தன் வாழ்நாளில் இறக்கும் வரை மீண்டும் கோகுலம் திரும்பவே இல்லை!"

துவாரகையில் தான் முயன்று உருவாக்கிய அரசு நிர்வாகத்தை தனது உறவுக்கார யாதவர்களின் தொல்லை, எனக்கு ரெகமெண்டேஷன் செய், இந்தப் பதவி வேந்தும் என்ற உபத்திரவம் தாளாது ஒருநிலையில் யாதவர்களிடம் இனி நீங்களே ஆட்சி செய்யுங்கள் என்று பதவி ஆசை இல்லாமல் தான் உருவாக்கிய அரசை தாரைவார்த்து விட்டு டெல்லிக்குச் செல்கிறார்!

டெல்லி இன்றைக்கும் அரசியலில் தந்திரபூமிதான்! பிற்பாடு டெல்லியிலிருந்து அஸ்தினாபுரத்திற்கு வந்து கௌரவர்கள் என்ற பலமான கூட்டணி, பெரிய கூட்டணி இருந்தாலும் பாண்டவர்கள் என்ற நெறிகளுக்கு மதிப்பளிக்கும் வலுவில்லாத எளியவர்களை வலிந்து தான் வழிநடத்த தேர்வுசெய்கிறார்! உண்மையில் பிழைக்கத் தெரியாத கிருஷ்ணன்!

கௌரவர்கள் பாண்டவர்களின் நாட்டை அவர்களிடம் ஒப்படைக்க விதித்த 14ஆண்டுகள் வனவாசத்தில் கிருஷ்ணன் பதவி வசதிகளுக்காக கட்சி தாவிவிடாமல் கானகத்திலே சிரமப்படுகிறான்! கானகத்திலே அதுவும் தனது சார்பினருக்காக 14 ஆண்டுகள் திரிவது இது சோகமில்லையா?

கானகத்திலே 14 ஆண்டுகள் இருந்து சிரமப்பட்டு கௌரவர்களின் உடன்படிக்கையை நிறைவேற்றி விட்டுத் திரும்பி வந்து பாண்டவர்களிடம் உடன்படிக்கைப்படி நாட்டைத் திருப்பிக்கொடு என்று கேட்டதற்கு கௌரவர்கள் என்ன சொன்னார்கள்? அதிகமாக சிந்திக்காமல் அவசரமாகப் போடப்பட்ட அந்த உடன்படிக்கை செல்லுபடியாகாது! சாரி! நாட்டைத் திருப்பித்தருவது என்பதெல்லாம் ஆகவே ஆகாது என்று!

*பகவான் கிருஷ்ணன் சரி பாதி ராஜ்ஜியமாவது பிரித்துக் கொடு என்றதற்கு! கௌரவர்கள் நடக்கவே நடக்காது என்றார்கள்.

*கிருஷ்ணன் சரி ஐந்து மாவட்டங்களாவது கொடு என்றதற்கு முடியவே முடியாது என்றனர் கௌரவர்கள்!

*ஐந்து கிராமங்களையாவது பாண்டவர்களுக்குக் கொடு என்று கிருஷ்ணன் கேட்டதற்கு கௌரவர்கள் நாங்கள் அவ்வாறு செய்வதில்லை என்று கையை விரித்தனர்!

*ஐந்து வீடுகளாவது தாருங்கள் என்று பகவான் கிருஷ்ணன் பாண்டவர்களுக்காக மன்றாட இயலாது என்றுரைத்தனர் கௌரவர்கள்!

*கடைசியாக ஐந்து அறைகளுடன் ஒரு வீடாவது தரவேண்டும் என்று பகவான் கிருஷ்ணன் கேட்க கௌரவர் தலைவன் துரியோதனனோ ஊசிமுனை இடம் கூடத் தெரியாது என்று கொக்கரித்தான்!

பகவான் கிருஷ்ணன் பின்னும் எவ்வளவோ சமாதானப்படுத்தியும், பேச்சுவார்த்தை தொடர்ந்தபோதும், பலனில்லை. துரியோதனன் கிருஷ்ணனிடம் சொன்னான் " பாண்டவர்கள் என்ன பிராமணர்களா பிச்சை கேட்டுப் பெற... சஷத்ரியர்களான பாண்டவர்கள் போரிட்டு தங்கள் ராஜ்ஜியத்தை மீட்டுக்கொள்ளட்டும்" என்றான்.

குருசேஷத்திரத்தில் போர்க்களத்தின் நடுவே மீண்டும் பகவான் கிருஷ்ணனுக்கு கடும் சோதனை, பாண்டவர்களது படைத்தளபதி அர்ஜூனன் இத்தனை நடந்தபின்னும் போரிடமாட்டேன் என்று தனது ஆர்மரைக் கீழேபோட்டுவிட்டு அமர்ந்துவிட நமக்குக் கிடைத்தது " பகவத் கீதை"

குருசேஷத்திரப் போரில் வென்று பாண்டவர் அரசமைத்ததும் கிருஷ்ணன் இனிமேலும் தான் அஸ்தினா புரத்தில் இருக்க இயலாது என்று சொல்லி பாண்டவர்களின் எந்த சமாதானத்திற்கும் மயங்காமல் மீண்டும் துவாரகைக்கு
வருகிறான்! துவாரகையில் யாதவர்கள் ஓயாத தாயாதி / அதிகார/ பதவிச் சண்டையில் பெரும்பாலான யாதவர்கள் மாண்டுபோக, மீதியிருந்தவர்களில் அநேகப் பேர் இந்த சண்டையில் கை, கால் ஊனமுற்றவர்களாக இருந்த நிலையை மாற்ற பெரிய முயற்சி எடுத்துச் சூழலை துவாரகையில் சரி செய்து பின் மன அமைதிக்காக கானகத்தினுள்ளே சென்று விடுகிறான்!

கானகத்தில் தனித்துச்சென்ற கிருஷ்ணன் ஒரு மரத்தடியிலே படுத்து ஓய்வெடுக்க புதர்மறைவினின்று வேடுவன் கிருஷ்ணனை மிருகம்/பறவை என்று எண்ணி எய்த அம்பில் உயிரை விடுகிறான்!

பகவான் கிருஷ்ணர் பூமியில் தோன்றியதிலிருந்து மறையும் வரை வாழ்வில் சந்தித்தது பல சோகங்களையே! என்ற போதும் கிருஷ்ணனின் சார்மிங் பெர்சனாலிட்டி எப்போதும் உற்சாகத்துடன் எந்த சிக்கலையும் எதிர்கொண்ட விதம் இவை மிக உன்னதமானவை!

ஒரு சமயம் கிருஷ்ணனை அவமானப்படுத்த துரியோதனன் தனது அவையினரை கிருஷ்ணன் வரும்போது எழுந்து நின்று மரியாதை செய்யக்கூடாது என்று அறிவுறுத்தி வைத்திருந்தான். கிருஷ்ணன் சரியான நேரப்படி அவையில் நுழைய ஆசனத்திலிருந்து தன்னை அறியாமல் துரியோதனன் எழுந்துவிட அவையோர் அனைவரும் எழுந்து மரியாதை செய்தனர். கிருஷ்ணன் அம்மாதிரி கம்பெல்லிங் பெர்சனாலிட்டி!

மேலும் மகாபாரத சமயத்தில் இருந்த நேர்மை, உண்மை, நெறியற்ற சமூகத்தின் தேவை கிருஷ்ணர் மாதிரி உள்ளத் தூய்மையொடு டிப்ளோமேடிக் பாலிடிக்ஸ் செய்யக்கூடிய திறமையான அவதாரமே!

மூன்றரை வயதில் காளிங்கனை வதம் செய்த, பூதகியை வதம் செய்த, மழலைக் குறும்புகளால் கோபியரின் உள்ளம் கவர்ந்த, கோவர்த்தன மலையைக் குடையாக்கி ஆநிரை காத்த கிருஷ்ணனை அரசியல் திரா"விடப்" பெத்தடின் பகுத்தறிவுப் பார்ட்டிகள் அவர்களது கட்சித்தலைமைகள் மாதிரி "ஜல்சா"பார்ட்டியாகப் பார்ப்பது பெத்தடின் போதையாலான தடுமாற்றமே அன்றி வேறென்ன?

"பகவான் கிருஷ்ணன் கடமையைப் பலனை எதிர்பாராமல் செய்து மறக்கப்பட்ட நல்ல நெறிகளை மீண்டும் நிறுவிட்ட அவதாரம்!

பகுத்தறிவுப் பகலவனின் சீழ்பிடித்த சிந்தனையின் சிஷ்யர்கள் எண்ணிக்கொள்வது மாதிரி கோகுலத்து கோபியருடன் காமத்துக்காக வந்த அவதாரம் அல்ல!"


அன்புடன்,

ஹரிஹரன்

14 comments:

ஜடாயு said...

ஹரிஹரன்,

கிருஷ்ண அவதாரத்தை விளக்க முயலும் உங்கள் பதிவுக்கு வாழ்த்துக்கள். மகா போகியும், மகா யோகியும், மகா ஞானியும் ஆன கிருஷ்ண தத்துவம் இதில் ஏதாவது ஒரு வழியில் அணுகுவதற்கு எளியது போல் தோன்றினாலும் அறிவதற்குக் கடினமானது.

இந்து மத தத்துவங்கள் அனைத்தையுமே இகழ்ந்து பேசிய ஈவேரா குழு இந்த ஆழ்ந்த ஆன்மீகப் படிவத்தை மிக வக்கிர புத்தியுடன் கிண்டல் செய்ததில் ஆச்சரியமே இல்லை. அதனால் ஆன்மீகத்தை விளக்க முயலும் உங்கள் பதிவுகளில் அவர்களை ஒவ்வொரு முறையும் பெரிதாகத் திட்ட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அங்கதமாக ஒன்றிரண்டு இடங்களில் பொறி வையுங்கள் அது போதும்.

இது பற்றி சுவாமி விவேகாந்தர் The sages of India" என்ற தன் உரையில் அருமையான விளக்கம் அளித்திருக்கிறார். அதில் கிருஷ்ணனைப் பற்றிப் பேசும் அந்த வரிகள் இதோ -

... He who is worshipped in various forms, the favourite ideal of men as
well as of women, the ideal of children, as well as of grown-up men. I mean He
whom the writer of the Bhagavata was not content to call an Incarnation but
says, "The other Incarnations were but parts of the Lord. He, Krishna, was the
Lord Himself." And it is not strange that such adjectives are applied to him
when we marvel at the many-sidedness of his character. He was the most wonderful
Sannyasin, and the most wonderful householder in one; he had the most wonderful
amount of Rajas, power, and was at the same time living in the midst of the most
wonderful renunciation. Krishna can never he understood until you have studied
the Gita, for he was the embodiment of his own teaching. Every one of these
Incarnations came as a living illustration of what they came to preach. Krishna,
the preacher of the Gita, was all his life the embodiment of that Song
Celestial; he was the great illustration of non-attachment. He gives up his
throne and never cares for it. He, the leader of India, at whose word kings come
down from their thrones, never wants to be a king. He is the simple Krishna,
ever the same Krishna who played with the Gopis. Ah, that most marvellous
passage of his life, the most difficult to understand, and which none ought to
attempt to understand until he has become perfectly chaste and pure, that most
marvellous expansion of love, allegorised and expressed in that beautiful play
at Vrindâban, which none can understand but he who has become mad with love,
drunk deep of the cup of love! Who can understand the throes of the lore of the
Gopis — the very ideal of love, love that wants nothing, love that even does not
care for heaven, love that does not care for anything in this world or the world
to come? And here, my friends, through this love of the Gopis has been found the
only solution of the conflict between the Personal and the Impersonal God. We
know how the Personal God is the highest point of human life; we know that it is
philosophical to believe in an Impersonal God immanent in the universe, of whom
everything is but a manifestation. At the same time our souls hanker after
something concrete, something which we want to grasp, at whose feet we can pour
out our soul, and so on. The Personal God is therefore the highest conception of
human nature. Yet reason stands aghast at such an idea. It is the same old, old
question which you find discussed in the Brahma-Sutras, which you find Draupadi
discussing with Yudhishthira in the forest: If there is a Personal God,
all-merciful, all-powerful, why is the hell of an earth here, why did He create
this? — He must be a partial God. There was no solution, and the only solution
that can be found is what you read about the love of the Gopis. They hated every
adjective that was applied to Krishna; they did not care to know that he was the
Lord of creation, they did not care to know that he was almighty, they did not
care to know that he was omnipotent, and so forth. The only thing they
understood was that he was infinite Love, that was all. The Gopis understood
Krishna only as the Krishna of Vrindaban. He, the leader of the hosts, the King
of kings, to them was the shepherd, and the shepherd for ever. "I do not want
wealth, nor many people, nor do I want learning; no, not even do I want to go to
heaven. Let one be born again and again, but Lord, grant me this, that I may
have love for Thee, and that for love's sake." A great landmark in the history
of religion is here, the ideal of love for love's sake, work for work's sake,
duty for duty's sake, and it for the first time fell from the lips of the
greatest of Incarnations, Krishna, and for the first time in the history of
humanity, upon the soil of India. The religions of fear and of temptations were
gone for ever, and in spite of the fear of hell and temptation of enjoyment in
heaven, came the grandest of ideals, love for love's sake, duty for duty's sake,
work for work's sake.
And what a love! I have told you just now that it is very difficult to
understand the love of the Gopis. There are not wanting fools, even in the midst
of us, who cannot understand the marvellous significance of that most marvellous
of all episodes. There are, let me repeat, impure fools, even born of our blood,
who try to shrink from that as if from something impure. To them I have only to
say, first make yourselves pure; and you must remember that he who tells the
history of the love of the Gopis is none else but Shuka Deva. The historian who
records this marvellous love of the Gopis is one who was born pure, the
eternally pure Shuka, the son of Vyâsa. So long as there its selfishness in the
heart, so long is love of God impossible; it is nothing but shopkeeping: "I give
you something; O Lord, you give me something in return"; and says the Lord, "If
you do not do this, I will take good care of you when you die. I will roast you
all the rest of your lives. perhaps", and so on. So long as such ideas are in
the brain, how can one understand the mad throes of the Gopis' love? "O for one,
one kiss of those lips! One who has been kissed by Thee, his thirst for Thee
increases for ever, all sorrows vanish, and he forgets love for everything else
but for Thee and Thee alone." Ay, forget first the love for gold, and name and
fame, and for this little trumpery world of ours. Then, only then, you will
understand the love of the Gopis, too holy to be attempted without giving up
everything, too sacred co be understood until the soul has become perfectly
pure. People with ideas of sex, and of money, and of fame, bubbling up every
minute in the heart, daring to criticise and understand the love of the Gopis!
That is the very essence of the Krishna Incarnation. Even the Gita, the great
philosophy itself, does not compare with that madness, for in the Gita the
disciple is taught slowly how to walk towards the goal, but here is the madness
of enjoyment, the drunkenness of love, where disciples and teachers and
teachings and books and all these things have become one; even the ideas of
fear, and God, and heaven — everything has been thrown away. What remains is the
madness of love. It is forgetfulness of everything, and the lover sees nothing
in the world except that Krishna and Krishna alone, when the face of every being
becomes a Krishna, when his own face looks like Krishna, when his own soul has
become tinged with the Krishna colour. That was the great Krishna!
Do not waste your time upon little details. Take up the framework, the essence
of the life. There may be many historical discrepancies, there may be
interpolations in the life of Krishna. All these things may be true; but, at the
same time, there must have been a basis, a foundation for this new and
tremendous departure. Taking the life of any other sage or prophet, we find that
that prophet is only the evolution of what had gone before him, we find that
that prophet is only preaching the ideas that had been scattered about his own
country even in his own times. Great doubts may exist even as to whether that
prophet existed or not. But here, I challenge any one to show whether these
things, these ideals — work for work's sake, love for love's sake, duty for
duty's sake, were not original ideas with Krishna, and as such, there must have
been someone with whom these ideas originated. They could not have been borrowed
from anybody else. They were not floating about in the atmosphere when Krishna
was born. But the Lord Krishna was the first preacher of this; his disciple
Vyasa took it up and preached it unto mankind. This is the highest idea to
picture. The highest thing we can get out of him is Gopijanavallabha, the
Beloved of the Gopis of Vrindaban. When that madness comes in your brain, when
you understand the blessed Gopis, then you will understand what love is. When
the whole world will vanish, when all other considerations will have died out,
when you will become pure-hearted with no other aim, not even the search after
truth, then and then alone will come to you the madness of that love, the
strength and the power of that infinite love which the Gopis had, that love for
love's sake. That is the goal. When you have got that, you have got everything.
To come down to the lower stratum — Krishna, the preacher of the Gita. Ay, there
is an attempt in India now which is like putting the cart before the horse. Many
of our people think that Krishna as the lover of the Gopis is something rather
uncanny, and the Europeans do not like it much. Dr. So-and-so does not like it.
Certainly then, the Gopis have to go! Without the sanction of Europeans how can
Krishna live? He cannot! In the Mahabharata there is no mention of the Gopis
except in one or two places, and those not very remarkable places. In the prayer
of Draupadi there is mention of a Vrindaban life, and in the speech of
Shishupâla there is again mention of this Vrindaban. All these are
interpolations! What the Europeans do not want: must be thrown off. They are
interpolations, the mention of the Gopis and of Krishna too! Well, with these
men, steeped in commercialism, where even the ideal of religion has become
commercial, they are all trying to go to heaven by doing something here; the
bania wants compound interest, wants to lay by something here and enjoy it
there. Certainly the Gopis have no place in such a system of thought. From that
ideal lover we come down to the lower stratum of Krishna, the preacher of the
Gita. Than the Gita no better commentary on the Vedas has been written or can be
written. The essence of the Shrutis, or of the Upanishads, is hard to be
understood, seeing that there are so many commentators, each one trying to
interpret in his own way. Then the Lord Himself comes, He who is the inspirer of
the Shrutis, to show us the meaning of them, as the preacher of the Gita, and
today India wants nothing better, the world wants nothing better than that
method of interpretation. It is a wonder that subsequent interpreters of the
scriptures, even commenting upon the Gita, many times could not catch the
meaning, many times could not catch the drift. For what do you find in the Gita,
and what in modern commentators? One non-dualistic commentator takes up an
Upanishad; there are so many dualistic passages, and he twists and tortures them
into some meaning, and wants to bring them all into a meaning of his own. If a
dualistic commentator comes, there are so many nondualistic texts which he
begins to torture, to bring them all round to dualistic meaning. But you find in
the Gita there is no attempt at torturing any one of them. They are all right,
says the Lord; for slowly and gradually the human soul rises up and up, step
after step, from the gross to the fine, from the fine to the finer, until it
reaches the Absolute, the goal. That is what is in the Gita. Even the Karma
Kanda is taken up, and it is shown that although it cannot give salvation
direct; but only indirectly, yet that is also valid; images are valid
indirectly; ceremonies, forms, everything is valid only with one condition,
purity of the heart. For worship is valid and leads to the goal if the heart is
pure and the heart is sincere; and all these various modes of worship are
necessary, else why should they be there? Religions and sects are not the work
of hypocrites and wicked people who invented all these to get a little money, as
some of our modern men want to think. However reasonable that explanation may
seem, it is not true, and they were not invented that way at all. They are the
outcome of the necessity of the human soul. They are all here to satisfy the
hankering and thirst of different classes of human minds, and you need not
preach against them. The day when that necessity will cease, they will vanish
along with the cessation of that necessity; and so long as that necessity
remains, they must be there in spite of your preaching, in spite of your
criticism. You may bring the sword or the gun into play, you may deluge the
world with human blood, but so long as there is a necessity for idols, they must
remain. These forms, and all the various steps in religion will remain, and we
understand from the Lord Shri Krishna why they should.

ENNAR said...

நான் முழுமையாக இதைப்படிக்க வில்லை என்றாலும் இந்த நாத்திகர்களுக்கு இந்து மதத்தின் மீது மட்டும் ஏன் இவ்வளவு கோபம் இவர்களை பெற்றெடுத்ததாலா அல்லது பொறுமையாக இந்துக்கள் இருப்பதாலா ஏன் மற்ற மதங்களை ஏசுவது பேசுவது .ஏன்னா? அவன் உதைப்பான் அதனால்தான்.

Hariharan # 03985177737685368452 said...

ஜடாயு,

முழுமையாக 100% ஆன்மீகம் எழுதினால் திராவிட பகுத்தறிவு பார்ட்டிகள் சிதறி ஓடிவிடும். அவர்களைப் பதிவின் உள்ளிழுக்கவே எழுத்துநடையில் காம்ப்ரமைஸ் செய்யவேண்டியிருக்கிறது.

உண்மையில் ரெண்டு பேர் இந்தப் பதிவைப் படித்து அதன் காரணமாக அவர்களது பாயிண்ட் ஆஃப் வியூவில் ஆரோக்கியமான மாற்றம் வந்தாலே பதிவின் பயன் கிட்டியமாதிரி!

என்ற போதும் காம்ப்ரமைஸ் டோசேஜ் அளவை மாற்ற முயல்வேன் அடுத்தடுத்த ஆன்மீகப் பதிவுகளில்!

உபயோகமான நீண்ட ஆங்கில தொடுப்புக்கு நன்றிகள். அது பற்றி மெல்லப் பின்பு வருகிறேன்!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்!

வடுவூர் குமார் said...

ஹரி
சில பேர் படித்துவிட்டு தர்கம் பண்ணுவார்கள்.சிலர் நம்பளை நாலு பேர் திரும்பிப்பார்க்க வேண்டும் என்று விதண்டாவாதம் செய்வார்கள்.
இந்து மதத்தை கேலி செய்பவர்கள் இதில் எந்த வகையை சேர்ந்தவர்கள் என்று அவர்களையே சுய சோதனை செய்து கொண்டால் தான் தெளிவடைவார்கள்.
ஒருவனை மிதித்து நான் முன்னுக்குவர விரும்பவில்லை-இது கூட சுவாமி விவேகானந்தர் சொன்னது தான்.
ஜடாயு சொன்ன மேட்டரையும் கொஞ்சம் கவனத்தில் கொள்ளவும்.
சில எழுத்துக்கள் அளவுக்கு மீறி பெரிதாக இருப்பதால் கண்ணையும் தாண்டி போகிறதாக எனக்கு தெரிகிறது.
:-))

bala said...

//க்ரோனாலாஜிக்கலாகப் பார்க்காமல் Crook's Logic //

ஹரிஹரன் அய்யா,

நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

crooks பற்றி கவலை வேண்டாம். அவங்களுக்கு ஏது லாஜிக்.
வரலாறு,chronology எதுவும் தெரியாமல் அறியாமையில்(பகுத்தறிவுன்னு சொல்லிக்குவாங்க)உயிலும் மட்டைகள் இவர்.

பாலா

Anonymous said...

உங்களுடைய இந்த முயற்சிக்கு நன்றி தெரிவிக்கிறேன். ஏனெனில், இந்து மதத்தை பழித்துப் பேசும் பகுத்தறிவுப் பாசறைகளுக்க்கு கொஞ்சமாவது விளக்கமளிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. எப்படி இருந்தாலும் அவர்களுக்கு புரியாது என்பது இன்னொரு புறம். இவ்வாறான முயற்சிகள் தொடர வேண்டும். எனக்கும் இது ஊக்கத்தை அளிக்கிறது. நன்றி.

Hariharan # 03985177737685368452 said...

என்னார் ஐயா,

//இந்த நாத்திகர்களுக்கு இந்து மதத்தின் மீது மட்டும் ஏன் இவ்வளவு கோபம் இவர்களை பெற்றெடுத்ததாலா அல்லது பொறுமையாக இந்துக்கள் இருப்பதாலா ஏன் மற்ற மதங்களை ஏசுவது பேசுவது .ஏன்னா? அவன் உதைப்பான் அதனால்தான். //

நீங்கள் சொன்னதும் ஒரு காரணம். பிரதான காரணம் இவர்களது அரசியல் பிழைப்புவாதம்.

இந்துக்கள் முழுமையாக அரசியலில் ஓட்டுப்போடும் கடமையைச் செய்தால் சிறுபான்மையினர்க்கு இவர்கள் சிஞ்சா ஜால்ரா அடித்து இந்துமதத்தை இழிவுபடுத்துவது நிற்கும்!

சூழல் மாறி வருகிறது என்றே நினைக்கிறேன்!

பகுத்தறிவு said...
This comment has been removed by a blog administrator.
பகுத்தறிவு said...
This comment has been removed by a blog administrator.
Hariharan # 03985177737685368452 said...

அய்யா பகுத்தறிவு,


ஆபாசமானதை "உண்மை"ன்னு இங்கே வந்து பின்னூட்டமாக"விடுதலை" செய்திருக்கின்றீர்கள்.

ஆபாசமான உண்மையற்ற அர்த்தம் அனர்த்தமாய் பிறழ்ந்துபோன இந்தப் பின்னூட்டக் கருத்துக்களை உங்கள் பதிவில் தனியாகப் பதிவாக இட்டுக் கொள்ளுங்கள்.

தங்களது பின்னூட்டங்களை இப்பதிவிலிருந்து நீக்கவேண்டியிருக்கிறது. மன்னிக்கவும்!

பகுத்தறிவு said...

Why are you deleting the feedback my friend. Its just a reply to your post.

Hariharan # 03985177737685368452 said...

வடுவூர் குமார்,

எழுத்துக்களின் அளவை கவனத்தில் கொள்வேன் இனி வரும் பதிவுகளில்.

தர்க்கம் செய்தால் விவாதிக்கலாம். குதர்க்கம் பேசுவோரிடம் உண்மை எப்படி விடுதலையாகும்?

சுய பரிசோதனையெல்லாம் அடுத்தவாளுக்குத்தான்! தனக்கு எப்பவுமே அவசியப்படாது என்ற முன்முடிவோடு இருப்பவர்கள் பகுத்தறிவு உடையவர்கள்!

Hariharan # 03985177737685368452 said...

//crooks பற்றி கவலை வேண்டாம். அவங்களுக்கு ஏது லாஜிக்.
வரலாறு,chronology எதுவும் தெரியாமல் அறியாமையில்(பகுத்தறிவுன்னு சொல்லிக்குவாங்க)உயிலும் மட்டைகள் இவர்.//

பாலா,

இவர்கள் பற்றி முற்றிலுமாக விட்டேற்றியாகவும் இருந்துவிட முடியவில்லை :-(

veerapathran said...

Thanks for கிருஷ்ணனின் சார்மிங் பெர்சனாலிட்டி details...